Breaking News
Home / நீலகிரி

நீலகிரி

நீலகிரி

நீலகிரி – லட்சியம் வெல்லும் நீலகிரி மாவட்ட செய்தியாளர்.திரு.திருநாவுக்கரசு அவர்கள் ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் லட்சியம் வெல்லும் நீலகிரி மாவட்ட செய்தியாளர்.திரு.திருநாவுக்கரசு அவர்கள் .கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு உத்தரவால் வேலைக்கு செல்ல முடியாத சூழலில் உள்ள குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார். Share on: WhatsApp

Read More »

உதகை அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

நீலகிரி உதகை அருகே அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதை சரி செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். உதகை அருகே உள்ள முள்ளிக்கொரை கிராமத்தில் 500ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல நாட்களாக மின்சாரம் அடிக்கடி துண்டிக்கபடுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கபடுகின்றனர். குறிப்பாக ஒரு மாதத்தில் சுமார் 15 நாட்கள் இந்த …

Read More »

நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடலூர் நகராட்சி ஆணையாளரை மிரட்டி வீடியோ வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார். 

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் நகர்புற திட்ட அலுவலராக பணிபுரிந்து வந்தவர் அறிவுடை நம்பி. இவர், சீல் வைக்க உத்தரவிடப்பட்ட கட்டிடத்தை கையூட்டு பெற்று திறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தார். இந்நிலையில், தன் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடலூர் நகராட்சி ஆணையாளர் ஆகியோரை மிரட்டும் வகையில் பேசி வீடியோ …

Read More »

குன்னூரில் விற்பனைக்கு கொண்டு சென்ற இறைச்சியை நாய்கள் தின்னும் காட்சி சமூக வலைதளங்களில் பரவுகிறது

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் 15-க்கும் மேற்பட்ட மாடு, கோழி, ஆடு விற்பனை செய்யும் இறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு ஏராளமான மக்கள் வந்து இறைச்சி வாங்கி செல்வது வழக்கம். இந்த கடைகளுக்கு குன்னூர் டி.டி.கே.சாலை பகுதியில் செயல்பட்டு வரும் இறைச்சி அறுக்கும் கூடத்தில் இருந்து இறைச்சிகள் விநியோகம் செய்யப்படுகிறது. சம்பவத்தன்று இறைச்சி அறுக்கும் கூடத்தில் இருந்து இறைச்சிகளை அறுத்து 200 …

Read More »

`அப்படியொரு கூட்டமே தேவையில்லை!’

நீலகிரியில் நீலகிரியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், `பேனர் விழுந்து உயிரிழந்த சோகத்துக்குப் பின் தி.மு.க-வின் எந்த விழாவிலும் பேனர்கள் வைக்கப்படுவதில்லை. அதேபோல், நான் பங்கேற்கும் எந்த விழாக்களிலும் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம். அப்படி பட்டாசு வெடித்தால்தான் கூட்டம் வரும் என்றால் அந்தக் கூட்டமே தேவையில்லை’ என்றார். Share on: WhatsApp

Read More »
error: Content is protected !!
MyHoster