Breaking News

வேலூர்

வேலூர்

வேலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு !

வேலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று வேலூர் மாவட்ட காவல்துறை சார்பாக ADSP K.S.சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. Share on: WhatsApp

Read More »

வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் வருவது இயல்பு பிரச்சனைகளை தீர பக்தி ஒன்றுதான் தீர்வு ஜெயந்தி விழாவில் ஸ்ரீபுரம் நாராயணி சக்தி அம்மாவின் பேச்சு…..

வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் வருவது இயல்பு பிரச்சனைகளை தீர பக்தி ஒன்றுதான் தீர்வு ஜெயந்தி விழாவில் ஸ்ரீபுரம் நாராயணி சக்தி அம்மாவின் பேச்சு….. வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் வருவது இயல்பே இது போன்ற பிரச்சனைகள் தீர பக்தி ஒன்று மட்டும்தான் தீர்வு என 46வது ஜெயந்தி விழாவில் சத்தியமா பேசினார் வேலூர் ஸ்ரீபுரம் சக்தி அம்மாவின் 46 வது ஜெயந்தி விழா நடந்தது இதில் பல்வேறு யாகங்கள் நடந்து வந்தது …

Read More »

வேலூர் ஸ்ரீபுரம் நாரா­யணி பீடத்­தில் மத்­திய தக­வல் ஒலி­ப­ரப்­புத்­துறை இணை அமைச்­சர் முரு­கன் லட்சுமி நாரா­யணி தரி­ச­னம் செய்து, சக்தி அம்­மா­வி­டம் ஆசி பெற்றார்….

வேலூர் ஸ்ரீபுரம் நாரா­யணி பீடத்­தில் மத்­திய தக­வல் ஒலி­ப­ரப்­புத்­துறை இணை அமைச்­சர் முரு­கன் லட்சுமி நாரா­யணி தரி­ச­னம் செய்து, சக்தி அம்­மா­வி­டம் ஆசி பெற்றார்…. Share on: WhatsApp

Read More »

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பத்திரிக்கை தகவல் அலுவலகம்..

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பத்திரிக்கை தகவல் அலுவலகம் சென்னை கிளையின் மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கதை வேலுார் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமரவேல் பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். உடன் கூடுதல் தலைமை இயக்குனர் பத்திரிகை தகவல் அலுவலகம் எம். அண்ணாதுரை இணை இயக்குனர் டி.நதீம்துஃபைல் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்…. Share on: WhatsApp

Read More »

வேலூர் மாவட்டத்தில் ஓட்டேரி பகுதியில் ஜெயந்தி பேக்கரியில் பணிபுரியும் காட்பாடி கழிஞ்சூர் பகுதியிலிருந்து பணி செய்யும் கோபி என்பவர் ……

வேலூர் மாவட்டத்தில் ஓட்டேரி பகுதியில் ஜெயந்தி பேக்கரியில் பணிபுரியும் காட்பாடி கழிஞ்சூர் பகுதியிலிருந்து பணி செய்யும் கோபி என்பவர் அறிமுகம் இல்லாத நபர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டு லிமிட் உயர்த்தி தருவதாக சொன்னதன் பேரில் வங்கி சம்பந்தபட்ட முழு விவரங்களை தெரிவித்ததால் அவருடைய கணக்கிலிருந்து பணம் சுமார் *ரூ.59000* ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் திருடு போனதையடுத்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் …

Read More »

ஆறு வருடங்களுக்கு முன்னாள் அறிவிக்கப்பட்ட வேலூர் அரசு போக்குவரத்து கழகம் (TNSTC-Vellore) என்னவாயிற்று?..

ஆறு வருடங்களுக்கு முன்னாள் அறிவிக்கப்பட்ட வேலூர் அரசு போக்குவரத்து கழகம் (TNSTC-Vellore) என்னவாயிற்று? நம் வேலூர், இந்தியாவின் இரு பெரு மாநகரத்தின் (சென்னை &பெங்களூர் ) நடுவில் அமைந்துள்ள முக்கியமான வரலாற்று சிறப்பு பெற்ற மாநகரம் மேலும் உலக புகழ் பெற்ற திருப்பதிக்கு நம் வேலூர் தான் மிக அருகில் உள்ள தமிழகத்தின் மாநகரம் வேலூரின் புவிஅமைப்பும், வேலூருக்கு என்றே நாள் தோறும் வரும் மக்களின் எண்னிக்கை ( வரலாற்று …

Read More »

பாபர் மசூதி இடிப்பு” தினத்தை முன்னிட்டு வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..

பாபர் மசூதி இடிப்பு” தினத்தை முன்னிட்டு வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு 29ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் துறையின் சார்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் வேலூர் மாவட்டம் முழுவதும் 1 ADSP, 1 ASP மற்றும் 7 DSP-கள் உள்ளடக்கிய சுமார் 700 போலீசார்கள் அதி தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேலூர் …

Read More »

ஜம்மு காஷ்மீரில் பணி புரியும் காட்பாடி மெட்டுகுளம் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்ற இராணுவ வீரரிடம் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நூதன முறையில் திருடப்பட்ட….

ஜம்மு காஷ்மீரில் பணி புரியும் காட்பாடி மெட்டுகுளம் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்ற இராணுவ வீரரிடம் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நூதன முறையில் திருடப்பட்ட ₹78235/- பணத்தை வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மீட்டுள்ளனர். அவ்வாறு மீட்கப்பட்ட பணத்தை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ராஜேஷ் கண்ணன் அவர்கள் இன்று வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது. Share …

Read More »

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ராஜேஷ் கண்ணன் இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தலின்படி இன்று ….

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ராஜேஷ் கண்ணன் இ.கா.ப அவர்கள் அறிவுறுத்தலின்படி இன்று (02.12.2021)வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேருந்தில் பயணம் செய்யும் போது படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்து மற்றும் ஆபத்தை குறித்த விழிப்புணர்வு பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. Share on: WhatsApp

Read More »

கடந்த 21.10.2021 மற்றும் 22.10.2021 ஆகிய தேதிகளில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ஸ்வர்ண பாரதி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற….

கடந்த 21.10.2021 மற்றும் 22.10.2021 ஆகிய தேதிகளில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ஸ்வர்ண பாரதி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்டம் போட்டி நடைபெற்றது, இதில் இந்திய அளவில் பல்வேறு மாநிலத்திலிருந்து 15 வயதுக்குட்பட்ட சுமார் 600 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் வேலூர் மாவட்டம் சாஸ்திரி நகர், வேலப்பாடியை சேர்ந்த கிருஷ்ணன்குரு சிலம்பாட்டம் மாணவர்கள் கலந்து கொண்டு 12 தங்கப்பதக்கம், 9 வெள்ளிப்பதக்கம் மற்றும் 6 …

Read More »
error: Content is protected !!
MyHoster