Breaking News
Home / கோயம்புத்தூர் (page 2)

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: 51 பேர் பத்திரமாக மீட்பு

கோயம்புத்தூர், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றை ஒட்டி பிரசித்தி பெற்ற வன பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.  நேற்று ஆயுத பூஜை விடுமுறை என்பதால் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். மேட்டுப்பாளையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து காணப்பட்டது. கோவை கவுண்டர் மில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் சிலர் நேற்று தேக்கம்பட்டி பம்ப் ஹவுஸ் பகுதிக்கு சுற்றுலா …

Read More »

கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. கோவை,நீலகிரி, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. …

Read More »

கோவையில் ரெயில் முன் பாய்ந்து தொழில் அதிபர் மகன் தற்கொலை

கோவையில் ரெயில் முன் பாய்ந்து தொழில் அதிபர் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை: கோவை இருகூர் அருகே உள்ள எஸ்.கே.சி. நகரை சேர்ந்தவர் விஜயகுமார். தொழில் அதிபர். இவரது மகன் பிரத்யூம்ணன் (வயது 21). என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் தற்போது தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களாக பிரத்யூம்ணன் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். நேற்று இவர் …

Read More »

சாப்பாடு ரூ 20 … டிபன் ரூ 5 முதல் 15 . காபி ரூ 5 … மனைவிக்காக சாப்பாட்டு சேவை.!!

தனது மனைவி மும்தாஜ் நினைவாக ஷாஜகான் எப்படி தாஜ்மஹால் கட்டினாரோ அதே போல கோவையில் உள்ள சிங்காநல்லூரில் மனைவியின் நினைவாக அனைவருக்கு உணவு அளித்து வருகின்றார். கோவை – திருச்சி சாலையில் சிங்காநல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீனில் சாப்பிட சென்றால் உங்களுக்கு தெரியும்.சாந்தி கியர்ஸ் அதிபர் என்றால் அனைவருக்கும் தெரியும். அவர் தான் இதனை நிறுவியர் பெயர் உயர்திரு பி.சுப்பிரமணியம் . தன்னுடைய மனைவியின் நினைவாக சாந்தி சோஷியல் சர்வீஸஸ் …

Read More »
error: Content is protected !!
MyHoster