Breaking News
Home / ம மாவட்டங்கள் / புதுக்கோட்டை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

பொன்னமராவதியில் விபத்துகளை தடுக்கும் வண்ணம் போக்குவரத்து காவல்துறை மற்றும் காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் இணைந்து வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் அடிக்கப்பட்டது..

பொன்னமராவதியில் விபத்துகளை தடுக்கும் வண்ணம் போக்குவரத்து காவல்துறை மற்றும் காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் இணைந்து வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் அடிக்கப்பட்டது.. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விபத்துகளை தடுக்கும் வண்ணம் போக்குவரத்து காவல்துறை மற்றும் காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் இணைந்து வேகத்தடைக்கு வெள்ளை நிற சாயம் பூசப்பட்டது. பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளர் செங்கமலகண்ணன் உத்தரவின்படி …

Read More »

சிறப்பு மனு முகாம் ( பெட்டிசன் மேளா) மூலம் தொடர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனு மீது துரித நடவடிக்கை எடுத்து வரும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்.

சிறப்பு மனு முகாம் ( பெட்டிசன் மேளா) மூலம் தொடர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனு மீது துரித நடவடிக்கை எடுத்து வரும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் 02.01.2021 ஆம் தேதி இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்களின் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் அதிகாரிகள் சிறப்பு மனு முகாம் நடத்தப்பட்டு …

Read More »

புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட கதிராமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் கதிராமங்கலம் கொத்தமங்கலம் பில்லிக்குடி நல்லிக்குடி சடையாமங்கலம் சிறுவரை பெருங்குளம் போன்ற ஊர்களில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டது. தீயத்தூர் கால்நடை மருத்துவர் டாக்டர் முத்து துரை கால்நடை செவிலியர் ஜெயஸ்ரீ அங்கு உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டனர் இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி துரை,மற்றும் ஊராட்சி செயலர் வள்ளி …

Read More »

புதுக்கோட்டை அறந்தாங்கி தாலுகா ஆவணத்தான் கோட்டை ஊராட்சியில் கடைவீதியில் ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்திருந்த தீயணைப்பு வாகனத்தின் உதவியோடு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ஆவணத்தான் கோட்டை ஊராட்சியில் கடைவீதியில் ஆலங்குடி தாலுகா கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்திருந்த தீயணைப்பு வாகனத்தின் உதவியோடு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கடைவீதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி கருணாநிதி ஊராட்சி உறுப்பினர்கள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இன்றி முகக் கவசங்கள் அணிந்து செல்லுமாறும் சமூக இடைவெளி கடைபிடிப்பது குறித்தும் விழிப்புணர்வு மேற்கொண்டனர் செய்தியாளர் …

Read More »

புதுக்கோட்டை மாவட்டம் செய்திகள் ஆவுடையார்கோவில் ஒன்றியம் பெருநாவலூர்ஊராட்சி மக்கள் தேசம் நலச் சங்கத்தின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது..

புதுக்கோட்டை மாவட்டம் செய்திகள் ஆவுடையார்கோவில் ஒன்றியம் பெருநாவலூர்ஊராட்சி மக்கள் தேசம் நலச் சங்கத்தின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.. ஒன்றியகுழு உறுப்பினர் அஞ்சலிதேவி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார் மக்கள் தேசம் நலச் சங்கத்தின் துணை தலைவர்.ஆ.சே. கலைபிரபு   தலைமை தாங்கினர். இந்நிகழ்விற்கு.அப்பாசாமி இயக்க துணை செயலாளர்  முன்னிலை  வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக: ஆவுடையார்கோவில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்.  ஜெய்னுலாபுதின் மற்றும்திருப்பெருந்துறை ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் .பழனிவேல் மற்றும்  …

Read More »

புதுக்கோட்டை – பொன்னமராவதியில் 6 இடங்களில் அகில இந்திய விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

பொன்னமராவதியில் 6 இடங்களில் அகில இந்திய விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் உள்புறம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்டுமான தொழிற்சங்க பொறுப்பாளர் சிங்காரம் தலைமை வகித்தார். பேமேலும் ருந்து நிலையத்திற்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொறுப்பாளர் குமார் தலைமை தலைமையில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் பக்ருதீன், நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதே போன்று திருக்களம்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வி.தொ.சா …

Read More »

புதுக்கோட்டை : சாதனை பெண்களை பாராட்டிய காவல்துறை

புதுக்கோட்டை : சாதனை பெண்களை பாராட்டிய காவல்துறை புதுக்கோட்டை மாவட்ட அறந்தாங்கி மகளிர் காவல் நிலையம் ஆரம்பித்து 25 – வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அறந்தாங்கி நகர பகுதிகளில் சிறந்த 3 பெண்மணிகளான ஆட்டோ டிரைவர் : சத்யா, மீன் வியாபாரி : மீனா, டீ கடை வைத்து நடத்தும் : ராதிகா, கெளரவ அழைப்பாளர் சமூக சேவை செய்யும் திருநங்கை : அமுதா ஆகியோர்களை நேரடியாக …

Read More »

55 வயது பெண் வயிற்றில் நான்கரை கிலோ புற்று நோய் கட்டி! டாக்டர்களையே அதிர வைத்த விபரீதம்!

புதுக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவரின் உடலில் இருந்து 4.5 கிலோ மதிப்புடைய புற்றுநோய்க்கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதித்துள்ளனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமீபத்தில் தேவி என்ற 55 வயது பெண்மணி வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இடுப்புப் பகுதியில் ஒரு பெரிய கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை ஆய்வு செய்த மகப்பேறு மருத்துவர்கள் இதுபற்றி புற்றுநோய் சிகிச்சை நிபுணர் பாரதிராஜா, ரத்தநாள …

Read More »
error: Content is protected !!
MyHoster