Breaking News
Home / ம மாவட்டங்கள் / திருச்சிராப்பள்ளி (page 3)

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி

திருச்சி – கோவை ரோட்டரி சங்கமும் திருச்சி ரோட்டரி சங்கமும் இனைந்து திருச்சி ரயில் நிலையத்தில்

கோவை ரோட்டரி சங்கமும் திருச்சி ரோட்டரி சங்கமும் இனைந்து திருச்சி ரயில் நிலையத்தில் முதன்மை பயனச்சீட்டு ஆய்வாளர் ராமச்சந்திரன், முதன்மை பயனச் சீட்டு முன்பதிவு மேலாளர் அண்ணாவி, ஆகியோர் முன்பதிவு செய்ய வந்தவர்கள் பயணிகள் ஆகியோருக்கு முகக்கவசம்,ஆயுர்வேதிக் மருந்துகளை வழங்கினார். இதை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளிலும் முகக்கவசங்கள், ஆயுர்வேதிக் மருந்துகளை வழங்கினர்.இதில் மில்லினியம் ரோட்டரி சங்கத்தலைவர் நடராஜன்,திருச்சி வடக்கு ரோட்டரி சங்கத் தலைவர் மாஸ்பிரபகரன் மற்றும் ஆர்.சி.ராஜா,கருணாநிதி,வெடிகுண்டு நிபுணர்(ஓய்வு)பாலு,அருண்குமார் மற்றும் …

Read More »

திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 69 சிசிடிவி கேமராக்கள் ரூ. 20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், கொண்டையன் பேட்டை, உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் கட்டுப்பாட்டு அறை திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இன்று இந்தக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து சிசிடிவி கேமராக்களை நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி …

Read More »

திருச்சியில் ரோட்டரி சங்கங்களின் சார்பில்ரூ 28 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது

திருச்சியில் ரோட்டரி சங்கங்களின் சார்பில்ரூ 28 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது திருச்சியில் இயங்கிவரும் ரோட்டரி சங்கங்களின் சார்பாக 8 வருவாய் மாவட்டங்களில் மக்கள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனைக்கு மட்டும் ரூ. 18 லட்சம் மதிப்பிலான அல்ட்ரா சவுண்டு கலர் டாப்லர் மற்றும் 2 டிஜிட்டல் இதய பரிசோதனை வரைபட கருவி …

Read More »

திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி: வியாபாரம் தொடங்க அனுமதி கோரி திருச்சி காந்தி மார்க்கெட் நிலையான கடை வியாபாரிகள் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருச்சி காந்தி மார்க்கெட் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிலையான கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த கடைகளில் வெல்லம், மளிகைப் பொருட்கள்,பனை, கூடை, மிட்டாய் , மற்றும் குழந்தைகள் தின்பண்டங்கள்உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இந்த கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. கொரோனா வைரஸ் தாக்குதல் நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு …

Read More »

திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்க தலைவர் கோவிந்தராஜுலு தலைமையில் நிர்வாகிகள் நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு, சுற்றுலாத்துைறைஅமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சீ.வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் க.சிவராசு ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட காந்தி மார்க்கெட்டை …

Read More »

திருச்சி – பஜாஜ் நிதி நிறுவனம் அலுவலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் என நேற்று காலை முற்றுகை!

பஜாஜ் நிதி நிறுவனம் அலுவலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் என காலையில் முற்றுகை! திருச்சி தில்லைநகரில் செயல்பட்டுவரும் பஜாஜ் நிதி நிறுவனம் அலுவலத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் என நேற்று காலை முற்றுகையிட ஆரம்பித்தனர் . அரசு உத்தரவை மீறி கடன் வசூல் செய்ய கடுமையான முறையை கையாளுவதாகவும் , வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் நிறுவன ஊழியர்கள் தரக்குறைவாக பேசிவருவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டி முற்றுகையிட்டனர் . Share on: WhatsApp

Read More »

திருச்சி – ஏ.ஆர்.என். திருமண மண்டபத்தில் 500 மேற்பட்ட பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசு அறிவித்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பொன்மலை கோட்டம் , மேல கல்கண்டார் கோட்டையில் உள்ள ஏ.ஆர்.என். திருமண மண்டபத்தில் 500 மேற்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவர் வக்கீல் கோவிந்தராஜ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் வக்கீல் சந்திரன், பெனட்,சிறுபான்மைப் …

Read More »

திருச்சி மாவட்ட அ.தி.மு.க சார்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு …..

கொரோனா வைரஸ் தாக்குதல் உலத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக மேலும் வருகின்ற 30 -ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் ஏழை எளிய மக்களுக்கு அரசு மற்றும் அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு உதவிகள் செய்துவருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட அ.தி.மு.க சார்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு முட்டையுடன்,அரிசி, எண்ணெய் , உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை …

Read More »

திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை – மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

கர்நாடகா மாநிலம் பெங்களூரிலிருந்து இண்டிகோ சிறப்பு விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த 77 பயணிகளை கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணி முன்னெச்சரிக்கையாக சுகாதாரத் துறையின் மூலம் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அறிகுறி உள்ளதா என திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்தப் படம். Share on: …

Read More »

திருச்சி மாவட்ட செய்திகள்

அறம் மக்கள் நலச்சங்கத்தின் 2ம் ஆண்டு துவக்க விழா மற்றும் சங்க தலைவர் மக்கள் அரசர் டாக்டர் சு.ராஜா அவர்களின் 47வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு அரிசி வழங்கி விழாவை துவக்கி வைத்தார். அறம் மக்கள் நலச்சங்கத்தின் 2ம் ஆண்டு துவக்க விழா மற்றும் அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் மக்கள் அரசர் டாக்டர் சு.ராஜா அவர்களின் 47 …

Read More »
error: Content is protected !!
MyHoster