Breaking News
Home / வட மாவட்டங்கள் / கடலூர் / கடலூர் மாவட்டம் கடலூர் (6/7/2020) திங்கள்கிழமை அமிழ்தம் அறக்கட்டளை சார்பில்….
Theedhum nandrum

கடலூர் மாவட்டம் கடலூர் (6/7/2020) திங்கள்கிழமை அமிழ்தம் அறக்கட்டளை சார்பில்….

கடலூர் மாவட்டம் கடலூர் (6/7/2020)
திங்கள்கிழமை அமிழ்தம் அறக்கட்டளை மூலமாக
திரு.நவீன் அவர்களின் நண்பராகிய
திரு .ஜெயக்குமார் திருமதி.ராஜேஸ்வரிஜெயக்குமார் அவர்களின் திருமண நாளை (wedding day )முன்னிட்டு அமிழ்தம் அறக்கட்டளையின் மூலமாக (53)நபர்களுக்கு மதிய உணவு (சிக்கன் பிரியாணி )வழங்கப்பட்டது.

அதே சமையம் சேவை செய்ய வாய்பளித்தமைக்காகவும் அந்த நல்ல இரு உளங்களுக்கும் அமிழ்தம் அறக்கட்டளையின் சார்பாக
நன்றியை தெரிவித்து கொள்கிறது. சேவைபுரிந்த அணைத்து அமிழ்தம் அரக்கட்டளை குடும்பங்களுக்கும் மிக்க நன்றியினை தெரிவித்தனர்.

அன்னைத் தமிழ் செய்திகளுக்காக கடலூரிலிருந்து M.K.வாணன்

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் கொரோனாவால் மரணம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு (49) கொரோனா வைரஸ் தாக்கியதில். கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிதம்பரம் ராஜா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster