Breaking News
Home / ம மாவட்டங்கள் / தஞ்சாவூர்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் – ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் M.இராமசந்திரன் அவர்கள்….

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் M.இராமசந்திரன் அவர்கள் ஒரத்தநாடு தொகுதிக்கு உட்பட்ட புலவன்காடு ஊராட்சி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். சரவணன்.,செய்தியாளர், தஞ்சாவூர். Share on: WhatsApp

Read More »

கும்பகோணம் – போலி வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை வேண்டும்; வழக்கறிஞர்கள் தீர்மானம்

போலி வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை வேண்டும்; வழக்கறிஞர்கள் தீர்மானம் வழக்கறிஞர்கள் போர்வையில் ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சமுக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியிருக்கிறது.கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு கும்பகோணம் வக்கீல்கள் சங்க தலைவர் லோகநாதன் தலைமை வகித்து தீர்மானங்களை வாசித்தார். அதில், “வெளிமாநிலங்களில் சட்டப்படிப்பை முடித்து கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக வேலை …

Read More »

தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் முட்டிபோட்டு சென்று அதிகாரியிடம் மனு கொடுத்த விவசாயிகள்

தஞ்சாவூர், தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயிர்க்கடன், பயிர்க் காப்பீட்டு தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர். தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் சிலர், கூட்ட அறைக்கு வந்தனர். அவர்கள் திடீரென முட்டி …

Read More »

தீபாவளி பண்டிகை: தஞ்சையில் இனிப்பு-பலகார கடைகளில் அதிகாரி திடீர் ஆய்வு

தஞ்சாவூர்: தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி இனிப்பு பலகார கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் உணவு மற்றும் உணவு பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்திட தஞ்சை மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் இனிப்பு கடைகள் மற்றும் வீடுகளில் தயாரிக்கப்படும் பலகாரங்கள் தரமானதாக உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தஞ்சை தெற்கு வீதியில் உள்ள ஒரு தனியார் இனிப்புக் கடையில் ஆய்வு மேற்கொண்டார். …

Read More »

சேறும், சகதியுமாக உள்ள தெருவில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்

தஞ்சாவூர், தஞ்சை பர்மாகாலனி அருகே உள்ள பாண்டியன்நகர், தொண்டைமான் நகர் ஆகிய பகுதிகள் புதுப்பட்டினம் ஊராட்சிக்குட்பட்டவையாகும். இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டப்பட்டது. குழாய்கள் பதிக்கப்பட்டு மண் போட்டு குழியும் மூடப்பட்டது. ஆனால் புதிதாக தார்சாலை போடப்படவில்லை. தஞ்சையில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் பாண்டியன்நகர், தொண்டைமான்நகரில் குழாய் பதிக்கப்பட்ட சில இடங்களில் பள்ளம் ஏற்பட்டு, மழைநீர் தேங்கியுள்ளது. …

Read More »

தாயை அடித்து கொன்ற பிளஸ்-2 மாணவி: காரணம் இதுதான்

திருவையாறு: தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள விளாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 40). இவர்களுக்கு அனுசியா (17) உள்ளிட்ட 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் அனுசியா திருமானூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவழகன் இறந்து விட்டார். இதையடுத்து மகேஸ்வரி கூலி வேலை பார்த்து அதில் வரும் வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். …

Read More »

ரெயில்களில் தடையை மீறி பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா?- தஞ்சையில் போலீசார் சோதனை

தஞ்சாவூர்: ரெயில்களில் தீவிபத்தை ஏற்படுத்தும் பட்டாசு, வெடிபொருட்கள் கொண்டு செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பயணிகள் ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல முயற்சிக்கலாம் என்பதால் தஞ்சை வழியாக செல்லும் ரெயில்களில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். தஞ்சை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு படை போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர். அப்போது தடையை மீறி பயணிகள் பட்டாசு, வெடிபொருட்களை ரெயிலில் …

Read More »
error: Content is protected !!
MyHoster