Breaking News
Home / வட மாவட்டங்கள் / திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

முன்னால் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் 18 மணி நேரத்திற்க்கு மேல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர் – முழு விபரம்.

முன்னால் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் 18 மணி நேரத்திற்க்கு மேல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்த நிலையில் நேற்று காலை 5.30 மணி முதல் ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணியின் வீடு, சகோதரர்கள், உறவினர்கள் வீடு, வேலூர், …

Read More »

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி – மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் வாணியம்பாடி நகராட்சி உதயேந்திரம் மற்றும் ஆலங்காயம் என இரு பேரூராட்சிகள் மற்றும் 45 ஊராட்சிகளும் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக இத்தொகுதியின் எம்எல்ஏவாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கஃபில் உள்ளார். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,43,058 ஆகும். இத்தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயமே இருக்கிறது. நெல், கரும்பு, பருத்தி ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் 130க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளும் உள்ளன. …

Read More »

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா நெக்னாமலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா நெக்னாமலை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது .இதில் 5அடி முதல் சுமார் 15அடி வரை அலகு குத்துதல் நிகழ்ச்சியும் பெண்கள் தீ சட்டி எடுத்தல் மற்றும் பூங்கரகம் எடுத்தும் மேலும் அன்னதானம் வழங்கியும் அம்மனுக்கு நேர்த்தி கடனாக செலுத்தி அம்மனை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் . திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் …

Read More »

ஆலங்காயம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தியாகிகளுக்கு Dr.அம்பேத்கர் சிலை எதிரில் மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்கள்..

ஆலங்காயம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தியாகிகளுக்கு Dr.அம்பேத்கர் சிலை எதிரில் மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் டெல்லியில் வேளான் சட்டத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளில் 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக் களத்தில் இறந்துவிட்டார்கள் ..இதை அறிந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக டாக்டர் அம்பேத்கர் சிலை எதிரில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் …

Read More »

ஆம்பூர் அருகே பிரசித்தி பெற்ற ஊட்டல் தேவஸ்தானம் கோயில் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் உண்டியல் பணம் கொள்ளை சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திய கொள்ளை கும்பல் உமராபாத் போலீசார் விசாரணை..

ஆம்பூர் அருகே பிரசித்தி பெற்ற ஊட்டல் தேவஸ்தானம் கோயில் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் உண்டியல் பணம் கொள்ளை சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திய கொள்ளை கும்பல் உமராபாத் போலீசார் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி ஊட்டல் தேவஸ்தானம் சரஸ்வதி ஆலயத்தில் உள்ள கோயில்கள் கன்னி கோயில், ராதை விஷ்ணு ருக்மணி கோயில், சிவன் கோவில் ஆகிய கோயில்களின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் …

Read More »

திருப்பத்தூர் மாவட்ட செய்திகள் ( 08/11/2020 )

திருப்பத்தூா் நகரில் ரூ. 2 ஆயிரத்துக்கு மேல் பட்டாசு வாங்குவோருக்கு ‘டோா் டெலிவரி’: அமைச்சா் கே.சி.வீரமணி திருப்பத்தூா் நகரில் கூட்ட நெரிசலைத் தவிா்க்க ரூ. 2 ஆயிரத்துக்கு மேல் பட்டாசு வாங்குவோருக்கு வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் (டோா் டெலிவரி) என்று மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா் திருப்பத்தூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை அங்காடியில் தீபாவளி பட்டாசு விற்பனை தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை …

Read More »

மூச்சு விடாம இந்தப் பாட்டப் பாடுவாரு பாரு எஸ்.பி.பி… கேட்டுப் பாரு… பாட்டு சூப்பரா இருக்கும்…. – மரு.வி.விக்ரம்குமார்.,MD(S)

’மூச்சு விடாம இந்தப் பாட்டப் பாடுவாரு பாரு எஸ்.பி.பி… கேட்டுப் பாரு… பாட்டு சூப்பரா இருக்கும்’ என்று மண்ணில் இந்தக் காதல் பாடல் பற்றி அம்மா கொடுத்த அறிமுகத்தின் மூலம் தான் சிறு வயதில் எஸ்.பி.பி அவர்கள் பாடக நாயகனாக எனக்குள் பதிகிறார்! கடல் அலை… மணல்… பொடி நடை… அன்பு… காதல் என்னவென்று புரியாத வயதில் மனதிற்கு இதம் கொடுத்த பாடல் அது! எஸ்.பி.பி அவர்களின் குரலுக்கும் இளையராஜா …

Read More »

திருப்பத்தூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு  முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

திருப்பத்தூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு  முதல்வர் அடிக்கல் நாட்டினார். தமிழகத்தின் 35வது மாவட்டமாக கடந்த நவம்பர் 28ஆம் தேதி உதயமானது. இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்போது திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நிலையில் இன்று திருப்பத்தூர் வனச்சரகர் அலுவலகம் வளாகத்தில் உள்ள 14ஏக்கர்,சுமார் 27,376சதுர மீட்டர் பரப்பளவில்  109கோடியே 71லட்சம் ரூபாய் மதிப்பிலான  புதிய மாவட்ட ஆட்சியர்  அலுவலக …

Read More »

மாவட்ட ஆட்சித்தலைவர் சிவனருள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் காச நோய் கண்டறியும் நவீன ட்ரூ நாட் ஆய்வகத்தை துவக்கி வைத்தார்

மாவட்ட ஆட்சித்தலைவர் சிவனருள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் காச நோய் கண்டறியும் நவீன ட்ரூ நாட் ஆய்வகத்தை துவக்கி வைத்தார் திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்ட பின்பு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனைக்கு நிகரான எல்லா நோய்களுக்கும் தீர்வளிக்கும் வகையில் நவீன கருவிகளை கொண்டு வசதிகளுடன் கூடிய சிறப்பு வாய்ந்த மருத்துவமனையாக கட்டப்பட்டு வருகிறது. சமீப நாட்களுக்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று கண்டறிவதற்கு கூட சுமார் இரண்டு கோடி ரூபாய் …

Read More »

கொரோனா நோய் தொற்றால் மரணம் அடைந்த, ஆம்பூர் காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் அவர்களை நேற்றைய தினம் …..

கொரோனா நோய் தொற்றால் மரணம் அடைந்த, ஆம்பூர் காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் அவர்களை நேற்றைய தினம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த அவரை மாவட்ட துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் மற்றும் பழனி செல்வம் ஆகியோர் தலைமையில் கொண்ட காவல்துறையினர் அவரது சொந்த ஊரான ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்றனர் அப்போது அங்கு பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு தமுமுகவினர் நல்லடக்கம் செய்தனர். பணியின் போது மிக …

Read More »
error: Content is protected !!
MyHoster