Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை / 5 வயது சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள்
Theedhum nandrum

5 வயது சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள்

5 வயது சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள்

சென்னை பெருநகர நந்தம்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. செந்தில்குமார் என்பவர் தனது நண்பரின் 5 வயது சிறுமிக்கு இதயத்தில் பாதிப்புள்ளதை அறிந்து¸ முதலில் ரூ. 30 ஆயிரம் கொடுத்து மருத்துவமனையில் சேர்க்க உதவியுள்ளார். சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால்¸ மருத்துவர்கள் உடனடியாக திறந்த இதய அறுவை சிகிச்சை (Open Heart Surgery) செய்ய அறிவுறுத்தியுள்ளனர். அதற்கு சுமார் ரூ. 5 லட்சம் வரை செலவாகும் என்பதால்¸ தலைமை காவலர் நந்தம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. தங்கராஜ் அவர்களை அணுகியுள்ளார். அவர் சக காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைத்து சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

சிறுமிக்கு சிகிச்சை முடிந்து தற்போது வீட்டில் நல்ல முறையில் உள்ளார். காவலர்களின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டை பெற்று வருகின்றனர்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

MGM Health Care, மருத்துவமனையின் மருத்துவர்களுடன் இன்று (27.7.2020) காணொளிக் காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கலந்துரையாடினார்

இருதயம் செயலிழப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு தென்கிழக்கு ஆசியா (ம) மத்திய கிழக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster