Breaking News
Home / வட மாவட்டங்கள் / கடலூர் / கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் ஆய்வாளர் திரு.அம்பேத்கார் அவர்கள் காலையில் அலுவல் நியமிக்கும் முன்பாக உடன் பணிபுரியும் அனைவருக்கும் OXYGEN LEVEL பரிசோதனை மேற்கொண்டார்.
Theedhum nandrum

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் ஆய்வாளர் திரு.அம்பேத்கார் அவர்கள் காலையில் அலுவல் நியமிக்கும் முன்பாக உடன் பணிபுரியும் அனைவருக்கும் OXYGEN LEVEL பரிசோதனை மேற்கொண்டார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல் ஆய்வாளர் திரு.அம்பேத்கார் அவர்கள் காலையில் அலுவல் நியமிக்கும் முன்பாக உடன் பணிபுரியும் அனைவருக்கும் OXYGEN LEVEL பரிசோதனை மேற்கொண்டார்.

மேலும் அவர் கூறியதாவது
அரசும் சரி எங்களது எஸ் பி சார் அவர்களும் சரி காவலர்கள் நலனில் இச்சூழ்நிலையினைக்கருத்தில் கொண்டு,கூடுதல் கவனம் எடுத்துக்கொள்கிறார்கள்.

அனைத்துக்காவல் நிலையத்திற்கும் PULSE OXIMETER ,Gloves, Lucas KN95 Mask & Face shields ,Hand sanitizer ,என அனைத்தும் வழங்கி உள்ளார்கள்.

அதை சரியாகவே பயன்படுத்துவதால் தொற்றில் இருந்து உங்களையும் எங்களையும் பாதுகாத்துக்கொள்ள முடிகிறது.

உங்கள் நலனே எங்கள் நலன்.
தனித்திருங்கள் விழித்திருங்கள்
சமுதாய இடைவெளியை கண்டிப்பாக கடைபிடியுங்கள் என்றார்..

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் கொரோனாவால் மரணம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு (49) கொரோனா வைரஸ் தாக்கியதில். கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிதம்பரம் ராஜா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster