Breaking News
Home / உலக செய்திகள் / என்னடா கொடுமை இது – மக்களிடம் ஒரு நல்ல விஷயம் கொண்டு சேர்க்க இப்படியும் தடைகள் வருமா?
Theedhum nandrum

என்னடா கொடுமை இது – மக்களிடம் ஒரு நல்ல விஷயம் கொண்டு சேர்க்க இப்படியும் தடைகள் வருமா?

என்னடா கொடுமை இது – மக்களிடம் ஒரு நல்ல விஷயம் கொண்டு சேர்க்க இப்படியும் தடைகள் வருமா?

வணக்கம் நண்பர்களே,

சற்று முன் நமது அன்னை தமிழ் ஊடக YouTube Channel ல் ஓர் விழிப்புணர்வு பதிவு போட்டோம்..

EMI Moratorium பற்றி விழிப்புணர்வு பதிவு..

அது Youtube, Facebook, Twitter என்று அன்னை தமிழ் TV யின் அனைத்து தளத்திலும் பதிவிட்டு ஷேர் செய்யப்பட்டது..

நல்ல விஷயம் தானே மக்களே

ஆனால் ஒரே நேரத்தில் அனைத்து தளத்திலும் இருந்து அந்த பதிவு அடியுடன் நீக்கியுள்ளனர்..

காரணம் நான் அவர்களது விதி மீறல் ( Violation ) பதிவு போட்டுள்ளேன் அதற்கு எதிர்ப்பு நிறைய தெரிவித்ததால் அதனை நீக்கிவிட்டோம் என்று எங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளனர்..

YouTube ல் இருந்து வந்த தகவல் உங்கள் பார்வைக்கு

ஏன் மக்களுக்கு இது போன்ற தெரியாத தகவலை தெரியபடுத்துவது விதி மீறல் என்றால் வேறு எதுதான் விதிக்கு உட்பட்டது?

இப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தளத்தில் இருந்து நீக்க தூண்டியவர்கள் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.. உண்மையை மறைக்க முடியாது நிச்சயம் வெளிவரும் மக்கள் பார்வைக்கு..

YouTube Channel ற்கு எதுதான் விதிக்கு உட்பட்ட பதிவு என்று எனக்கு தெரியவில்லை.. இதுவரை மூன்று பதிவுகள் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது..

இன்னும் என்ன செய்கிறது YouTube என்று பார்ப்போம்…..

சொல்லமுடியாது இப்பதிவினால் மொத்தமாக அன்னை தமிழ் TV – Youtube Channel : Youtube நிறுவனத்தால் முடக்கப்படலாம்..

பார்போம்….

XSREAL

About D.Rajesh

மாநில தலைவர்,. அன்னை தமிழ் ஊடகம்., ஆசிரியர் & வெளியீட்டாளர். ஊடக வேந்தன் வார இதழ்., ஆசிரியர் & நிறுவனர், அன்னை தமிழ் TV., செல் : 9566492129,6380974716,9994191986

Check Also

புதிய கொரோனா விதிமுறையால் ஒரே நாளில் பிரான்ஸில் 9 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசிகள் போட முன்பதிவு செய்துள்ளனர்.

புதிய கொரோனா விதிமுறையால் ஒரே நாளில் பிரான்ஸில் 9 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசிகள் போட முன்பதிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
MyHoster