Breaking News
Home / தென் மாவட்டங்கள் / திருநெல்வேலி

திருநெல்வேலி

திருநெல்வேலி

திருநெல்வேலி – சிரிக்க மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைத்த மாமனிதர் நடிகர் விவேக் அவர்களின் நினைவாக …

சிரிக்க மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைத்த மாமனிதர் நடிகர் விவேக் அவர்களின் நினைவாக குழந்தை ஏசு மேல்நிலைப்பள்ளி வைத்து திருநெல்வேலி பசுமை அரிமா சங்கம் டீம் டிரஸ்ட் நிறுவன தலைவரும் சமுக ஆர்வலரும் LN p. திருமலை முருகன் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. Share on: WhatsApp

Read More »

நெல்லையின் நேர்மை குணம்- பாராட்டிய மாநகர காவல் துணை ஆணையாளர்

நெல்லையின் நேர்மை குணம்- பாராட்டிய மாநகர காவல் துணை ஆணையாளர் திருநெல்வேலி பாளையங்கோட்டை முருகன் குறிச்சி அருகே வல்லநாட்டை சேர்ந்த பூல்பாண்டியன் என்பவர் 20-07-2020-ம் தேதியன்று சாலையில் சென்று கொண்டிருந்த போது கேட்பாரற்று கிடந்த மணிபர்ஸ் ஒன்றை கண்டெடுத்து அருகில் விசாரித்து பார்த்தும் யாருடையது என தெரியாததால் அதனை நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். அதில் ரூ 7000 மற்றும் வங்கி கிரெடிட் கார்டு, டெபிட் …

Read More »

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை செய்திகள்

மது அருந்துவதற்கு பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர் கைது மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு செழியநல்லூர் உருத மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து(41), இவரது மனைவி முத்துலட்சுமி(35), சுடலைமுத்து மது அருந்துவதற்கு பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்து அவதூறாக பேசி, வீட்டிலிருந்த இரண்டு இருசக்கர வாகனத்தை தீயிட்டு எரித்து, முத்துலெட்சுமியை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து …

Read More »

தன்னம்பிக்கையின் தோழர்களுக்கு,வாழ்வில் ஒரு முறை கை கொடுத்த பெருமை எங்களுக்கு கிடைக்கட்டும் – தமிழக காவல்துறை

தன்னம்பிக்கையின் தோழர்களுக்கு,வாழ்வில் ஒரு முறை கை கொடுத்த பெருமை எங்களுக்கு கிடைக்கட்டும். நெல்லை வண்ணார்பேட்டையில் 09-06-2020-ம் தேதியன்று, சாலையை கடக்க முடியாமல் தவித்து கொண்டிருந்த பார்வையற்ற முதியவரை சாலையை கடக்க கரம் பிடித்து உதவி செய்த, பாளை போக்குவரத்து தலைமை காவலர் HC 1570 திரு.பொன் மோசஸ் அவர்களின் நற்செயலை கண்ட பொதுமக்களும் வாகன ஓட்டிகளும், தலைமை காவலரை வெகுவாக பாராட்டினார்கள். Share on: WhatsApp

Read More »

திருநெல்வேலி மாவட்டம் 71வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது

திருநெல்வேலி மாவட்டம் 26.01.2020 71வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது, இதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது, இதில் *திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் I.A.S* அவர்கள், நெல்லை *மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக் டாமோர் I.P.S* அவர்கள், *திருநெல்வேலி சரக காவல் துணை தலைவர் திரு. பிரவீன்குமார் அபிநபு I.P.S* அவர்கள், *திருநெல்வேலி …

Read More »

திருநெல்வேலி : விபத்தை தடுக்க காவல்துறை செய்த முன்னேற்பாடுகள்

திருநெல்வேலி : விபத்தை தடுக்க காவல்துறை செய்த முன்னேற்பாடுகள் திருநெல்வேலி இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நான்கு வழிச்சாலையில் மழை காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி விபத்து ஏற்படுவதால், இனிவரும் காலங்களில் விபத்து ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாங்குநேரி நெடுஞ்சாலை ரோந்து காவல்துறை வாகைகுளம்’ பகுதியில் உள்ள நீர் தேங்கிய சாலையில் முட்புதர்களை அகற்றி நீர் தேங்கா வண்ணம் பாதை அமைத்தனர். காவல்கிணறு விளக்கு பகுதியில் கன்னியாகுமரி நாகர்கோவில் பிரிவு …

Read More »

திருநெல்வேலி – இரவு ரோந்து பணியில் காவல் உதவி ஆணையாளர் செய்ததை கண்டு பாராட்டிய வாகன ஓட்டிகள்

இரவு ரோந்து பணியில் காவல் உதவி ஆணையாளர் செய்ததை கண்டு பாராட்டிய வாகன ஓட்டிகள். திருநெல்வேலி மாநகரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆணையாளர் திரு.சேகர் அவர்கள் தலைமையிலான போலீசார் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக அவர்களுக்கு டீ மற்றும் பிஸ்கட் ஆகியவை வழங்கி சிறுது நேரம் ஓய்வு எடுக்க செய்து பின்னர் சாலையில் கவனமாக செல்லுமாறு அறிவுரை …

Read More »

குழந்தை மீட்பு விவகாரம்: அ.தி.மு.க. உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளி வைப்பு

சென்னை, நாங்குநேரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிட்டார்.  இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்செல்வன் போட்டியிட்டார்.  வாக்கு எண்ணிக்கை கடந்த 24ந்தேதி நடந்தது.  இதில் இரண்டு …

Read More »

நெல்லை மாவட்டம் – கல்லிடைக்குறிச்சி அருகே, லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி

அம்பை, நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்பவருடைய மகள் ஜெசி (வயது 19). இவர் நேற்று காலை தனது பெரியப்பா பூதத்தான் மகன் சுந்தரபாண்டி (30) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் பொட்டலில் இருந்து கல்லிடைக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலைதடுமாறியதாக தெரிகிறது. இதனால் மோட்டார்சைக்கிளில் இருந்து 2 பேரும் தவறி ரோட்டில் விழுந்தனர். …

Read More »
error: Content is protected !!
MyHoster