Breaking News
Home / வட மாவட்டங்கள் / கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை ஒன்றித்திற்குட்பட்ட எலவனாசூர்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்…

உளுந்தூர்பேட்டை ஒன்றித்திற்குட்பட்ட எலவனாசூர்கோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அணைவரும் இணைந்து (23.04.2021) இன்று மாலை 4 மணியளவில் இயற்கையை மீட்போம் எனும் முழக்கத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.பொண்ராசு அவர்களின் தலைமையில் ஆசிரியர்கள் அணைவரும் இணைந்து மரக்கன்றுகளை நட்டும் தண்ணீர் உற்றியும் மகிழ்ந்தனர்… Share on: WhatsApp

Read More »

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்டம் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் ….

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்டம் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 2009 ஆம் ஆண்டு பணியில் அமர்த்தப்பட்ட பெண் காவலர் திருமதி.ரதி (க. எண்-1946) என்பவர் உடல் நலக்குறைவால் கடந்த 07.11.2020 ஆம் தேதி அன்று காலமானார் அவருடைய குடும்பத்தார்களின் நலன் மற்றும் அவருடைய குழந்தைகளின் எதிர்காலம் கருதி மேற்படி பெண் காவலருடன் அதே ஆண்டில் ஒன்றாக பணி அமர்த்தப்பட்ட சக காவலர்கள் தாமாக முன்வந்து பதினேழு …

Read More »

கள்ளக்குறிச்சி மாவட்டம் விடுதலை சிறுத்தை கட்சி தலைவா் தொல் தி௫மாவளவன் ௭திராக பாரதிய ஜனதா கட்சி கண்டன ஆா்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் விடுதலை சிறுத்தை கட்சி தலைவா் தொல் தி௫மாவளவன் ௭திராக பாரதிய ஜனதா கட்சி கண்டன ஆா்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்றது. Share on: WhatsApp

Read More »

நாடு முழுவதும் விநாயகர் சிலை ஊர்வளத்திற்க்கு தடை பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில்….

*கள்ளக்குறிச்சி மாவட்டம்* நாடு முழுவதும் விநாயகர் சிலை ஊர்வளத்திற்க்கு தடை பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் (22.08.2020) இன்று காலை 8 மணிமுதல் *கள்ளக்குறிச்சி* *தியாகதுருகம்* *எலவனாசூர்* மற்றும் *உளுந்தூர்பேட்டை* ஆகிய முக்கிய ஊர்களின் கடைவீதிகளில் பெறிய வடிவிலான விநாயகர் சிலைகளுக்கு பதிலாக சிறிய வடிவிலான சிலைகள் பொதுமக்களிடையே அதிக வறவேற்ப்பை பெற்று அவரவர் வீடுகளிலேயே வழிபடும் வகையில் பொதுமக்கள் விநாயகர் சிலைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்… Share on: …

Read More »

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 15-08-2020 சுதந்திர தினத்தை முன்னிட்டு பி.ஜே.பி சார்பில் 5000 பனை விதை பந்துகள் விதைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 15-08-2020 சுதந்திர தினத்தை முன்னிட்டு பி ஜே பி கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பாலசுந்தரம் அவரது தலைமையில் திருக்கோவிலூர் அடுத்த முதலூர் கொளப்பாக்கம் குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் 5000 பனை விதை பந்துகள் விதைக்கப்பட்டது. இதில் கிளை தலைவர் E.சுரேஷ். ஒன்றிய இளைஞரணி K.கௌதம். ஒன்றிய செயலாளர் G.சதிஷ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். Share on: WhatsApp

Read More »

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை பேருந்து நிலையத்தில் டாக்டர்.A.P.J அப்துல் கலாம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை பேருந்து நிலையம் நிழற்குடையில் டாக்டர்.A.P.J அப்துல் கலாம் ஐயா அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எலவனாசூர்கோட்டை Dr.A.P.J அப்துல் கலாம் சமூக சேவை மையம் 2020 சங்கத்தின் உறுப்பினர்கள் சார்பாகவும் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாகவும் மரியாதை செலுத்தினார்கள்.. வெங்கடேசன்., செய்தியாளர்.. கள்ளக்குறிச்சி Share on: WhatsApp

Read More »

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே குண்டு குழியுமாக உள்ள சாலைகள் – விபத்துகள் ஏற்படும் அபாயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சாலைகள் குண்டு குழியுமாக நீண்ட நாட்களாக இருக்கின்றது. இவ்வழியாக செல்லும் பேருந்துகள் வேலூர் to திருச்சி மற்றும் சேலம் to சென்னை பேருந்து வழித்தடம் ஆகும். பேருந்திற்குள் பயணிக்கும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் சாலையின் நடுவே பள்ளங்கள் காணப்படுவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சாலையோரம் மழைநீர் தேங்கி நிற்கும் அவல நிலையில் உள்ளது. இந்த …

Read More »

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மதிமுக கட்சி சார்பில்….

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மதிமுக கட்சி சார்பில் வெளிநாட்டில் சிக்கிக் தவிக்கும் தமிழர்களை அழைத்து வரக்கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து (05.07.2020) இன்று மதியம் 1.30 மணியலவில் மதிமுக ஆட்சி மன்ற குழ உறுப்பினரும் மாவட்ட கழக செயளாலரும் உளுந்தூர்பேட்டை முன்னாள் பேருராட்சி மன்ற தலைவருமான திரு க.ஜெயசங்கர் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் உளுந்தூர்பேட்டை ஒன்றிய செயளாலர் பிரின்ஸ் செந்தில் குமார் மற்றும் வழக்கறிஞர் …

Read More »

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ரெய்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை இறைச்சி விற்ப்பணை கூடங்களான மீன் மற்றும் ஆட்டிறைச்சி கூடங்கள் அணைத்திலும் (04.07.2020) இன்று காலை 8 மணியலவில் இறைச்சிகள் பதப்படுத்தி விற்பணை செய்வதாய் தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் அதிரடி ரெய்டூ நடத்தினர்… Share on: WhatsApp

Read More »

கள்ளகுறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை கீழப்பாளையம் கிராமத்தில் …..

கள்ளகுறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை கீழப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் சென்னையில் இருந்து வீடு திரும்பினார் சென்னையிலேயே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து இரத்த மாதிரி எடுக்கப்பட்டது பரிசோதனை முடிவு தெரிவதர்குள் அவர் வீடு திரும்பினார் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா உருதியானது இதைத் தொடர்ந்து அவரை உளுந்தூர்பேட்டை கொரோனா வார்டான ஏ.குமாரமங்களத்தில் 48நாள் அவர் தனிமை படுத்தப்பட்டுள்ளார் (01.07.2020) இன்று காலை 7.30 மணியலவில் அவர் வசிக்கும் தெருவில் …

Read More »
error: Content is protected !!
MyHoster