Breaking News
Home / ம மாவட்டங்கள் / திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி

திருச்சி – தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நரிக்குறவர் இன மக்களுக்கான மாற்று சிந்தனை, மாற்றுத் தொழில்கள் மற்றும் பொருளாதார மேம்பாடு அளிக்கும் வகையில் ..

தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நரிக்குறவர் இன மக்களுக்கான மாற்று சிந்தனை, மாற்றுத் தொழில்கள் மற்றும் பொருளாதார மேம்பாடு அளிக்கும் வகையில் சுயமுன்னேற்ற தன்னம்பிக்கை பயிலரங்கம் நேற்று 23.07.21 தேதி திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கான சேவை எண் 181112 மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண் 1098 ஆகியவற்றின் பயன்பாடு குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு குறித்த விழிப்புணர்வானது பொன்மலை அனைத்து …

Read More »

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஆதிப்ரமோத்ஸவ வைபவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஆதிப்ரமோத்ஸவ வைபவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நம்பெருமாள் நாள் 1 மாலை உபய நாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு சேவை சாதித்தார். கொரோனா பேரிடர் கால சமூக இடைவெளி மற்றும் அரசு உத்தரவுகளை கருத்தில் கொண்டு பொது தரிசனம் இல்லை. கோவில் பட்டர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். Share on: WhatsApp

Read More »

திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் திராவிடர் விடுதலை கழகம் மற்றும் ஜனநாயக சமூகநல கூட்டணி சார்பில் புதிய கல்விக்கொள்கைக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் திராவிடர் விடுதலை கழகம் மற்றும் ஜனநாயக சமூகநல கூட்டணி சார்பில் புதிய கல்விக்கொள்கைக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிட விடுதலைக்கழக மாநகர தலைவர் வின்சென்ட் ஜெயகுமார் தலைமையில் சம்சுதீன் ஜனநாயக சமூக நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர், புதியவன் திராவிட விடுதலை கழக அமைப்பாளர், ரமணா தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர், வீரமுருகன் ஆதி தமிழர் கட்சி, உசேன் தமிழக வாழ்வுரிமை கட்சி …

Read More »

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

*ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு !* ஐனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் தலைமையில் நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க பட்டது .இது குறித்து இவ்மனுவில் கூறியதாவது. கொரோனாவால் தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அன்றாட குடும்ப தேவைகளுக்கும் செலவுகளுக்கு பொருளாதாரம் இல்லாமல் மிகவும் வாழ்தாரம் …

Read More »

சமயபுரம் காவல்நிலையம் முன்பு வாலிபர் குத்தி கொலை..!

சமயபுரம் காவல்நிலையம் முன்பு வாலிபர் குத்தி கொலை..! சமயபுரம் மகாளிக்குடியை சேர்ந்த விக்கி(22) என்ற இளைஞரை அதே பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவர் சமயபுரம் காவல் நிலையம் முன்பு வைத்து கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது, காவல் நிலையம் முன்பு மாலை 6.30 மணிக்கு நடந்த இந்த சம்பவம் சமயபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்தில் விழுந்து கிடந்த விக்கியை அங்கிருந்த சிலர் மீட்டு திருச்சி …

Read More »

திருச்சியில், டிராக்டருக்கான கடன் தொகையைக் கட்ட முடியாவிட்டால், உனது இறப்புச் சான்றிதழையாவது கொடு – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டல்

திருச்சியில், டிராக்டருக்கான கடன் தொகையைக் கட்ட முடியாவிட்டால், உனது இறப்புச் சான்றிதழையாவது கொடு அதை வைத்து கடனை முடித்து விடுகிறோம் என தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர் போலீசாரிடம் புகாரளித்துள்ளார். திருச்சி மாவட்டம் சிறுகாம்பூர் அடுத்த குருவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்; திருமணம் ஆகாத முருகானந்தம் தாயுடன் வசித்து வருகிறார். திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனம் மூலம் கடனில் டிராக்டர் வாங்கியுள்ளார். 3 …

Read More »

கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிய புதிய இணையத்தளம் அறிமுகம் – திருச்சி டீன் வனிதா தகவல்

கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிய புதிய இணையத்தளம் அறிமுகம் – திருச்சி டீன் வனிதா தகவல்: திருச்சி அரசு மருத்துவமனையில் கோவிட் தொற்று உள்ளதா என பரிசோதனைக்கு கொடுக்கும் மாதிரிகள் குறித்த முடிவுகள் பெறுவதற்கு இனி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டவர்கள் கீழ்க்கண்ட இணையதள முகவரியில் தங்களுடைய பரிசோதனை முடிவுகளை பார்த்துக்கொள்ளலாம் நகலும் எடுத்துக்கொள்ளலாம் என திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா …

Read More »

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை புதுக்கோட்டை மாவட்டம், ராஜாளிப்பட்டி அருகே உள்ள பகவான்பட்டியைச் சேர்ந்த 22 வயதான ராம்கி என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார். இதனால் அந்த சிறுமி 6 மாத கர்ப்பமாகியுள்ளார். 6 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது பெற்றோருக்கு தகவல் தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, உறவினரான ராம்கிக்கே …

Read More »

தயங்காதீங்க.. ‘காவல்துறை உங்க நண்பன்தான்’ தைரியமா புகார் கொடுங்க – திருச்சி டிஐஜி ஆனிவிஜயா

திருச்சி: “யாரும் தயங்காதீங்க.. எப்ப வேணும்னாலும் தொடர்பு கொள்ளுங்கள்.. புகார்களை சொல்லுங்கள்.. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்குதான் முக்கியம்.. “காவல்துறை உங்கள் நண்பன்” என்பதற்கு ஏற்ற வகையில் தான் இனி எங்களது நடவடிக்கை இருக்கும்” என்று திருச்சி சரக டிஐஜியாக பொறுப்பேற்ற ஆனிவிஜயா தன் முதல் பேட்டியிலேயே தெறிக்க விட்டுள்ளார். திருச்சி சரக டிஐஜியாக பதவி வகித்த பாலகிருஷ்ணன் சென்னைக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை சரக டிஐஜியாக இருந்த டாக்டர் …

Read More »

திருச்சி கண்டோன்மெண்ட் தலைமைக்காவலர் HC2091 S.திருமுருகன் Cantonment L&O PS அவர்களின் மனிதநேய‌செயல் பாராட்டுக்குரியது

திருச்சி கண்டோன்மெண்ட் தலைமைக்காவலர் HC2091 S.திருமுருகன் Cantonment L&O PS அவர்களின் மனிதநேய‌செயல் பாராட்டுக்குரியது ரோந்து பணியில் இருந்த பொழுது படத்திலுள்ள அந்த அம்மா திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உட்கார்ந்து இருந்தார். அவரின் பெயர் பழனியம்மாள் 50, கணவர் பெயர் பாலகிருஷ்ணன் எண்.20 பூக்காரத்ர தெரு மச்சுவாடி புதுக்கோட்டை என்றும் அவரது மகன் பெயர் கணேஷ் திருமயத்தில் மளிகைக் கடை வைத்து உள்ளார் என்றும் இவர் கடந்த மூன்று …

Read More »
error: Content is protected !!
MyHoster