Breaking News
Home / வட மாவட்டங்கள் / கடலூர் / கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் கொரோனாவால் மரணம்
Theedhum nandrum

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் கொரோனாவால் மரணம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு (49) கொரோனா வைரஸ் தாக்கியதில்.
கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் நேற்று இரவு 9 மணி அளவில் உயிரிழந்தார்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சற்று முன் திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சற்று முன் திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து வேப்பூர் அரசினர் மேல்நிலை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster