Breaking News
Home / தமிழகம்

தமிழகம்

கிரிப்டோ கரன்சி பேரில் மோசடி ; பல லட்சம் ரூபாய் இழந்த வாலிபர் புகார்!

தூத்துக்குடி நந்தகோபாலா புரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் பொன் இசக்கி பாண்டியன், இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரம் சேர்ந்த ஜெகன் ராஜ் என்ற வாலிபரிடம் ஆன்லைனில் கிரிப்டோ கரன்சியில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும். எனவே பணம் முதலீடு செய் என ஆசைவார்த்தை கூறி ஜெகன் ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் சுமார் 20 லட்ச ரூபாய் வரை …

Read More »

தினமணி ஆசிரியர் வை்த்தியநாதன் மற்றும் அதன் நிர்வாகத்துக்கு கடும் கண்டனம் – தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்.

தினமணி ஆசிரியர் வை்த்தியநாதன் மற்றும் அதன் நிர்வாகத்துக்கு கடும் கண்டனம்.. தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் ! தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ! பாரம்பரியமும், பெருமையும் உடைய தினமணி பத்திரிகையில் தற்போது நடக்கும் நிகழ்வுகள் மிக்க வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. தினமணியில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஆசிரியர் குழுவினர்,மற்றும் பெண்களை, அப் பத்திரிகையின் ஆசிரியர் திரு. வைத்தியநாதன் அவர்கள் , பல்வேறு வகையில் துன்புறுத்தி வருவதாக வெளிவந்துள்ள தகவல்கள் மிக்க …

Read More »

அன்னை தமிழ் TV Live இனிதே ஆரம்பம்..

அன்னை தமிழ் TV Live இனிதே ஆரம்பம் அன்பான நேயர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது அன்னை தமிழ் TV Live இனிதே ஆரம்பிக்கப்பட்டது. நமது வலைதள முதல் பக்கத்திலும் ( Website Home Page ) மற்றும் Android App வாயிலாக தற்போதும் நேரலை Live TV ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களுடைய இந்த வளர்ச்சிக்கு காரணம் நேயர்களான நீங்களும் விளம்பரதாரர்களும்,நிருபர்களும் மட்டுமே என்பதை தெரிவித்துகொண்டு எங்களது …

Read More »

கிரிப்டோகரன்சி விளம்பரத்தால் தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு யூடியூப் சேனல்கள் ஹேக் ஆகி முடக்கம்!

தமிழ்நாட்டில் பிரபல சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் உள்ளிட்ட பல்வேறு யூடியூப் சேனல்கள் ஹேக் ஆகி உள்ளது. அதேபோல் சோதனைகள், லைட்ஹவுஸ், அர்பன் நக்கலைட்ஸ் போன்ற சேனல்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இவை எல்லாம் தமிழ்நாட்டில் அதிக சப்கிரைப்பர்ஸ் இருக்கும் யூடியூப் சேனல்கள் ஆகும். ஒரே இரவில் இந்த சேனல்கள் மொத்தமாக ஹேக் ஆகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வெளியான விவரங்களின் படி 15-க்கும் மேற்பட்ட யூடியூப் …

Read More »

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு – முழு விபரம்

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 10.1.2022 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. உலக அளவில், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனா நோய்த் தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், புது டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கம், புது …

Read More »

10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடிப் பொதுத்தேர்வு: அமைச்சர் அன்பில் மகேஸ்..

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடிப் பொதுத்தேர்வு நடை பெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்கள் மட்டும் நேரடி வகுப்புக்கு வரலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுகள் …

Read More »

கிரிப்டோகரென்ஸி பெயரில் மோசடி..பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொள்க!

கிரிப்டோகரென்ஸி பெயரில் மோசடி கிரிப்டோகரென்ஸி என்பது ( டிஜிட்டல் கரன்சி) சார்ந்த பரிவர்த்தனை இதில் பல வகையான காயின்கள் இடம்பெறும் அதில் எது போலி எது உண்மை என்பது தெரியாமல் பொதுமக்கள் பணம் செலுத்தி முதலீடு செய்து ஏமாந்ததாக செய்திகள் தினமும் இடம்பெறுகின்றன எனவே இதுபோன்று கிரிப்டோகரன்சி காயின்களில் முதலீடு செய்யுமாறு பொதுமக்களை ஏமாற்றி இதில் ஆட்களை சேர்க்க பல கூட்டம் தமிழகம் முழுவதும் உலா வருகின்றன மேலும் இதில் …

Read More »

கிரிப்டோகரன்சி என்றால் என்ன?.. இதில் நாம் முதலீடு செய்யலாமா?..முழு விவரம்

இணையத்தில் தற்போது அதிக எண்ணிக்கையில் கிரிப்டோகரன்சி புழக்கத்தில் உள்ளது. அதற்கு தான் தற்போது அதிக மதிப்பு. கிரிப்டோகரன்சி என்றால் என்ன? அதில் நாம் முதலீடு செய்யலாமா? அதன் மதிப்பு என்ன? என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். பண நோட்டு, சில்லறைகள், டாலர்கள், யூரோக்கள் ஆகியவற்றை கரன்சி என்று நாம் கூறலாம். இவை அனைத்திற்கும் வடிவம் உண்டு. இவற்றை நாம் கண்களால் பார்க்க, கைகளால் கொடுத்து வாங்க முடியும். …

Read More »

சிறுகுறு பத்திரிகையாளர்களை ஓரங்கட்ட செய்தித் துறை திட்டம் தீட்டுகிறதா – ஊடக உரிமைக்காக உயிர் மூச்சு வரை போராடும் ஊடக உரிமைக் குரல்.

சிறுகுறு பத்திரிகையாளர்களை ஓரங்கட்ட செய்தித் துறை திட்டம் தீட்டுகிறதா…. *2018,2019 ஆண்டுகளில் வழங்கப்பட்டது போல இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டும் பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டுமென்று ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.* *இது சம்பந்தமான கவன ஈர்ப்பை முதலமைச்சரின கவனத்திற்கு சங்கத்தின் சார்பிலும்,அனைத்து பத்திரிகை ஆசிரியர்கள் மூலமாகவும் கொண்டு வருவோம்.* *தமிழ்நாடு அரசின் செய்தித் துறையின் சார்பில்:-* *பணியின்போது பத்திரிகையாளர்கள் இறந்தால் அவர்களின் …

Read More »

வாகனம் ஓட்ட முகக்கவசம் ஒன்றே போதும் வேறு ஆவணங்களே வேண்டாம் – இன்றைய நிலை..

வாகனம் ஓட்ட முகக்கவசம் ஒன்றே போதும் வேறு ஆவணங்களே வேண்டாம் – இன்றைய நிலை கொரோனா என்றாலே அனைவரும் நடுநடுங்கும் அளவிற்கு மக்கள் மனதில் ஆழமாய் பதிந்த விஷயம் இந்த கொரோனா என்கின்ற தொற்று நோய்.. அதன் பரவல் காரணமாக பல உயிர் பலி ஆகியதுமட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு ஊரடங்கு என்கின்ற ஒன்றை அனைத்து மாநில அரசாங்கமும் பிறப்பித்தது..இந்த ஊரடங்கினால் உயிரிழப்புகள் குறைந்தும் தொற்று பரவல் கட்டுபடுத்தப்பட்டும் …

Read More »
error: Content is protected !!
MyHoster