Breaking News
Home / திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் பா.ம.க வினர் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.

திருப்பூர் பா.ம.க வினர் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு: திருப்பூர் மாவட்டத்தில் சும்மா 1500 பாமகவினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திருப்பூரில் 1500க்கும் மேற்பட்ட பாமகவினர் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே …

Read More »

வாகனத்தில் அடிபட்ட பெண்ணுக்கு முதலுதவி அளித்து உதவிய காவலர்

வாகனத்தில் அடிபட்ட பெண்ணுக்கு முதலுதவி அளித்து உதவிய காவலர். திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து காவலர் திரு.ராம்குமார் அவர்கள் திருப்பூர் புஷ்பா ஜங்ஷன் அருகில் உள்ள சிக்னலில் பணியில் இருக்கும்போது அவ்வழியாக வந்த கனரக வாகனம் ஒன்று நடந்து சென்ற பெண் ஒருவரை இடித்து காயம் ஏற்படுத்தி சென்ற போது அந்த காவலர் வாகனத்தை மடக்கி பிடித்து போக்குவரத்து ஆய்வாளரிடம் ஒப்படைத்தார். பின் அந்தப் பெண்ணுக்கு முதலுதவி அளித்து 108 …

Read More »

“கடனுக்கான தவணைத் தொகை கேட்கும் தனியார் நிதி நிறுவனங்கள்” – மகளிர் சுய உதவி குழுவினர் ஆட்சியரிடம் மனு

திருப்பூரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய தனியார் நிதி நிறுவனங்கள் தவணை தொகை கேட்டு மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது. திருப்பூரில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய தனியார் நிதி நிறுவனங்கள் தவணை தொகை கேட்டு மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட …

Read More »

திருப்பூர் – வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த மூதாட்டியை உறவினருடன் சேர்த்த காவலர்.

வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த மூதாட்டியை உறவினருடன் சேர்த்த காவலர் திருப்பூர் மாநகர பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மை என்ற மூதாட்டி வீட்டிற்கு செல்ல வழிதெரியாமல் சாலையில் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர் திரு.முத்துசாமி அவர்கள் மூதாட்டியின் விவரங்கள் அறிந்து அவரது உறவினருடன் கொண்டு சேர்த்தார். இச்செயலை அறிந்த திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.சஞ்சய்குமார். இ.கா.ப மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் திரு.வெ.பத்ரிநாராயணன் இ.கா.ப அவர்கள் காவலரை …

Read More »

திருப்பூர் மாவட்டத்தில் 5 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி 1687 ஆசிரியர்களுடன் துவங்கியது.

திருப்பூர் மாவட்டத்தில் 5 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி 1687 ஆசிரியர்களுடன் துவங்கியது – மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு +2தேர்வு தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதமும் ஏப்ரல் மாதமும் நடைபெற்றது.தேர்வு எழுதியவர்களின் பேப்பரை திருத்தும் பணி தற்போது நடைபெறுகிறது இதில் திருப்பூர் மாவட்டத்தில் 1687 ஆசிரியர்கள் இதில் பணியாற்றுகிறார்கள் திருப்பூர் தாராபுரம் உடுமலைப்பேட்டை என 5 மையங்களில் நடைபெறுகிறது இதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு விஜய கார்த்திகேயன் அவர்கள் …

Read More »

திருப்பூர் மாவட்ட செய்திகள்

படிப்படியாக திருப்பூரிலிருந்து வடமாநிலத்தவர்கள் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர். தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி சொந்த ஊருக்குத் திரும்ப விருப்பமுள்ள வடமாநிலத்தவர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் ரயில் மூலம் அனுப்பி வைக்கின்றனர் இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பீகாரை, சேர்ந்த வடமாநிலத்தவர்கள் சிறியவர்கள் பெரியவர்கள் என 1500 நபர்களை, மாவட்ட நிர்வாக துரித நடவடிக்கையில்,ரயில் மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் முன்னதாக திருப்பூரில் உள்ள ஜெய்வாய்ப்பை அரசு மேல்நிலைப்பள்ளியில், …

Read More »

திருப்பூர் – அரசு பள்ளியை வண்ணமயமாக்கிய தன்னார்வலர்கள்

அரசு பள்ளியை வண்ணமயமாக்கிய தன்னார்வலர்கள் திருப்பூர் வடக்கு ஒன்றியம் சக்திநகர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நீண்ட நாட்களுக்கு பிறகு 24 மணி நேரத்தில் பள்ளியை வண்ணமயமாக்கிய தன்னார்வலர்கள் கார்த்திகேயன், ரவிச்சந்திரன், ராஜீ கிருஷ்ணன், சச்சின், டீரீம் 20 தன்னார்வலரும், முன்னால் மாணவருமான வெங்கடேஷ் , சந்தோஷ் குமார் பாண்டியன் நகர் ஒருங்கிணைப்பில் பள்ளியில் உள்ள சுவற்றில் அழகிய ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தியுள்ளனர். Share on: WhatsApp

Read More »

கொரோனா உறுதிசெய்யப்பட்ட 2 டிரைவர்களுடன் தொடர்பிலிருந்த 20 பேருக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை

கொரோனா உறுதிசெய்யப்பட்ட 2 டிரைவர்களுடன் தொடர்பிலிருந்த 20 பேருக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக இருந்தது .மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை சென்றுவந்த இரண்டு டிரைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்தது.அந்த டிரைவர்களின் தொடர்பில் இருந்த இறுபது பேரை சுகாதாரத்துறையினர் திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து முதற்கட்ட …

Read More »

திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் வெளிமாவட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு

திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் வெளிமாவட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு ,மாவட்ட நிர்வாகம் சார்பாக. ஒரு குடும்பத்திற்கு 15 கிலோ அரிசி ஒரு கிலோ பருப்பு ஒரு லிட்டர் ஆயில் வழங்கப்படுகிறது. டோக்கன் முறையில் நாளொன்றுக்கு 300 நபர் விதம் கொடுத்து வருகின்றனர் மேலும் வடமாநிலத்தவர் களுக்கும் அரிசி பருப்பு ஆயில் கொடுக்கப்படுகிறது பொருள் வாங்க வரும் அனைவரும் ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுத்து வரும்படி மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது. Share on: …

Read More »

திருப்பூர் மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பாக திரு கே கமல் ஜீவா முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு

திருப்பூர் மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பாக திரு கே கமல் ஜீவா முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி காய்கறிகள், கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசங்கள் வழங்கப்பட்டன மேலும் 144 தடை உத்தரவால் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்கள் 200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.. நகரச் செயலாளர்கள் ஜான்சன், அருள் கண்ணன், கமல் பாபு, K.A.S.தண்டபாணி,மற்றும் மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி ஆகியோர் உடன் …

Read More »
error: Content is protected !!
MyHoster