Breaking News
Home / கிருட்டிணகிரி

கிருட்டிணகிரி

கிருட்டிணகிரி

அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட கிளை அலுவலகம் இன்று ( 16/10/2020 ) ஒசூரில் திறக்கப்பட்டது.

அன்னை தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட கிளை அலுவலகம் இன்று ( 16/10/2020 ) ஒசூரில் திறக்கப்பட்டது.. இதில் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் ராஜ்குமார் மற்றும் உறுப்பினர்களான சத்ய பிரதாப், சரவணா,சிவ சங்கர், சதீஷ் குமார் மற்றும் நிருபர்கள் கலந்துகொண்டனர். Share on: WhatsApp

Read More »

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகர பகுதியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாற்றுக் கட்சி நிர்வாகிகள் தி.மு.க -வில் இனைந்தனர்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகர பகுதியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாற்றுக் கட்சி நிர்வாகிகள் இன்று மேற்கு மாவட்ட கழக செயலாளர் Y.பிரகாஷ் எம்எல்ஏ அவர்களின் தலைமையிலும் ஓசூர் மாநகர பொறுப்பாளரும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஏ.சத்யா MLA அவர்களின் முன்னிலையில்,நூற்றுக்கும் மேலான நபர்கள் தங்களை திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அன்னை தமிழ் டிவி செய்திகளுக்காக. ஓசூரில் இருந்து செய்தியாளர் செல்வம். Share …

Read More »

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-6 ல், கே.கே.சி.சி. நகர் பகுதிகளில்

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-6 ல், கே.கே.சி.சி. நகர் பகுதிகளில் ஓசூர் மாநகர பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு.எஸ்.ஏ.சத்யா MLA அவர்கள் பொது மக்களின் குறைகளை கேட்டார். அப்போது பொதுமக்கள் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி வேண்டி முறையிட்டனர். நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கள ஆய்வு செய்து மோசமான சாலைகளையும் கழிவுநீர் கால்வாய் இல்லாமல் ரோடுகளில் மழைநீர் தேங்கி இருப்பதையும் பார்வையிட்டார் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சிக்கும், …

Read More »

கிருஷ்ணகிரி மாவட்டம். ஒசூர் 02/07/2020 இன்று காலை சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்சின்……

கிருஷ்ணகிரி மாவட்டம். ஒசூர் 02/07/2020 இன்று காலை சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்சின் படுகொலையை உயர் நீதிமன்றம் உத்தரவுபடி சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இணையவழி வாசலிருப்பு போராட்டம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூர் கும்பார் பேட்டையில் நடைப்பெற்றது. செய்தியாளர் செல்வம்., ஒசூர். Share on: WhatsApp

Read More »

கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் ஒன்றியம் நந்திமங்கலம் ஊராட்சி கர்ண பள்ளி பகுதியில்

கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் ஒன்றியம் நந்திமங்கலம் ஊராட்சி கர்ண பள்ளி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 4.38 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படவுள்ள சிமெண்ட் சாலைக்கான பூமி பூஜையை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.A.சத்யா MLA அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் சின்னப்பில்லப்பா, கஜேந்திர மூர்த்தி, முனிகிருஷ்ணன், கோபி,கோபாலன், ஹரிஷ் குமார் சிவராஜ், நாராயணப்பா, கோவிந்தப்பா, மற்றும் ஊர்பொதுமக்கள் பலர் கொண்டனர். அன்னை தமிழ் …

Read More »

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு-14, லட்சுமி தேவி நகர் பகுதியில்….

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு-14, லட்சுமி தேவி நகர் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஏ.சத்யா MLA அவர்கள் நேரடியாகச் சென்று கொரோன பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார் . மேலும் அப்பகுதி மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். பின்பு 100 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினார். இந்நிகழ்வில் கழக உறுப்பினர்கள் வெங்கடேஷ், சீதாராமன், பரதன், ஆனந்தன், பாபு, எல்லப்பா, …

Read More »

கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு-38, தின்னூர் பகுதியில் ….

கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு-38, தின்னூர் பகுதியில் திராவிட முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜா அவர்களின் ஏற்பாட்டில் கொரோனா வைரஸ் லாக்டவுனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கும் 325 ஏழை எளிய குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி.Y.பிரகாஷ்MLA, அவர்களும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.AS.சத்யா MLA, …

Read More »

கிருஷ்ணகிரி மாவட்டம். 2019 -2020 சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஓசூர் அலசப்பள்ளி- பட்டவராபள்ளி ஊராட்சிக்கு……

கிருஷ்ணகிரி மாவட்டம். 2019 -2020 சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஓசூர் அலசப்பள்ளி- பட்டவராபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பட்டவராபள்ளி கிராமத்திற்கு ரூபாய் 6.30 இலட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளைகிணறு மற்றும் மின்மோட்டார் அமைத்து மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து இன்று ஆழ்துளைகிணறு மக்கள் பயன்பாட்டிற்கு ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஏ.சத்யாMLA அவர்களால் குடிநீர் விநியோகம் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் சின்னப்பில்லப்பா, நாகராஜ், ராஜேந்திரன், ஓய்.வெங்கடேஷ், ராஜவர்தன், …

Read More »

கிருஷ்ணகிரி – பெங்களூர், ஆனேக்கல் தாலுகா. அத்திப்பள்ளியில், இன்று மாஸ்க்கு டே கொண்டாடப்பட்டது

பெங்களூர் மாவட்டம். ஆனேக்கல் தாலுகா. அத்திப்பள்ளியில், இன்று மாஸ்க்கு டே என்பதால் அங்கு பணி புரியும் சமூக ஆர்வலர்களுக்கும். மற்றும் காவல்துறையினர்களுக்கும். மருத்துவர்கள் நர்ஸ்களுக்கும் முககவசம் வழங்கி பேனர் வைத்து நடை பயணம் சென்று வாகன ஓட்டிகள், நடைப்பயணத்தில் வருபவர்களுக்கும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மாஸ்க்குகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் நவீன். இன்ஸ்பெக்டர் சதீஷ். எட் கான்ஸ்டபிள் பிரகாஷ். ஜிகே கோபால கிருஷ்ணா. மற்றும் ஜீப் டிரைவர். சோமேகவுடா …

Read More »

ஓசூரில் அமுக நிர்வாகிகள் EWS சான்றிதழ் வழங்ககோரி மாவட்ட சார் ஆட்சியரிடம் கோரிக்கைமனு அளித்தனர் …

ஓசூரில் அமுக நிர்வாகிகள் EWS சான்றிதழ் வழங்ககோரி மாவட்ட சார் ஆட்சியரிடம் கோரிக்கைமனு அளித்தனர் … இன்று 15-6-2020 திங்கள்கிழமை இன்று தமிழகம் முழுவதும் அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகத்தினருக்கு மத்திய அரசு வழங்கியுள்ள 10% இடஒதுக்கீட்டை பெற தமிழக அரசு வழங்கிவந்த EWS சான்றிதழை நிறுத்திவைக்க மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர்களுக்கு அனுப்பியுள்ள தமிழக அரசு சுற்றறிக்கையை திரும்பபெறகோரியும் .. EWS சான்றிதழ் வழங்ககோரியும் …

Read More »
error: Content is protected !!
MyHoster