Breaking News
Home / தென் மாவட்டங்கள் / திண்டுக்கல்

திண்டுக்கல்

திண்டுக்கல்

பழனி மீனா மெடிக்கல் சார்பாக தைப்பூச பாதயாத்திர பக்தர்களுக்கு தண்ணீர்பாட்டில் பிஸ்கட் நோய்தடுப்பு விழிப்புணர்வு..

பழனி மீனா மெடிக்கல் சார்பாக தைப்பூச பாதயாத்திர பக்தர்களுக்கு தண்ணீர்பாட்டில் பிஸ்கட் நோய்தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் கை கால் மூட்டு வலிக்கு தைலமும் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் அரசுசித்தமருத்துவர் மகேந்திரன் மீனா மெடிக்கல் சித்தா மருத்துவர் ராஜு வக்கீல் சரவணன் மற்றும் சமூக ஆர்லர்கள் புளியம்பட்டி ராமசாமி தும்பலப்பட்டி சிண்ணு மற்றும்பலர் கலந்துகொண்டனர். Share on: WhatsApp

Read More »

திண்டுக்கல் மாவட்டத்தில் 74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி இ.ஆ.ப அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார்கள்..

15.08.2020 திண்டுக்கல் மாவட்டத்தில் 74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி இ.ஆ.ப அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களுடன் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்கள். Share on: WhatsApp

Read More »

காவல்துறையின் மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கேமரா பதிவை திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்..

14.08.2020 திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மவுன்ஸ்புரம் 2-வது சந்தில் தனியார் பங்களிப்புடன் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க உதவும் காவல்துறையின் மூன்றாம் கண் எனப்படும் சிசிடிவி கேமரா பதிவை திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். மேலும் நிகழ்ச்சியில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.உலகநாதன் அவர்கள் சிறப்பு சார்பு …

Read More »

திண்டுக்கல் மாவட்டம் – போக்குவரத்து மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் வகையில் 11 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது

22.07.2020 திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் போக்குவரத்து மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் வகையில் 11 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வருகிறது. இப்பதிவை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்கள் துவக்கி வைத்தார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்கள் மற்றும் தாலுகா காவல் …

Read More »

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.எம்.எஸ்.முத்துச்சாமி இ.கா.ப. அவர்கள் தலைமையில் காவலர்களுக்கு யோகா பயிற்சி

08.07.2020 திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.எம்.எஸ்.முத்துச்சாமி இ.கா.ப. அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட யோகா பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் காவலர்களுக்கு மனவலிமையும், உடல்வலிமையும் பெறுவதற்கான பல்வேறு ஆசனங்கள் பயிற்றுவிக்கப்பட்டது. மேலும் காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் காவலர்களின் …

Read More »

திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி வரட்டாறு நந்தவனத்தில் …

திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிபட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதி வரட்டாறு நந்தவனத்தில் இருந்து நித்தியப்படி 64 ஸ்தானிகமிராஸ் பண்டாரங்கள் ஆறு கால பூஜைக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு திருமஞ்சன கைங்கரியம் செய்து வருகிறார்கள் அந்த பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்தப் பாதையை சீரமைத்து புதிய தார்சாலை அமைத்து தரவும் மிராஸ் பண்டாரங்கள் சிரமமின்றி திருமஞ்சன கைங்கரியம் செய்யவும் சிவகிரிபட்டி பஞ்சாயத்து தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் …

Read More »

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இன்று திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, கொடைக்கானல் நகர ஒன்றிய நிர்வாகிகள் இணைந்து, நேற்று வீரமரணம் அடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைதலைவர் ஜான்சி கமல பாய்,மாவட்டச் செயலாளர் கணேஷ் பிரபு, முன்னாள் மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மூத்த நிர்வாகி BJPமணி , ஒன்றிய பொதுசெயலாளர்கள் ராஜேந்திரன் மற்றும் இளங்கோராஜா இளைஞரணி விக்கி , ஹிந்து முண்ணனி நகர …

Read More »

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை செய்திகள்

13.06.2020 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற செவிலியரிடம் பின்தொடர்ந்து வந்த நபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அப்பெண் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஸ்ரீனிவாசகன் அவர்கள் தலைமையில் SI திரு.கணேசன், SI திரு.சரவணன், தலைமை காவலர் திரு.சீனிவாசன், திரு.ஞானவேல், முதல்நிலை காவலர் திரு.வேளாங்கண்ணி, திரு.முத்துசாமி, திரு.மாரீஸ்வரன், திரு.செந்தில்குமார், திரு.மகேந்திரன், திரு.பிரேம்குமார். …

Read More »

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி க்குட்பட்ட சரவணம்பட்டி கிராம மக்களுக்கு அரசு மருத்துவமனையின் மருத்துவர் மு.மகேந்திரன். சரவணம்பட்டி ஊர் தலைவர் செளந்தர்ராஜ்.தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரிராமராஜ் ஒன்றியதலைவர் மோகன் குமார். மற்றும் கொங்கு இளைஞர்கள்பேரவை கருப்புசாமி மற்றும் மன்ற உறுப்பினர் கனராஜ் தலைமை யில் கபசுர குடிநீரை வழங்கினார். நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டு தனிநபர்கள் இடைவெளி கடைபிடித்தனர். ******************* பழனி நகரில் மின்தடை பற்றிய …

Read More »

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஒரு பெண் உட்பட நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஒரு பெண் உட்பட நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பழனி வந்துள்ள குபேரபட்டினத்தை சேர்ந்த 64வயது முதியவர், சண்முகபுரம் பகுதியை சேர்ந்த கணவன்மனைவி மற்றும் ஆயக்குடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த 31வயது வாலிபர் ஆகிய நால்வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நகராட்சி ஊழியர்கள் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெருக்கள் முழுவதும் …

Read More »
error: Content is protected !!
MyHoster