Breaking News
Home / ம மாவட்டங்கள் / திருச்சிராப்பள்ளி / இப்படியும் ஒரு காவலரா! பாதுகாப்பு பணியிலும் பழ வண்டியை காப்பாற்றியவர்!! குவியும் பாராட்டுக்கள்!!!
Theedhum nandrum

இப்படியும் ஒரு காவலரா! பாதுகாப்பு பணியிலும் பழ வண்டியை காப்பாற்றியவர்!! குவியும் பாராட்டுக்கள்!!!

இப்படியும் ஒரு காவலரா! பாதுகாப்பு பணியிலும் பழ வண்டியை காப்பாற்றியவர்!! குவியும் பாராட்டுக்கள்!!!

திருச்சி பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட ரேஸ்கோர்ஸ் ரோடு ரவுண்டான திறப்பு விழா இன்று நடைபெற்றது.அப்போது அவ்வழியாக பழ வண்டியை தள்ளி வந்த பெண்ணின் முன்புற டயர் கழண்டு விழுந்தது.

பதட்டத்துடன் டயரை மாட்டிக் கொண்டிருந்தபோது திறப்பு விழாவில் பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் நாவுகரசர் திடீரென்று பாதுகாப்பு பணியை விட்டுவிட்டு தள்ளு வண்டியை தூக்கிபிடித்து டயரை மாற்றிக் கொடுத்தார். காவல்துறையினர் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வரும் நிலையில் இதுபோன்ற நல்லுள்ளம் படைத்த காவலர்களும் உள்ளார்கள் என்பதற்கு இந்தக் காட்சியே சாட்சி..காவலரின் சேவையை மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்கள்..

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

*ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு !* ஐனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster