Breaking News
Home / சினிமா

சினிமா

நடிகர் விஜய் வீட்டில் சோதனை செய்ய மேலும் 4 வருமான வரித்துறை அதிகாரிகள் வந்துள்ளனர்

நடிகர் விஜய் வீட்டில் சோதனை செய்ய மேலும் 4 வருமான வரித்துறை அதிகாரிகள் வந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அருகே பனையூரில் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். Share on: WhatsApp

Read More »

சினிமா – நாளை உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் ‘தர்பார்’

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. இதில் நாயகியாக நயன்தாரா வருகிறார். சுனில் ஷெட்டி வில்லனாகவும் ரஜினியின் மகளாக நிவேதா தாமசும் நடித்துள்ளனர். யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் ஆகியோரும் உள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இதில் ரஜினிகாந்த் மும்பை போலீஸ் கமிஷனராக வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன. ரவுடிகளுடன் ரஜினி ஆக்ரோஷமாக மோதும் சண்டை காட்சிகள் டிரெய்லரில் …

Read More »

சினிமா – விஜய் படத்தில் நடிக்கும் பாடகி

விஜய் நடித்து தீபாவளிக்கு வந்த பிகில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். பேராசிரியர் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் நீட் தேர்வுக்கு பலியான மாணவி அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு …

Read More »

சினிமா – விவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்

சீமான், வசி, பூஜாஸ்ரீ நடிப்பில் ஆர்.விஜயானந்த் ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் வெளியாகி உள்ள தவம் படத்தின் விமர்சனம். பூஜாஸ்ரீ தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர். நிறுவனத்தின் நிர்வாகி வீட்டு திருமணத்துக்காக அன்னவயல் கிராமத்துக்கு அலுவலக நண்பர்களுடன் செல்கிறார். அங்கு ஏடூஇசட் என்ற நிறுவனம் நடத்தி திருமண ஏற்பாடுகள் செய்து வரும் வசியை சந்திக்கிறார். ஊரில் சமூக விரோத செயல்களை செய்துவரும் விஜயானந்தை பார்த்து கிராமமே பயப்படுகிறது. பூஜாஸ்ரீயோ துணிந்து அவரை போலீசில் சிக்க …

Read More »

சினிமா – பட்லர் பாலு விமர்சனம்

நண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு . யோகிபாபு, இமான் அண்ணாச்சி, மயில்சாமி, தாடி பாலாஜி ஆகிய காமெடி நடிகர்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் விமர்சனம். சென்னையில் வசித்து வருகிறார் யோகிபாபு. உதவி இயக்குனர் ஆக வேண்டும் என்பதற்காக வாய்ப்பு தேடி, கிடைக்காத சூழ்நிலையில் இமான் அண்ணாச்சி நடத்தும் கேட்டரிங் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். யோகிபாபுவின் நண்பர்கள் மூவர் வேலை தேடி …

Read More »

சினிமா – “மிக மிக அவசரம் ” பொறுமையாக நாளை வெளியாகி மக்களின் மனதை வெல்ல போகுது

ஸ்ரீபிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள “மிக மிக அவசரம்” படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெறவிருக்கிறது. அதில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார். அப்போது படத்தில் சிறப்பாக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்காவை தமிழக அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார். சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள மிக மிக அவசரம் என்ற படத்தில், பெண் கான்ஸ்டபிள் …

Read More »

நலமுடன் வீடு திரும்பினார் பரவை முனியம்மா

பிரபல நாட்டுபுற பின்னணி பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கடந்தவாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சையில் இருக்கும்போதே, இறந்து விட்டதாக சமூக வலைதளம் மூலம் சிலர் செய்தி பரப்பினர்.இதை மருத்துவமனை தரப்பில் மறுத்ததோடு, பரவை முனியம்மாவும் மறுத்திருந்தார். தான் உயிரோடு இருப்பதாக, வீடியோ ஒன்றை பதிவு செய்து, அதே சமூக வலைதளம் மூலம் வெளியிட்டார்.இந்நிலையில், தற்போது உடல் நலம் தேறி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி, …

Read More »

சினிமா – ரஜினி பட போஸ்டரை வெளியிடும் மூன்று பிரபலங்கள்

ரஜினி பட போஸ்டரை வெளியிடும் மூன்று பிரபலங்கள் பேட்ட படத்தை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தில் ரஜினி உடன் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நாளை(நவ. 7) கமல் பிறந்தநாளில் மாலை 5.30 மணிக்கு வெளியாகிறது. தமிழ் …

Read More »

சினிமா – பாகுபலி-2 சாதனையை முறியடித்த நடிகர் விஜய்யின் பிகில் வசூல்; 3 நாட்களில் ரூ.100 கோடி

சென்னை. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படம் உலகளவில் மொத்த வசூலில் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது. மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் வெளியாகியுள்ள படம் ‘பிகில்’. 180 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. பெரும் எதிர்பார்ப்பு நிலவியதால், அதிக விலை கொடுத்து இதன் வெளியீட்டு உரிமைகள் வாங்கப்பட்டு உள்ளன. தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்கிரீன் சீன் நிறுவனம் சுமார் 83 கோடி …

Read More »
error: Content is protected !!
MyHoster