Breaking News
Home / ம மாவட்டங்கள் / திருச்சிராப்பள்ளி (page 2)

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி

இப்படியும் ஒரு காவலரா! பாதுகாப்பு பணியிலும் பழ வண்டியை காப்பாற்றியவர்!! குவியும் பாராட்டுக்கள்!!!

இப்படியும் ஒரு காவலரா! பாதுகாப்பு பணியிலும் பழ வண்டியை காப்பாற்றியவர்!! குவியும் பாராட்டுக்கள்!!! திருச்சி பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட ரேஸ்கோர்ஸ் ரோடு ரவுண்டான திறப்பு விழா இன்று நடைபெற்றது.அப்போது அவ்வழியாக பழ வண்டியை தள்ளி வந்த பெண்ணின் முன்புற டயர் கழண்டு விழுந்தது. பதட்டத்துடன் டயரை மாட்டிக் கொண்டிருந்தபோது திறப்பு விழாவில் பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் நாவுகரசர் திடீரென்று பாதுகாப்பு பணியை விட்டுவிட்டு தள்ளு வண்டியை தூக்கிபிடித்து …

Read More »

திருச்சி மாவட்டம் வாத்தலை காவல்நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு புதிய முயற்றியை மேற்கொண்டு கொரோனா விழிப்புணர்வு

திருச்சி மாவட்டம் வாத்தலை காவல்நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு புதிய முயற்றியை மேற்கொண்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இப்புதிய முயற்சி பொதுமக்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்டது. Share on: WhatsApp

Read More »

திருச்சி – ஜே.லோகநாதன் அவர்கள் பதவி உயர்வு மூலம் திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்த வி.வரதராஜூ நேற்று ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக தஞ்சை சரக டிஐஜியாக இருந்த ஜே.லோகநாதன் பதவி உயர்வு மூலம் திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜே.லோகநாதன் திருச்சி – புதுக்கோட்டை சாலையிலுள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ”திருச்சி மாநகரில் சட்டம், ஒழுங்கைச் சிறந்த முறையில் பராமரிப்பதற்கும், குற்ற நடவடிக்கையைத் …

Read More »

திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள பெண் காவலருக்கு கொரோனா உறுதியானது….

திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள பெண் காவலருக்கு கொரோனா உறுதியானது. இதனால் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு, அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட அனைத்து காவலர்களுக்கும் கோரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை 48 ஆண் பெண் காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. Share on: WhatsApp

Read More »

திருச்சி – பொதுமக்களின் கோரிக்கை ஏற்று உடனடியாக செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர் – பொதுமக்கள் மகிழ்ச்சி

நமது அன்னைத்தமிழ் ஊடக செய்தியின் எதிரொலியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அவர்களின் அறிவுறுத்தலின் படி ஸ்ரீரங்கம் நகராட்சி காய்கறி சந்தையை வழக்கமாக செயல்படும் கீழ அடையவளஞ்சான் தெருவிலிருந்து அரசு மேனிலைப்பள்ளி மைதானத்திற்கு இடமாற்றம் செய்தனர். அதைத்தொடர்ந்து இன்று அனைத்து காய்கறி வியாபாரிகளும் தங்கள் வியாபாரத்தை மேனிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கினர்.. மாவட்ட ஆட்சியர் அவர்களின் உடனடி நடவடிக்கை குறித்து திருச்சி மாவட்ட பொதுமக்கள் மற்றும் அன்னை தமிழ் ஊடகம் சார்ப்பாக …

Read More »

திருச்சி – கொரோனா பாதித்த பகுதியினை தனிமைப்படுத்தபட்ட பகுதியாக அறிவிக்காததால் பொதுமக்கள் அச்சம்.

திருச்சி (27/06/2020) இரவு சுமார் 8 மணியளவில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் கீழ அடையவளஞ்சான் வீதியில் அமைந்துள்ள முத்துநாதர் கைலாஷ் அப்பார்ட்மெண்ட்டில் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். மேற்படி நபர் பெங்களூரில் இருந்து வந்துள்ளதாகவும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் கொரோனா ஆய்விற்கு உட்படுத்தப்பட்டதாகவும் பகுதி மக்கள் கூறினர். இந்தப்பகுதி ஸ்ரீரங்கத்தின் பரபரப்பான காலை காய்கறி சந்தை இயங்க …

Read More »

திருச்சிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..

திருச்சிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ரூபாய் 23.53 கோடி மதிப்பீட்டில் பள்ளி கல்வித்துறை, சட்டத்துறை, பதிவுத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய துறைகளுக்கான புதிய கட்டிடங்களுக்கான கல்வெட்டு திறந்து வைத்தார். அதன்பின் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதை …

Read More »

திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி மாவட்டம், புத்தூர் சின்ன மைதான மார்க்கெட்டில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக 60 வியாபாரிகள் இங்கு காய்கறி, மீன், கருவாடு, கோழி மற்றும் ஆடு இறைச்சி கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள கடைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இங்குள்ள மார்க்கெட்டை நம்பி தான் எங்களது வாழ்வாதாரம் உள்ளது. அதனால் எங்களுக்கு மாற்று ஏற்பாடு ஏதேனும் செய்து கொடுக்கவேண்டும். செய்யப்பட்ட மாற்று ஏற்பாடு …

Read More »

திருச்சி: கல்லணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு காவிரி நீரை அமைச்சர்கள் திறந்து விட்டனர்.

கல்லணையில் தண்ணீர் திறப்பு திருச்சி: கல்லணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு காவிரி நீரை அமைச்சர்கள் திறந்து விட்டனர். கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த தண்ணீர் நேற்று மதியம் 2 மணிக்கு திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்து. அங்கிருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை திறந்து விட்டனர். முக்கொம்பில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று மதியம் சுமார் …

Read More »

திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் பேரூர் ஊராட்சி, அந்தநல்லூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் கொரோனா நிவாரணமாக அரிசி தொகுப்பினை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் திருமதி S.வளர்மதி பயனாளிகளின் இல்லங்கள் தோறும் சென்று வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் அந்தநல்லூர் ஒன்றிய கழக பொருளாளர் வீரமுத்து, மாணவரணி, ராஜ்மோகன், கடிகை கோபால், முன்னாள் கவுன்சிலர் செந்தில், சங்குபிள்ளை, நடராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கிளைக் கழகச் செயலாளர்கள் …

Read More »
error: Content is protected !!
MyHoster