Breaking News
Home / தென் மாவட்டங்கள்

தென் மாவட்டங்கள்

தென் மாவட்டங்கள்

பழநியில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு – பக்தர்கள் அதிர்ச்சி!

பக்தர்கள் அதிர்ச்சி : பழநியில் அலை கடலென கூடிய மக்கள் கூட்டம் … வருகிற ஜனவரி மாதம் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்படும் என அரசு தெரிவித்துள்ளது … அதனால் இந் நிலையில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் பழநிமலை முருகப்பெருமானை காண்பதற்காக அலைகடலென திரண்டனர் … அதனால் இன்று பழநிக்கு பெருமிதம் கொண்ட பழநி பஞ்சாமிர்தத்திற்கு இன்று தட்டுப்பாடு …

Read More »

தென்காசி – கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக சுமார் 3.5 கோடி மதிப்பிலான Ambergris எனப்படும் திமிங்கலத்தின் கழிவினை கடத்தி வந்த இருவர் கைது.

கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக சுமார் 3.5 கோடி மதிப்பிலான Ambergris எனப்படும் திமிங்கலத்தின் கழிவினை கடத்தி வந்த இருவர் கைது தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் , சார்பு ஆய்வாளர் திரு. கற்பக ராஜா மற்றும் காவலர்கள் திரு. சவுந்தர் ராஜன்,திரு. இசக்கிமுத்து ஆகியோர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த …

Read More »

விருதுநகர் மாவட்டம். கீழதுலுக்கன்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் அருப்புக்கோட்டை துணை மாவட்ட அலுவலகம் சார்பாக மூலிகை தோட்டம் அமைக்கும் பணி…

விருதுநகர் மாவட்டம். கீழதுலுக்கன்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் இன்று 09/12/21 காலை ஹிந்துஸ்தான் சாரண சாரணியர் இயக்கம் தமிழ்நாடு;மாநில முதன்மை ஆணையாளர் திரு. பிரசாந்த் உத்தமன் அவர்களின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின்படியும் அருப்புக்கோட்டை துணை மாவட்ட அலுவலகம் சார்பாக மூலிகை தோட்டம் அமைக்கும் பணி மாநில இணை ஆணையர் நவீன் பிரசாந்த் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் திரு. ஆரோக்கிய ரூபன் அவர்கள்; திரு. மா. பிரின்ஸ் ( மாவட்ட செயலாளர்) …

Read More »

திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  ரூபாய் 110.19 கோடி மதிப்பீட்டில் 12 முடிவுற்ற திட்ட பணிகளை தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்..

திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  ரூபாய் 110.19 கோடி மதிப்பீட்டில் 12 முடிவுற்ற திட்ட பணிகளை தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 66 கோடியில் புதிய பேருந்து நிலையம்,13.8 கோடியில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் உள்ளிட்ட 12 திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் …

Read More »

இராமநாதபுரம் திருப்புல்லாணி அருகே தாதநேந்தல் ஊராட்சி நம்பியான் வலசைகிராமத்தில் வீடுகளுக்கு குடிநீர்குலாய் இனைப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

இராமநாதபுரம் திருப்புல்லாணி அருகே தாதநேந்தல் ஊராட்சி நம்பியான் வலசைகிராமத்தில் வீடுகளுக்கு குடிநீர்குலாய் இனைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் தாதநேந்தல் ஊராட்சி தலைக்கு வேண்டியவர் களுக்கு முன்னுரிமை கொடுத்து குடிநீர் குலாய் இனைப்பு கொடுக் கப்படுகின்றது தலைக்கு ஓட்டு அளிக்காதவர்கள் என அறியப்ப டுபவர்களுக்கு பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்கிற பாகுபாட்டு டன்.சில வீடுகளுக்கு குடிநீர் குலா ய் இனைப்பு வழங்கவில்லை  இது சம்பந்தமாக வட்டாரவளர்ச்சிஅலுவ லர்க்கும். மாவட்ட ஆட்சியர்க்கும். புகார் …

Read More »

தேனி – 04.09.2021 அன்று சரியாக காலை 11.30 மணியளவில் தேனி ரயில் தடம் 3 ஆம் கட்ட சோதனை

தேனி – 04.09.2021 அன்று சரியாக காலை 11.30 மணியளவில் தேனி ரயில் தடம் 3 ஆம் கட்ட சோதனையாக ரயில் இஞ்சின் ஆண்டிபட்டியிலிருந்து தேனியை அதாவது சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவை 120 கிலோ மீட்டர் வேகத்தில் 10 நிமிடத்தில் கடந்து 3 ஆம் கட்ட சோதனை வெற்றியானது. Share on: WhatsApp

Read More »

விருதுநகர் மாவட்டம் மனித பாதுகாப்பு கழகம் சார்பில் 119 வது காமராஜர் பிறந்த நாள் விழா தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..

விருதுநகர் மாவட்டம் மனித பாதுகாப்பு கழகம் சார்பில் 119 வது காமராஜர் பிறந்த நாள் விழா தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட செயலாளர் திரு. பிரின்ஸ் அவர்கள் மற்றும் மாவட்ட துணை செயலாளர் திரு. A. மாரிச்சாமி அவர்கள் மற்றும் மாவட்ட இணை செயலாளர் திரு. சுரேஷ் பாபு ; மாவட்ட பொருளாளர் திரு. ராமர் ; மாவட்ட அமைப்பாளர் திரு. சுந்தர் அவர்கள் விருதுநகர் நகர …

Read More »

கன்னியாகுமரி மாவட்டம் தாேவாளை அருகே பல காேடி மதிப்பில் கட்டப்பட்டு சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டிற்கு காெண்டு வரப்பட்ட அனை பாெய்கை அனை ஆகும்..

கன்னியாகுமரி மாவட்டம் தாேவாளை அருகே பல காேடி மதிப்பில் கட்டப்பட்டு சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டிற்கு காெண்டு வரப்பட்ட அனை பாெய்கை அனை ஆகும்.இந்த அனையை அன்றைய முதல்வர் கலைஞர் விவசாயி களின் நலனுக்காக திறந்து வைத்தார் , ஆனால் இந்த அனைக்கு மலைகளிலிருந்து தண்ணீர் வருவதில் உள்ள வழித்தடங்களை ஆராயாமல் அப்படியே விட்டதினால் இதே குமரி மாவட்ட மழை காலங்களில் மற்ற அனைகளில் வெள்ள அபாய எச்சரிக்கை …

Read More »

விருதுநகர் – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக விரைந்து செயல்பட மாவட்டத்திலுள்ள…

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக விரைந்து செயல்பட மாவட்டத்திலுள்ள பெண் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு.மனோகர் இ.கா.ப. அவர்கள் விருதுநகர் கே வி எஸ் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றினார். இதைத் தொடர்ந்து கருத்தரங்கில் கூடுதல் காவல் துறை இயக்குனர் திருமதி. சீமா அகர்வால், இ.கா.ப., அவர்கள், காணொளி மூலம் காவல் கண்காணிப்பாளர் …

Read More »

குமரி மாவட்டம் விவசாயம் சார்ந்த தாெழில்களில் முன்னாேடியாக திகழும் மாவட்டமாகும்….

குமரி மாவட்டம் விவசாயம் சார்ந்த தாெழில்களில் முன்னாேடியாக திகழும் மாவட்டமாகும், குறிப்பாக தெள்ளாந்தி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது, இதற்கான நீர் ஆதாரமாக தெள்ளாந்தி ஊரின் மையப்பகுதியில் குளம் ஒன்று உள்ளது, அணைத்து தண்ணீர் தேவை களை, பூர்த்தி செய்த இக்குளம் தற்பாேது ஆகாய தாமரை களாலும் புற்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிரறது, இதனால் இக்குளத்தின் தண்ணீரை பயன் படுத்த முடியாத சூழல் …

Read More »
error: Content is protected !!
MyHoster