Breaking News

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க ரோந்து பணியில் ஈடுபடுமாறு காவல் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை ..

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க ரோந்து பணியில் ஈடுபடுமாறு காவல் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட சில கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் படுஜோராக மது பாட்டில்கள் விற்பனை செய்யபட்டு வருகிறது. காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை மதுபான கடைகள் செயல்படுகின்றது. எந்த நேரத்திலும் கிடைக்கும் வகையில் சில கிராமங்களில் …

Read More »

சிவகங்கை – 24 மணி நேரமும் தனக்கு நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் – DSP ராஜேஷ்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக புதிதாகப் பதவியேற்றுள்ள திரு. ராஜேஷ் அவர்கள் மானாமதுரை உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் சட்ட ஒழுங்கு பிரச்சனை சம்பந்தமாக 24 மணி நேரமும் தனக்கு நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தொலைபேசி எண்ணை (9498210141) வெளியிட்டுள்ளார். Share on: WhatsApp

Read More »

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில் சிவகங்கை உட்கோட்ட நகர் காவலர் குடியிருப்பில் காவல் ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் உதவியுடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி கலந்த மருந்து தெளிக்கப்பட்டது. Share on: WhatsApp

Read More »

சிவகங்கை மாவட்ட காவல்துறை செய்திகள்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில் காரைக்குடி, திருப்பத்தூர் உட்கோட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கி கிருமி நாசினி கலந்த மருந்து தெளிக்கப்பட்டது. ****************** சிவகங்கை மாவட்டம் காரைக்குடி என்.ஜி.ஓ காலனியில் 22.11.2019 அன்று வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் அடையாளம் தெரியாத நபர் மின்வாரியத்தில் இருந்து வருவதாக கூறி வீட்டினுள் …

Read More »

சிவகங்கை மாவட்ட காவல்துறை செய்திகள்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில் காரைக்குடி உட்கோட்ட பள்ளத்தூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் திருமதி. தேவகி அவர்கள் உதவியுடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி கலந்த மருந்து தெளிக்கப்பட்டது. ******************** முகக்கவசம் அணிவீர்.!!! சமூக இடைவெளியை கடைபிடிப்பீர். கொரோனா பரவாமல் தடுப்பீர்.!!! Share on: WhatsApp

Read More »

தமிழகத்தில் பெண் நீதிபதி ஒருவரைப் பணி இடை நீக்கம் செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழகத்தில் பெண் நீதிபதி ஒருவரைப் பணி இடை நீக்கம் செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். சிவகங்கையில் சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளராகப் பணியாற்றி வந்தவர் சார்பு நீதிபதி ராஜேஸ்வரி. இவர் கடந்த 2003 டிசம்பர் 10ஆம் தேதி, தமிழக நீதித்துறையில் உரிமையியல் நீதிபதியாக பணியில் சேர்ந்தவர். உளுந்தூர்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டம், ஆற்காடு, சென்னை, கோவை, உள்ளிட்ட ஊர்களில் நீதிபதியாகப் பணியாற்றி, 2019ஆம் ஆண்டு கோவையிலிருந்து சிவகங்கைக்கு பணிமாறுதல் செய்யப்பட்டு, …

Read More »

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின் பேரில் மானாமதுரை உட்கோட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன் அவர்களின் தலைமையில் மானாமதுரை காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. Share on: WhatsApp

Read More »

சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, கீழச்சிவல்பட்டியில் அமைந்துள்ள மகிழ்ச்சி RMM பள்ளியில் மகிழ்ச்சி டீச்சர்ஸ் பவுண்டேஷன் நிறுவனம் சார்பாக நிர்வாக இயக்குநர் திரு.A.சிவக்குமார்,Mr.I.Raja, அவர்களும், RMM பள்ளியின் தாளாளரரும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் பொருளாரும் திரு.S.M.பழனியப்பன் அவர்களும் பள்ளியின் செயலாளர் திரு.G.குணாளன் அவர்களும் மகிழ்ச்சி நிறுவனத்தின் கல்வி இயக்குனர் திரு. S.முருகேஸ்பாபு அவர்களும் இணைந்து சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி ப சிதம்பரம் அவர்களின் தலைமையில் கொரானா பேரிடரால் வாழ்வாதாரத்தை …

Read More »

சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் பகுதியில் சாராயம் காய்ச்சியவர் கைது

சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் பாப்பா மடையைச் சேர்ந்த ஜெகஜீவன் என்பவர் சாராயம் காய்ச்சுவதாக போலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சாலைகிராமம் ஆய்வாளர் திருமதி. வசந்தி அவர்களின் தலைமையில் போலீசார் சோதனை செய்ததில் வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சிய மேற்படி நபர் மீது u/s.4(1) (a) (g) (A) TNP ACt – ன் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.   மேலும் அவரிடம் இருந்து 3 1/2 …

Read More »

சிவகங்கை – முத்துமாரியம்மன் கோவிலில் முள்படுக்கையில் படுத்தவாறு பெண் சாமியார் அருள்வாக்கு

திருப்புவனம், திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்தல் கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நிர்வாகியாக நாகராணி அம்மையார் என்பவர் இருந்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை சிறப்பாக நடைபெறும். அப்போது பெண் சாமியார் நாகராணி அம்மையார் 48 நாட்கள் விரதம் இருந்து முள்படுக்கையில் ஏறி நின்றபடியும், ஆக்ரோஷமாக ஆடியபடியும் பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த …

Read More »
error: Content is protected !!
MyHoster