Breaking News
Home / ம மாவட்டங்கள் / திருச்சிராப்பள்ளி (page 4)

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி

திருச்சி – ரூபாய் 1 லட்சத்துடன் சாலையில் மயங்கிய நபர் பத்திரமாக மீட்டு வீட்டில் ஒப்படைத்த காவலர்

ரூபாய் 1 லட்சத்துடன் சாலையில் மயங்கிய நபர் பத்திரமாக மீட்டு வீட்டில் ஒப்படைத்த காவலர் திருச்சி மாவட்டம், மணப்பாறை போக்குவரத்து காவலர் திரு.சரவணன் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கோவில்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன் வந்த நபர் தவறி விழுந்து மயங்கி நிலையில் இருந்துள்ளார். அவருக்கு முதல் உதவி செய்து, பின்பு குடும்பத்தினருக்கு தகவல் அளித்த காவலர் அவர் வைத்திருந்த ஒரு லட்சம் ரொக்கத்தை …

Read More »

திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி மாவட்டம் கிழக்குசட்டமன்ற தொகுதியின் உள்ளடக்கிய பாலக்கரை பகுதியை சார்ந்த சுமார் 1000திற்கும் மேற்பட்ட ஏழைஎளிய மக்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்கள் அரிசி, கோதுமை, மற்றும் சமையல் எண்ணெயுடன் கூடிய நிவாரண தொகுப்பினை வழங்கினார் உடன் மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன், எம்ஜிஆர் மன்ற தலைவர் சுரேஷ் குப்தா, மற்றும் வெல்லமண்டி என் ஜவஹர்லால் நேரு, வட்டச் செயலாளர்கள் திலீப், அரப்ஷா, செல்லப்பன், எடத்தெரு சந்திரன்,ஜெயராஜ்,கே.டி.தங்கராஜ், ரபீக் …

Read More »

திருச்சியில் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் நிவாரண உதவி வழங்க பட்டது !

திருச்சியில் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் நிவாரண உதவி வழங்க பட்டது ! திருச்சி தென்னூரில் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில பொது செயலாளர் எஸ் ஷாஜகான் தலைமையில் தூப்பரவு தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கும் அரிசி, பருப்பு, ஏண்ணெய் , காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்களுக்கு நிவாரண உதவியாக வழங்க பட்டது . மேலும் இந்த நிகழ்ச்சியில் முருகேசன், மும்தாஜ், உள்ளிட்ட நிர்காகிகள் பலரும் கலந்து …

Read More »

துவரங்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதியதில் கிராம நிர்வாக அதிகாரி பலி

மணப்பாறை, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி கல்லாமேடு அருகே உள்ள அக்குலம்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 31). இவர் மணப்பாறையில் உள்ள செவலூர் வருவாய் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர், நேற்று மதியம் தனது அண்ணன் செண்பகராஜை (33) அழைத்துக்கொண்டு அக்குலம்பட்டியில் இருந்து மணப்பாறைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லாமேடு பகுதியில் சென்றபோது, திருச்சியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் …

Read More »

திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் மற்றும் மாநகர, ஒன்றிய, அனைத்து சார்பு அணிகளின் ஆலோசனைக் கூட்டம்

திருச்சி   நடிகர்  ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா வருகிற டிசம்பர் 12 நாடெங்கும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் மற்றும் மாநகர, ஒன்றிய, அனைத்து சார்பு அணிகளின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ரவி மினி ஹாலில் மாவட்ட செயலாளர்  எம் கலீல் தலைமையில் மாநகர செயலாளர் எஸ் வி ஆர் ரவிசங்கர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் …

Read More »

ஜனநாயக மக்கள் எழுச்சி கழக திருச்சி மாவட்ட மகளிரணி பொறுப்பாளர்கள் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு

ஜனநாயக மக்கள் எழுச்சி கழக திருச்சி மாவட்ட மகளிரணி பொறுப்பாளர்கள் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . கட்சியின் விதி முறைகளின் படி எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் அவர்களின் பரிந்துரையின் படி திருச்சி , பிம் நகரை சேர்ந்த சித்திக்கா , மாவட்ட …

Read More »

திருச்சி மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருந்த 46 கைதிகளின் போராட்டம் வாபஸ்

திருச்சி திருச்சி மத்திய சிறையில் உண்ணாவிரதம் இருந்த 46 கைதிகளின் போராட்டம் வாபஸ். 45 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. Share on: WhatsApp

Read More »

திருச்சி – உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து அரசு ஊழியர்களுக்கு மின்னணு இயந்திரங்களை எப்படி கையாள்வது என்ற பயிற்சி

திருச்சி திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்ட போது எடுத்த படம். — ஆனந்தன். , செய்தியாளர் திருச்சி. Share on: WhatsApp

Read More »

ஓடும் ரயில்களில் குற்றங்களை தடுக்க சிறப்பு பிரிவு அமைக்கப்படும் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்

ஓடும் ரயில்களில் குற்றங்களை தடுக்க சிறப்பு பிரிவு அமைக்கப்படும் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் புதிய ரயில்வே எஸ். பி. பேட்டி ஓடும் ரயில்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டு ரோந்து அதிகரிக்கப்படும் என திருச்சி ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் த. செந்தில் குமார் தெரிவித்தர். திருச்சி சரக ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சரோஜ் குமார் தாக்கூர் சென்னை இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சைபர் …

Read More »

திருச்சி  தெற்கு  மாவட்ட செயலாளர் தனது பிறந்த  நாளையொட்டி மு.க.ஸ்டாலினை அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திருச்சி தி. மு. க. முன்னாள் அமைச்சரும் திருச்சி  தெற்கு  மாவட்ட செயலாளருமான கே. என். நேரு எம்.எல்.ஏ  தனது பிறந்த  நாளையொட்டி மு.க.ஸ்டாலினை அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் துர்கா ஸ்டாலின். — ஆனந்தன்., செய்தியாளர் திருச்சி. Share on: WhatsApp

Read More »
error: Content is protected !!
MyHoster