Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை / தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (குரூப் – 1) மூலமாக காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கினார்
Theedhum nandrum

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (குரூப் – 1) மூலமாக காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கினார்

தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (குரூப் – 1) மூலமாக
காவல் துணை கண்காணிப்பாளர்
பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 90 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் மாவட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு
செய்யப்பட்ட 3 நபர்களுக்கும் இன்று பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கினார்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

MGM Health Care, மருத்துவமனையின் மருத்துவர்களுடன் இன்று (27.7.2020) காணொளிக் காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கலந்துரையாடினார்

இருதயம் செயலிழப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு தென்கிழக்கு ஆசியா (ம) மத்திய கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster