Breaking News
Home / ம மாவட்டங்கள் / திருச்சிராப்பள்ளி / கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிய புதிய இணையத்தளம் அறிமுகம் – திருச்சி டீன் வனிதா தகவல்
Theedhum nandrum

கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிய புதிய இணையத்தளம் அறிமுகம் – திருச்சி டீன் வனிதா தகவல்

கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிய புதிய இணையத்தளம் அறிமுகம் – திருச்சி டீன் வனிதா தகவல்:

திருச்சி அரசு மருத்துவமனையில் கோவிட் தொற்று உள்ளதா என பரிசோதனைக்கு கொடுக்கும் மாதிரிகள் குறித்த முடிவுகள் பெறுவதற்கு இனி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டவர்கள் கீழ்க்கண்ட இணையதள முகவரியில் தங்களுடைய பரிசோதனை முடிவுகளை பார்த்துக்கொள்ளலாம் நகலும் எடுத்துக்கொள்ளலாம் என திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா தகவல் தெரிவித்துள்ளார்.

பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து முடிவுகளை பெறுவதற்காக காத்திருப்பதை தவிர்க்கவும் மேலும் கூட்டத்தை குறைக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

cv19.microkapv.in

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

*ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு !* ஐனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster