Breaking News
Home / தென் மாவட்டங்கள் / விருதுநகர்

விருதுநகர்

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் மனித பாதுகாப்பு கழகம் சார்பில் 119 வது காமராஜர் பிறந்த நாள் விழா தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..

விருதுநகர் மாவட்டம் மனித பாதுகாப்பு கழகம் சார்பில் 119 வது காமராஜர் பிறந்த நாள் விழா தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட செயலாளர் திரு. பிரின்ஸ் அவர்கள் மற்றும் மாவட்ட துணை செயலாளர் திரு. A. மாரிச்சாமி அவர்கள் மற்றும் மாவட்ட இணை செயலாளர் திரு. சுரேஷ் பாபு ; மாவட்ட பொருளாளர் திரு. ராமர் ; மாவட்ட அமைப்பாளர் திரு. சுந்தர் அவர்கள் விருதுநகர் நகர …

Read More »

விருதுநகர் – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக விரைந்து செயல்பட மாவட்டத்திலுள்ள…

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக விரைந்து செயல்பட மாவட்டத்திலுள்ள பெண் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு.மனோகர் இ.கா.ப. அவர்கள் விருதுநகர் கே வி எஸ் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றினார். இதைத் தொடர்ந்து கருத்தரங்கில் கூடுதல் காவல் துறை இயக்குனர் திருமதி. சீமா அகர்வால், இ.கா.ப., அவர்கள், காணொளி மூலம் காவல் கண்காணிப்பாளர் …

Read More »

விருதுநகர் – பெட்டிக்கடையில் கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல்

பெட்டிக்கடையில் கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் எம். புதுப்பட்டி போலீசார் கோத்தகிரி பேருந்து நிறுத்தம் அருகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பெட்டி கடையில் …

Read More »

விருதுநகர் மாவட்டம் உலக்குடி மற்றும் கட்டனூர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அரசு மாணவர் விடுதியில் 74 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இன்று (15.08.2020) விருதுநகர் மாவட்டம் உலக்குடி மற்றும் கட்டனூர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அரசு மாணவர் விடுதியில் 74 வது சுதந்திர தினம் சமூக இடைவெளியுடன் கொண்டாடப்பட்டது. இக்கொரோனா காலகட்டத்தில் விடுதியை தூய்மையாக பராமரித்து வரும் விடுதி தூய்மை பணியாளர் கௌரவிக்கப்பட்டார். Share on: WhatsApp

Read More »

விருதுநகரில் மத்திய , மாநில எஸ்.சி எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் கொரானா பேரிடர் நிவாரண பொருட்கள் வழங்கல் விழா

விருதுநகரில் மத்திய , மாநில எஸ்.சி எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல் மத்திய மாநில எஸ்.சி எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனரும் மாநிலத் தலைவருமான எஸ்.கருப்பையா வழிகாட்டுதல்படி விருதுநகர் மாவட்டக்கிளையின் சார்பில் காரியாபட்டி வட்டாரப் பொறுப்பாளர்களின் சீரிய முயற்சியால் காரியாபட்டி வட்டாரம், மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு உட்பட்ட சூரம்பட்டி ,முடியனுர், மேட்டுப்பட்டி, வரலொட்டி ஆகிய பகுதிகளில் வாழும் விதவைகள், உடல் ஊனமுற்றோர், கைவிடப்பட்ட முதியோர் …

Read More »

விருதுநகரில் மத்திய,மாநில எஸ்.சி எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் விதவைகள், உடல் ஊனமுற்றோர், கைவிடப்பட்ட முதியோர், ஆட்டோ தொழிற்சங்க குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

விருதுநகரில் மத்திய,மாநில எஸ்.சி எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கல் மத்திய மாநில எஸ்.சி எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனரும் மாநிலத் தலைவருமான எஸ்.கருப்பையா வழிகாட்டுதல்படி விருதுநகர் மாவட்டக்கிளையின் சார்பில் விருதுநகர் வட்டாரப் பொறுப்பாளர்களின் சீரிய முயற்சியால் விருதுநகர் வட்டாரத்திற்குட்பட்ட காந்திபுரம் தெரு, வாடியான்கேட் ஆட்டோ தொழிற்சங்கம், அய்யனார் நகர், ராமசாமிபுரம், மறவபட்டி ஆகிய பகுதிகளில் வாழும் விதவைகள், உடல் ஊனமுற்றோர், கைவிடப்பட்ட முதியோர், …

Read More »

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுக்கா, திருவில்லிபுத்தூர் உள்ள வன்னியம்பட்டி காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளியில்..

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுக்கா, திருவில்லிபுத்தூர் உள்ள வன்னியம்பட்டி காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் (2004-2005) ஆண்டு பயின்ற +2நண்பர்கள் குழு சார்பில் 50 நாட்களாக ஊரடங்கு சூழ்நிலையில் ஒரு வேலை உணவு இன்றி தவித்த சாலை ஓர வயதானவர்களுக்கு தினமும் 50 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இதை பெற்று கொண்ட முதியோர்கள் கண்ணீர் மல்க தனது நன்றியைத் தெரிவித்துள்ளனர். அன்னை தமிழ் TV சேலம் மாவட்ட நிருபர் தங்கவேல் Share …

Read More »

இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் – நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி விழுந்து உயிரிழப்பு.

இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் – நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி விழுந்து உயிரிழப்பு. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தலைக்கவசத்தை முறையாக அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதாகக் கூறப்படும் காவலர், நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். எம்.ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்த சாம்பிரேம் ஆனந்த் என்ற அந்த காவலர், முத்துராமலிங்கபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது நாய் ஒன்று குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது. …

Read More »

விருதுநகர் – ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

விருதுநகர் மாவட்டம் 13.11.2019 ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.R.ராஜேந்திரன் அவர்கள் மற்றும் ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.நாகசங்கர் அவர்கள் கலந்து கொண்டு, தனியார் பேருந்து மற்றும் சிற்றுந்து வாகன ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வுக் கருத்துகளை எடுத்துரைத்தனர். சமூக ஊடகவியல் பிரிவு விருதுநகர் …

Read More »

விருதுநகர் மாவட்டம் பி.புதுப்பட்டியில் 90 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவருக்கு கோயில் கட்டி வழிபட்டு வரும் மக்கள்

விருதுநகர் உலகப் பொதுமறையான திருக்குறளை உலகுக்கு தந்து வாழ்வியல் நெறிகளை வகுத்து கொடுத்த திருவள்ளுவருக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்கள் விருதுநகர் மாவட்டம் பி.புதுப்பட்டி கிராமத்தினர். செம்மொழியான தமிழுக்கு மேலும் புகழ் சேர்ப்பது உலகப் பொதுமறையான திருக்குறள். தமிழில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் வாழ்க்கைக்கான அனைத்துத் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் தன்னுள் கொண்டுள்ளதால், சீன மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மக்கள், அரசன், முனிவர், ஆசிரியர், கணவன், மனைவி, …

Read More »
error: Content is protected !!
MyHoster