Breaking News
Home / வட மாவட்டங்கள் / கடலூர் / கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தானியங்கி உடல் வெப்ப பரிசோதனைக் கருவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் IPS அவர்கள் துவக்கி வைத்தார்.
Theedhum nandrum

கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தானியங்கி உடல் வெப்ப பரிசோதனைக் கருவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் IPS அவர்கள் துவக்கி வைத்தார்.

மாவட்ட காவல் அலுவலகத்தில் தானியங்கி உடல் வெப்ப பரிசோதனைக் கருவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு M. ஸ்ரீ அபிநவ் IPS அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

இக்கருவி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் இணைய வழி பரிமாற்றம் (Artificial intelligence and internet of things ) மூலம் செயல்படுகிறது .

மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் , பணியாளர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சந்திக்க வரும் பார்வையாளர்கள் இக்கருவியை முன்னால் நிற்கும் போது தானியங்கி மூலம் உடல் வெப்ப நிலையை காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 37.2 டிகிரி செல்சியஸ் டிகிரி மேல் உடல் வெப்பம் உள்ளவர்கள் இக்கருவியில ஒரு எச்சரிக்கை ஒலி ஒலிக்கும் . மேலும் அவர்களின் புகைப்படம் தானாக படம் பிடிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். அதன் மூலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பார்வையாளர்கள் யாராவது வெப்பநிலை அதிகமாக இருந்தால் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இக்கருவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு M ஸ்ரீ அபிநவ் IPS அவர்கள் வழிகாட்டுதலின்படி காவல் தொழில்நுட்ப பிரிவு ஆய்வாளர் திரு ரவிக்குமார் அவர்களால் உருவாக்கப்பட்டது.

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் கொரோனாவால் மரணம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு (49) கொரோனா வைரஸ் தாக்கியதில். கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிதம்பரம் ராஜா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster