Breaking News
Home / தென் மாவட்டங்கள் / கன்னியாகுமரி

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் தாேவாளை அருகே பல காேடி மதிப்பில் கட்டப்பட்டு சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டிற்கு காெண்டு வரப்பட்ட அனை பாெய்கை அனை ஆகும்..

கன்னியாகுமரி மாவட்டம் தாேவாளை அருகே பல காேடி மதிப்பில் கட்டப்பட்டு சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டிற்கு காெண்டு வரப்பட்ட அனை பாெய்கை அனை ஆகும்.இந்த அனையை அன்றைய முதல்வர் கலைஞர் விவசாயி களின் நலனுக்காக திறந்து வைத்தார் , ஆனால் இந்த அனைக்கு மலைகளிலிருந்து தண்ணீர் வருவதில் உள்ள வழித்தடங்களை ஆராயாமல் அப்படியே விட்டதினால் இதே குமரி மாவட்ட மழை காலங்களில் மற்ற அனைகளில் வெள்ள அபாய எச்சரிக்கை …

Read More »

குமரி மாவட்டம் விவசாயம் சார்ந்த தாெழில்களில் முன்னாேடியாக திகழும் மாவட்டமாகும்….

குமரி மாவட்டம் விவசாயம் சார்ந்த தாெழில்களில் முன்னாேடியாக திகழும் மாவட்டமாகும், குறிப்பாக தெள்ளாந்தி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது, இதற்கான நீர் ஆதாரமாக தெள்ளாந்தி ஊரின் மையப்பகுதியில் குளம் ஒன்று உள்ளது, அணைத்து தண்ணீர் தேவை களை, பூர்த்தி செய்த இக்குளம் தற்பாேது ஆகாய தாமரை களாலும் புற்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிரறது, இதனால் இக்குளத்தின் தண்ணீரை பயன் படுத்த முடியாத சூழல் …

Read More »

கன்னியாகுமரி – கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைபடுத்தலுக்கு அச்சப்பட்டு கேரளா முகவரி கொடுத்து மாவட்டத்திற்குள் நுழையும் வெளியூர் மக்கள்

கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைபடுத்தலுக்கு அச்சப்பட்டு கேரளா முகவரி கொடுத்து கொரோனா பரிசோதனை இல்லாமல் குமரி மாவட்டத்திற்குள் நுழையும் குமரி மாவட்டத்தை சேர்ந்த வெளியூர் மக்கள். இதனால் கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிவதில் அரசுக்கு சிரமம். மேலும் கொரோனா பரவும் அபாயமும் எற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலி ஈ – பஸ் மூலமாகவும், உரிய ஆவணம் இன்றி வெளிமாநிலத்தவர் , வெளி மாவட்டத்தைச் சார்ந்தவர்களையும், ட்ராவல்ஸ் …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் – என்ன தான் டிவி பார்த்து விளையாடி பொழுதை போக்கினாலும் அதிலிலும் மன நிறைவு இல்லை என்பதால் சில பயனுள்ள நடவடிக்கையை மேற்கொண்ட மழலைகள்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 6-ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. கொரோனாவுக்கு பயந்து இயல்பு வாழ்க்கையை தொலைத்த பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். என்ன தான் டிவி பார்த்து விளையாடி பொழுதை போக்கினாலும் அதிலிலும் மன நிறைவு இல்லை என்பதால் சில பயனுள்ள நடவடிக்கையை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயத்தை அடுத்து உள்ள அனந்தபத்மநாபபுரம் பகுதியை சேர்ந்த …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் – போலியான TN epass தயாரித்தவர் கைது

ஜூன் 14 , கன்னியாகுமரி மாவட்டம் , கொரோனா தொற்றால் 144 தடை அமலில் உள்ளபோது பிற Red Zone மாவட்டங்களை சேர்ந்தவர்கள் TN epass வாங்கி கொண்டு மாவட்டத்தில் நுழையவேண்டும். இதற்காக மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் போலீசார் இரவு , பகல் பாராமல் சோதனை செய்து வருகின்றனர். அவர்களுடன் வருவாய்துறை, மருத்துவ பணியாளர்களும் உடனிருந்து சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையை சேர்ந்த சூசை ஜெயா என்பவர் …

Read More »

கன்னியாகுமரி – தனியார் மதுபான பாரில் டி.எஸ்.பி தலைமையில் போலிசார் திடீர் சோதனை.பல லட்சம் மதிப்பில் மது வகைகள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே நாஞ்சில் மனமகிழ் மன்றம் எனும் தனியார் மதுபான பாரில் டி.எஸ்.பி தலைமையில் போலிசார் திடீர் சோதனை. பல லட்சம் மதிப்பில் மது வகைகள் பறிமுதல்.10 க்கு மேற்பட்டோர் கைது. Share on: WhatsApp

Read More »

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கையின் மீது அக்கறை கொண்ட இளைஞர்கள் மரக்கன்றுகளை நடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கையின் மீது அக்கறை கொண்ட இளைஞர்கள் சிலர் கடந்த சில மாதங்களாக குமரி நேச்சுரல் கிங்ஸ் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி குமரி மாவட்டத்தில் பல இடங்களில் மரக்கன்றுகளை நடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த அமைப்பில் உள்ள இளைஞர்கள் முகநூல் மற்றும் வாட்ஷாப் போன்ற இணையதளங்கள் மூலமாக ஒன்றினைந்து இந்த பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு …

Read More »

கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கன்னியாகுமரி, குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் சில நாட்களாக பூத்துறை பகுதியில் கடல் சீற்றமாக இருந்தது. இந்தநிலையில் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியிலும் 2 நாட்களாக கடல் அலையின் ஆக்ரோஷம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது. இதனால் நேற்று கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். மேலும் யாராவது விபரீதத்தை அறியாமல் கடலுக்குள் இறங்கி குளிக்கிறார்களா எனவும் கண்காணித்தனர். எச்சரிக்கையையும் …

Read More »

பள்ளி ஆசிரியையை கத்தியால் குத்திவிட்டு 11-ம் வகுப்பு மாணவன் தப்பியோட்டம்

கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஆலஞ்சோலை என்ற கிராமத்தில் பள்ளி ஆசிரியையாக மெர்லின் சைனி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ஆசிரியை மெர்லின் சைனியை கத்தியால் சரமாறியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். காயமடைந்த ஆசிரியை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பி ஓடிய 11-ம் வகுப்பு மாணவரை போலீசார் தேடி வருகின்றனர். Share on: …

Read More »

கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

கன்னியாகுமரி, கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சி மேம்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதாவது, ரூ.16 லட்சத்து 89 ஆயிரம் செலவில் கடற்கரை சுற்றுலா இணைப்பு சாலைகள், ரூ.8 லட்சத்து 84 ஆயிரத்தில் கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையத்திற்கான உபகரணங்கள், ரூ.6 கோடியே 79 லட்சத்தில் கடல் காட்சியை கண்டு களிப்பதற்கான இருக்கைகள் அமைப்பதற்கும், ரூ.98 லட்சத்து 25 ஆயிரத்தில் சிலுவை நகர் முதல் சூரியன் மறையும் இடம் …

Read More »
error: Content is protected !!
MyHoster