Breaking News
Home / ம மாவட்டங்கள் / திருச்சிராப்பள்ளி (page 5)

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி

திருச்சி : மீன்பாடி வண்டிக்கு பதிலாக புதிய ஆட்டோ வாங்கி கொடுத்த காவல் ஆணையர்

திருச்சி : மீன்பாடி வண்டிக்கு பதிலாக புதிய ஆட்டோ வாங்கி கொடுத்த காவல் ஆணையர் திருச்சி மாநகரில் பெருமளவில் விபத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும் வகையில்; இயங்கி வந்த சுமார் 150-க்கும் மேலான மோட்டார் பொருத்திய மீன்பாடி வண்டிகள் தடை செய்து¸ மீன்பாடி வண்டிகளை ஓட்டும் வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்களுக்கான வங்கி கடன் காவல்துறையால் ஏற்பாடு செய்து¸ புதிய சுமை ஏற்றும் ஆட்டோக்கள் வாங்கி …

Read More »

திருச்சியில் மீண்டும் துணிகர சம்பவம்: ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து வங்கியில் ரூ.1½ கோடி கொள்ளை – மர்ம நபர் கைவரிசை

திருச்சி, திருச்சியில் கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரில் துளையிட்டு 470 பவுன் தங்க நகைகள், ரூ.19 லட்சம் கொள்ளை போனது. இதேபோல் கடந்த மாதம் 2-ந்தேதி திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள 28½ கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த இரு கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்ட திருவாரூர் முருகன், சுரேஷ், கணேசன் உள்ளிட்ட கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து …

Read More »

திருச்சியில் தோழியிடம் அத்துமீற முயன்றவர்களை தடுத்த கல்லூரி மாணவர் ஆற்றில் வீச்சு

திருச்சி, திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் திட்டில் அமர்ந்து கல்லூரியில் படிக்கும் காதல் ஜோடி ஒன்று தனிமையில் பேசி கொண்டிருந்த‌னர்.  இதனை பார்த்த அங்குள்ள  5 இளைஞர்கள், கல்லூரி மாணவியிடம் அத்துமீற முயன்றனர். இதனை தடுக்க முயன்ற காதலன் ஜீவித்தை இந்த கும்பல் தாக்கியது.  பின்பு அவரை கொள்ளிடம் ஆற்றின் ஆழமான பகுதியில் தூக்கி வீசி விட்டு தப்பி ஓடியது. இளைஞர்களிடம் இருந்து தப்பி …

Read More »

சுஜித் உடல் அடக்கம்- கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்திய மக்கள்

திருச்சி: திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் நான்கு நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. மீட்புக் குழுவினரின் பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் அருகில் மற்றொரு பெரிய ஆழ்துளை கிணறு தோண்டி, குழந்தை இருக்கும் இடத்தை நெருங்கியதும் பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் தொடங்கின. ஆனால், கடினமான …

Read More »

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

திருச்சி :ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூ​ரில் உள்ள குழந்தை சுஜித்தின் கல்லறைக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின்.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திருச்சி சிவா உள்ளிட்டோரும் சுஜித் கல்லறையில் அஞ்சலி செலுத்தினர். Share on: WhatsApp

Read More »

மாமனாருக்கு காரியம் முடித்த கையோடு சுஜித் குடும்பத்தை பார்க்க வரும் எடப்பாடி பழனிசாமி!

மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். கடந்த 80 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு அழுகிய நிலையில் பேரிடர் மேலாண்மை குழுவினர் குழந்தையின் உடலை மீட்டனர். இந்த மீட்பு பணியில் கடந்த 4 நாட்களாக துணைமுதல்வர், மற்றும் 3 அமைச்சர் உடன் இருந்து மேற்பார்வையிட்டனர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி பண்டிகைக்காக கடந்த 25ஆம் தேதி முதல் சேலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள …

Read More »

கடைசியில் சுர்ஜித் முகத்தை கூட பார்க்கவிடாமல் அவன் தாயை தடுத்த உறவுகள்..! அதிர வைத்த காரணம்!

சுர்ஜித்தின் ஆடைகளை கட்டியணைத்தபடி அவருடைய தாயார் அழுதுகொண்டிருந்த சம்பவமானது அனைவரையும் கலங்க வைத்தது. திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு நடுக்காட்டுப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றுக்கு அருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு …

Read More »

ஆழ்துளை கிணற்றில் விழுந்த உயிரிழந்த சிறுவன் சுர்ஜித் உடல் மீட்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. சுர்ஜித்தை ரிக் இயந்திரத்தின் மூலம் மீட்கும் முயற்சி ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் போது சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு சுற்றி உள்ள இடங்கள் அனைத்தும் காவல்துறையினர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. மேலும் ஆழ்துளை …

Read More »

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தயார் நிலையில் 6 தீயணைப்பு வீரர்கள்

திருச்சி, திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்து வந்தார். இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2). பிரிட்டோ தனது வீட்டு உபயோகத்திற்கான தண்ணீர் தேவைக்காக, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்திருந்தார். சுமார் 400 அடி ஆழத்திற்கு அந்த ஆழ்துளை …

Read More »

குழந்தை மீட்பு பணியில் குறுக்கிடும் பாறைகள்; சுரங்கம் தோண்டும் பணி தற்காலிக நிறுத்தம்

திருச்சி, திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்து வந்தார். இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2). பிரிட்டோ தனது வீட்டு உபயோகத்திற்கான தண்ணீர் தேவைக்காக, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்திருந்தார். சுமார் 400 அடி ஆழத்திற்கு அந்த ஆழ்துளை …

Read More »
error: Content is protected !!
MyHoster