Breaking News
Home / வட மாவட்டங்கள் / விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்   பொங்கல் பண்டிகை..

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜார்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொங்கல் பண்டிகை 2022- ஆம் ஆண்டிற்கான இலவச வேட்டி,சேலை வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி K S மஸ்தான்.அவர்கள் (11.1.2022)இன்று பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார் உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.த.மோகன் இ.ஆ.ப.,உள்ளார். Share on: WhatsApp

Read More »

விழுப்புரம் – தரமற்ற  மாஸ்க் விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

தரமற்ற  மாஸ்க் விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. தமிழகத்தில் தற்போது  கொரானா தொற்று  அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதை ஒரு சில வியாபாரிகள் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மிகக் குறைந்த விலையில் மாஸ்க் வாங்கி மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது….. இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. …

Read More »

விழுப்புரம் மாவட்ட செய்திகள் – விழுப்புரம்‌ நகரில்‌ மருத்துவமனை எதிரில்…….

விழுப்புரம்‌ நகரில்‌ மருத்துவமனை எதிரில்‌, பழைய பஸ் நிலையம்‌ எதிரில்‌ குடியிருப்புகளுக்கு மத்தியில்‌ இயங்கி வந்த 2 டாஸ்மாக்‌ கடைகளை பொதுமக்களின்‌ கோரிக்கையை ஏற்று மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர்‌ த.மோகன்‌ உத்தரவு. **************** விழுப்புரம் அருகே அரசு பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்தனர்  விழுப்புரம் மாவட்டம் சித்தாதூரில் இருந்து அரசு டவுன் பஸ் நேற்று மாலை விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தது காணை அருகே …

Read More »

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகன பார்க்கிங்கில் அரசு நிர்ணயித்த 3 ரூபாய் கட்டணத்தை வசூலிக்காமல் 10 ரூபாய் வசூலிக்கின்றனர்.

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகன பார்க்கிங்கில் அரசு நிர்ணயித்த 3 ரூபாய் கட்டணத்தை வசூலிக்காமல் 10 ரூபாய் வசூலிக்கின்றனர். இரண்டாவது நாள் வாகனங்கள் எடுக்க சென்றால் கூடுதலாக 20 ரூபாய் வசூலிக்கின்றனர். இதற்கு ரசீது கொடுக்கப்படவில்லை. இந்த கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் காணை ஜெயக்குமார் Share …

Read More »

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்….

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா.இ.கா.ப அவர்கள் முன்னிலையில்விழுப்புரம் சரக காவல் துறைதுணை தலைவர் திரு. M.பாண்டியன் இ.கா.பஅவர்கள் தலைமையில் சீருடை பணியாளர் தேர்வாணையத்தால்வரும் 26.07.20 21 ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள இரண்டாம் நிலை காவலர் ,சிறை காவலர் (ஆண் & பெண்) மற்றும் தீயணைப்பாளர் ஆகிய துறைகளின் காலி பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு …

Read More »

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம், கண்டாச்சிபுரம் ஓட்டேரியில், குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால்…

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம், கண்டாச்சிபுரம் ஓட்டேரியில், குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால், ஏரியில் உள்ள தண்ணீர் மிகவும் மாசு அடைந்துள்ளது, இதனால் இந்த தண்ணீரை பயன்படுத்தும், விவசாய நிலங்கள் மற்றும் கால்நடை விலங்கினங்களுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது மேலும் அருகாமையில் உள்ள ஆதிதிராவிடர் மக்கள் இந்த தண்ணீரை தான் குளிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.. அவர்களுக்கும் நோய்தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. இது தொடர்பாக பலமுறை ஊராட்சி …

Read More »

விழுப்புரம் மாவட்ட செய்தித்துளிகள் :- விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் தாங்கள் சோதனைச் சாவடியில்…..

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் தாங்கள் சோதனைச் சாவடியில் விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு அன்பழகன் மற்றும் பாக்யராஜ் தீவிர வாகன தணிக்கை செய்த போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த டாட்டா ஏசி வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது முனியன் வயது 47 த/ப கிருஷ்ணன் என்பவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுமார் 600 மது பாட்டில்கள் எடுத்து வந்தார் அவரை …

Read More »

மத்திய மாநில அரசை கண்டித்து திருக்கோவிலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர்கள் தயா (எ) ப.செந்தில் சௌ. சத்யதாஸ். தலைமையில். நடைபெற்றது

மத்திய மாநில அரசை கண்டித்து திருக்கோவிலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர்கள் தயா (எ) ப.செந்தில் சௌ. சத்யதாஸ். தலைமையில். நடைபெற்றது. இதில் மத்திய மாநில அரசை கண்டித்து மனு நீதி நூலை தடை செய்யக் கோரியும் கட்சியின் பொதுச்செயலாளர் செல்வன் அவர்களை கைது செய்த அதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருக்கோவிலூர் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது இதில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் …

Read More »

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா செம்மேடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கொராணா விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா செம்மேடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கொராணா விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கிராம நிர்வாக அலுவலர் பாரதி செம்மேடு அவர்களும் டாக்டர் சித்ரா நள்ளான் பிள்ளை பெற்றாள் அவர்களும் சுகாதார ஆய்வாளர் அருண்குமார் செஞ்சி அவர்களும் ஊராட்சி செயலாளர் G திருவேங்கடம் செம்மேடு அவர்களும் கலந்து கொண்டு மக்களுக்கு கொராணாவிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் வழிமுறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.பின்னர் …

Read More »

திருக்கோவிலூர் – ஊழல் முறைகேட்டிற்கு எதிரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

ஊழல் முறைகேட்டிற்கு எதிரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் எல்ராம்பட்டு_ஊராட்சியில் 2013-14 ஆம் ஆண்டில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் பசுமை வீடுகள் கட்டும் திட்டங்களில் நடைபெறும் முறைகேடுகளை களைய நடவடிக்கை எடுக்க கோரியும் …

Read More »
error: Content is protected !!
MyHoster