Breaking News

மதுரை

மதுரை

மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டன.

மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டன. .மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்களின் உத்தரவுப்படி, மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற வாசகத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து காவல் நிலையங்களிலும் சுற்றுச்சூழல் மற்றும் மண் வளங்களை பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நேற்று நட்டுவைக்கப்பட்டது. இதன்மூலம் காவல்நிலையங்களும் அழகுபெறும் மற்றும் சுற்றுச்சூழலும் …

Read More »

மதுரை மாவட்ட செய்திகள் – 17/08/2020

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்று கள் நடும் விழா நடைபெற்றது. பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமுருகன், மரக்கன்றுகளை நட்டார். இளநிலை உதவியாளர் அங்கையற்கன்னி மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ************** மதுரை மாவட்டம் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூத்தியார்குண்டு கம்மாயில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கழிவுகளை கொட்டி வருகிறார்கள் . கடந்த …

Read More »

மதுரை மாவட்ட செய்திகள் ( 15/08/2020 )

74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் (திமுக) Dr.சரவணன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். இன்று நாடு முழுவதும் 74 ஆவது சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது., அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அவனியாபுரத்தில் காமராஜர் நகரில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு காமராஜர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணன் …

Read More »

மதுரை :74- வது சுதந்திர தின விழா –  மதுரை மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றி காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மதுரை :74- வது சுதந்திர தின விழா –  மதுரை மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றி காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். 74 – வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் கொடி ஏற்றி, பின்பு காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் 72 பயனாளிகளுக்கு 28 லட்சத்து 74 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பீட்டில்  நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் …

Read More »

மதுரை – துப்புரவுத் தொழிலாளிக்கு கௌரவம் அளித்த பள்ளி

துப்புரவுத் தொழிலாளிக்கு கௌரவம் அளித்த பள்ளி மதுரையில் பல்வேறு அரசு அதிகாரிகள் தேசீயக்கொடி ஏற்றிவைத்தாலும், பள்ளி ஒன்றில் துப்புரவுத் தொழிலாளர்களை வைத்து கொடியேற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மதுரை தெற்கு வாசல் சிங்காரதோப்புத் தெருவில் மதுரை மாநகராட்சி சார்பில் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், இந்த ஆண்டு மக்கள் மத்தியில் துப்புரவுத் தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் அவர்களை வைத்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து வியப்பில் ஆழ்த்தியது மாநகராட்சி கல்வி நிர்வாகம். …

Read More »

பொதுமக்கள் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும் என காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்..

பொதுமக்கள் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும் என காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம்ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் மதுரை மாநகரத்தில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரிப்பதால் விரைவில் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட அதிகமான வாய்ப்புகள் ஏற்படும் என்பதால் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் காவலர்களை பணிக்கு நியமித்து பொதுமக்களை முக கவசம் அணியும்படியும், சமூக இடைவெளியை பின்பற்றும்படியும், …

Read More »

ஓட்டுனருக்கு சர்ப்ரைஸ் அளித்த மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள்.

ஓட்டுனருக்கு சர்ப்ரைஸ் அளித்த மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள். மதுரையைச் சார்ந்த ராமகிருஷ்ணன் என்ற ஆட்டோ ஓட்டுனர் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்து விட்டு திரும்புகையில் கோரிப்பாளையம் அருகே போக்குவரத்து காவலர்கள் ரூபாய் 500 அபராதம் விதித்ததாக வாட்ஸ்அப் வீடியோ ஒன்று வெளியானது இதனைத் தொடர்ந்து, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்கா IPS அவர்கள் ஆட்டோ ஓட்டுநர் ராமகிருஷ்ணன் …

Read More »

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் புரோட்டா -மதுரை புரோட்டா கடைகாரர் அசத்தல்

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாஸ்க் புரோட்டா -மதுரை புரோட்டா கடைகாரர் அசத்தல் 09.07.2020. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிப்பதால் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவதும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது குறித்து விழிப்புணர்வுகளை அரசு தரப்பிலும் போலீஸ் தரப்பிலும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுரையில் புரோட்டா பிரியர்கள் அதிகம் என்பதால் அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாஸ்க் புரோட்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது …

Read More »

காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு…

காவல் ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு… இன்று 03.07.2020 ஆம் தேதி திடீர் நகர் காவல் ஆய்வாளர் திருமதி கீதாலெட்சுமி அவர்கள் திடீர் நகர் பகுதிகளில் வசிக்கும் வயதானவர்களுக்கு கொரோனா நோய் தொற்று பாதிக்காமல் இருக்க அவர்களுக்கு முகக் கவசங்கள் அணிவித்தார்..இவரது சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.. Share on: WhatsApp

Read More »

மதுரை – கூட்டுறவு துறை அமைச்சர் மாண்புமிகு செல்லூர் K.ராஜூ இன்று மருத்துவ முகாம் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்

மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், கூட்டுறவு துறை அமைச்சர் மாண்புமிகு செல்லூர் K.ராஜூ B.Sc., அவர்களின் தலைமையில், இன்று காலை 25-06-2020 ரிசர்வ் லைன் A.R.மைதானத்தில் கொரானா தொற்று பரவாமல் தடுக்க மருத்துவ முகாம் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார். Share on: WhatsApp

Read More »
error: Content is protected !!
MyHoster