Breaking News
Home / வட மாவட்டங்கள் / கடலூர் / கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சற்று முன் திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து
Theedhum nandrum

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சற்று முன் திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சற்று முன் திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

வேப்பூர் அரசினர் மேல்நிலை பள்ளி அருகில் விருதுநகரிலிருந்து சென்னை நோக்கி பயணம் செய்த கார் ஒன்று எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து. இதில் பலத்த காயமடைந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி சேர்ந்த ஆரோக்கியராஜ் (35) என்பவரை வேப்பூர் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து வேப்பூர் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்த்து விசாரணை செய்து வருகின்றார்..

செய்தியாளர்., சரவணன்., கடலூர்.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் கொரோனாவால் மரணம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு (49) கொரோனா வைரஸ் தாக்கியதில். கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிதம்பரம் ராஜா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster