Breaking News
Home / தென் மாவட்டங்கள் / இராமநாதபுரம்

இராமநாதபுரம்

இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வாளர்களுக்கு திறன் மேம்பாடு குறித்த ஒரு நாள் சிறப்பு வகுப்பு எடுக்கப்பட்டது.

07.07.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.N.M.மயில்வாகனன், IPS, அவர்கள் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS, அவர்கள் முன்னிலையில் 32 நேரடி சார்பு ஆய்வாளர்களுக்கு திறன் மேம்பாடு குறித்த ஒரு நாள் சிறப்பு வகுப்பு எடுக்கப்பட்டது. Share on: WhatsApp

Read More »

இராமநாதபுரம் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பாக

இராமநாதபுரம் 13.02.2020-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பாக இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மதுபானம், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. திரு.பொன்ரகு, துணை காவல் கண்காணிப்பாளர், PEW, இராமநாதபுரம் அவர்கள் முன்னிலையில், திரு.ரவிச்சந்திரன், உதவி கண்காணிப்பாளர், ஆயத்தீர்வைத்துறை அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். Share on: WhatsApp

Read More »

இராமநாதபுரம் – தனுஸ்கோடியில் 1964 ஆம் ஆண்டு டிச.23ம் தேதி ஏற்பட்ட புயலில் உயிரிழந்தவர்களுக்கு காவல்துறை மலர் தூவி அஞ்சலி

இராமநாதபுரம் தனுஸ்கோடியில் 1964 ஆம் ஆண்டு டிச.23ம் தேதி ஏற்பட்ட புயலில் உயிரிழந்தவர்களுக்கு, 55-வது நினைவு தினமான இன்று இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக Inspector திருமதி.திலகராணி அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். Share on: WhatsApp

Read More »

ராமநாதபுரம் – அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு, கொலை மிரட்டல் விடுத்த கூலிப்படை கும்பல் கைது

ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பு சூடுபிடித்துள்ளது. தங்களின் செல்வாக்கு, குடும்ப பாரம்பரியம், வசதி, மக்களின் ஆதரவு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிருக்கும் என்பதால் செல்வாக்கை காட்டுவதற்காக பலத்தை காட்டும் முயற்சியில் அனைவரும் இறங்கி உள்ளனர். ஒருபுறம் செல்வாக்கை காட்டும் நடவடிக்கையில் ஒரு தரப்பு ஈடுபட்டு கொண்டிருக்க மற்றொரு தரப்பு தங்களின் ஆள்பலம், பண பலம் போன்றவற்றை காட்டி ஆதரவை பெறும் நடவடிக்கையில் …

Read More »

ராமநாதபுரம் – டெஸ்ட் வைத்த கலெக்டர்…. பெயிலான தாசில்தார்கள்

ராமநாதபுரம் டெஸ்ட் வைத்த கலெக்டர்…. பெயிலான தாசில்தார்கள் ஆதரவற்ற விதவைச் சான்றுக்கான விதிகள் தெரியாத தாசில்தார்களை வெழுத்துக்கட்டிய கலெக்டர் வீரராகவ ராவ் ஆதரவற்ற விதவைச் சான்றுக்கான விதிகள் என்ன’ என ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் திடீர் தேர்வு நடத்தினார். இதில் தாசில்தார், துணை தாசில்தார்கள் தோல்வி அடைந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் பரமக்குடியை சேர்ந்த பெண் ஒருவர், ‘ஆதரவற்ற விதவைச் சான்று பெற தாலுகா …

Read More »

இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர்

இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் DR.V.வருண்குமார், இ.கா ப., அவர்கள் இன்று 07.11.2019-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். Share on: WhatsApp

Read More »

ராமநாதபுரம் அருகே, வேனில் மயில் அடிபட்ட தகராறில் டிரைவர் குத்திக்கொலை

ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 47). சரக்கு வேன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் திருப்புல்லாணி அருகே உள்ள வண்ணாங்குண்டு வழியாக சரக்கு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் நின்று கொண்டிருந்த மயில் மீது சரக்கு வாகனம் மோதியதில் மயில் காயமடைந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த கொத்தனார் திருஞானபாண்டியன்(47) கண்டித்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த மயில் வனத்துறையினர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு …

Read More »

பாம்பனில் புதிய ரெயில் பாலம் பணிகள் விரைவில் தொடங்குகிறது

ராமேசுவரம். ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனில் கடல் மீது 2 கி.மீ. நீளத்துக்கு கடந்த 1914-ம் ஆண்டு ரெயில் பாலம் கட்டப்பட்டது. கடந்த 105 வருடங்களாக அதில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த பாலத்தில் உள்ள தூக்குப்பாலம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வலுவிழுந்ததால் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 83 நாட்களாக ரெயில்கள் இந்த பாலத்தில் செல்லவில்லை. இதனால் ராமேசுவரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்படடனர். இந்த …

Read More »

தேவர் குருபூஜையை முன்னிட்டு காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு

தேவர் குருபூஜையை முன்னிட்டு காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு தேவர் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் கிராமத்தில், காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவரின் 57வது குருபூஜை மற்றும் 112வது ஜெயந்திவிழா, வரும் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி, தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, ராமநாதபுரம் …

Read More »

ஆர்.எஸ்.மங்கலம் – 638 பேருக்கு திருமண உதவித்தொகை

ஆர்.எஸ்.மங்கலம், ஆர்.எஸ்.மங்கலத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயந்தி வரவேற்றார். விழாவில் 638 பயனாளிகளுக்கு திருமண உதவி தொகை மற்றும் தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வீரராகவ …

Read More »
error: Content is protected !!
MyHoster