Breaking News
Home / ஈரோடு

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாவட்டம் – கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள்.

ஈரோடு மாவட்டம் – கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள். சென்ற ஆண்டு 2020 காலகட்டத்தில் பார்வையற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கொரனா முழு ஊரடங்கு கால கட்டத்தில் ஈரோடு மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் உதவிக்காக உதவி எண் (toll free) செயல்பட்டது (18004250111) தமிழ் நாடு அரசு உதவ பதிவு புத்தகம் மூலம் ரூ-1000 வழங்கப்பட்டது, அது மட்டுமல்லாமல் அரசு மூலம் உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த …

Read More »

ஈரோடு – துப்பறியும் நாய் -காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்

துப்பறியும் நாய் -காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் ஈரோடு மாவட்டம் காவல் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் துப்பறியும் நாய்ப்படை பிரிவில் கடந்த 26.11.2013 முதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியிலிருந்த வைதேகி (7 வயது) என்ற டாபர்மேன் வகை பெண் நாயானது மாவட்ட காவல்துறைக்கு பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளை கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்தது. அந்த மோப்ப நாயானது இன்று 06.05.2020 – ம் தேதி காலை 10.30 மணியளவில் …

Read More »

கோபி பகுதியில் 1,000 பேருக்கு ஆயுள் மருத்துவ காப்பீட்டு ஆவணங்களை சொந்த செலவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்

கோபி பகுதியில் 1,000 பேருக்கு ஆயுள் மருத்துவ காப்பீட்டு ஆவணங்களை சொந்த செலவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், குடிநீர் திட்ட பணியாளர்கள் மற்றும் அம்மா உணவக பணியாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முழுவீச்சில் ஈடுபட்டு 24 மணி நேரமும் சேவையாற்றி வருகின்றனர். தங்களின் பாதுகாப்பு …

Read More »

ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் -ஆட்சியர் கதிரவன் உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் -ஆட்சியர் கதிரவன் உத்தரவு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு நலன் கருதி கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் …

Read More »

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 721 கனஅடி

ஈரோடு, தென்னிந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழகத்தின் 2வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை. இந்த அணையின் கொள்ளளவு 105 அடியாகும்.  நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கடந்த சனிக்கிழமை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை இந்த மாதத்தில் 2வது முறையாக முழு கொள்ளளவான 105 அடியை மீண்டும் எட்டியது. தொடர்ந்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் …

Read More »

ஈரோடு – முதல்–அமைச்சர் வருகையின்போது பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் விபத்தில் சாவு

கடத்தூர், ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 27). இவர் ஈரோடு ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவர் பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவர் பணியில் ஈடுபட்டு வந்தார். அவருடைய மனைவி பாரதி. இவரும் ஈரோடு ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கவுசிக் சர்வந்த் (4), …

Read More »

சத்தியமங்கலம் அருகே பரபரப்பு, சிறுத்தை வேட்டையாடிய ஆட்டை ரோட்டில் போட்டு சாலை மறியல்

சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமம் புதுக்குய்யனூர். இந்த கிராமம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இங்குள்ளவர்கள் பெரும்பாலானோர் விவசாயிகளே. மேலும் கால்நடைகளும் வளர்த்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 40). விவசாயி. மேலும் இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆடுகளை தன் வீட்டின் அருகிலேயே உள்ள கொட்டகையில் கட்டிவிட்டு தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது ஒரு …

Read More »

குழந்தைகள் விழுந்து சிக்கும் நிலை ஏற்பட்டால் ஆழ்குழாய் அமைத்தவர்கள் மீது கொலை வழக்கு- கைது: ஆர்.டி.ஓ. கடும் எச்சரிக்கை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் ‘ரிக்’ வாகன உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர்கள் ரவிச்சந்திரன், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன் கலந்து கொண்டார். கூட்டத்தில் ‘ரிக்’ வாகன உரிமையாளர்கள் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும் போது மேற்கொள்ள வேண்டிய அரசின் சட்ட விதிமுறைகள் குறித்து …

Read More »

ஈரோடு – ரூ.13 ஆயிரத்து 260 கோடி கடன் வழங்க இலக்கு – கலெக்டர் சி.கதிரவன் தகவல்

ஈரோடு, நபார்டு வங்கியின் முன்னுரிமை கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி ஈரோடு கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி, கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நபார்டு வங்கி ஆண்டுதோறும் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை தயார் செய்கிறது. அதன்படி வங்கிகளுக்கு கடன் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 2020-2021 நிதி ஆண்டுக்கு ரூ.13 ஆயிரத்து 259 …

Read More »

நடிகர்களின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும்; வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கான வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். காலை 10 மணி முதல் 11.30 மணி வரை விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். பா.மா.ெவங்கடாசலபதி:- பெருந்துறை அருகே உள்ள பாண்டியம்பாளையம் பகுதியில் …

Read More »
error: Content is protected !!
MyHoster