Breaking News
Home / வட மாவட்டங்கள் / திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

வந்தவாசியில் வந்தவாசி வட்டத்   தமிழ்ச்சங்கம் சார்பில் பாரதி   நினைவு நூற்றாண்டு விழா  தலைவர் வே.சிவராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

வந்தவாசியில் வந்தவாசி வட்டத்   தமிழ்ச்சங்கம் சார்பில் பாரதி   நினைவு நூற்றாண்டு விழா  தலைவர் வே.சிவராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. தெள்ளாறு   மண்டல  துணை  வட்டார வளர்ச்சி   அலுவலர் க.கிருஷ்ணமூர்த்தி   முன்னிலை வகிக்க,ஆசிரியை தமிழரசி குறளும் பொருளும்   கூறி பாரதியார் பாடல்களையும்   பாடினார்.சிறப்பு   உரையரங்கத்தில்  திருமதி  அரங்க.சந்திரசாலிகை பாரதியும்   தமிழும் என்ற தலைப்பிலும்,  பேராசிரியர் மா.இரஜினி   பாரதியின் வசன கவிதைகள்   என்ற  தலைப்பிலும்   உரையாற்றினர். மாநில  நல்லாசிரியர்   விருதுபெற்ற   வந்தவாசி   அரசு  ஆண்கள்  …

Read More »

கீழ்பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவனை கும்பலாக சேர்ந்து மற்றொரு தரப்பு வாலிபர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழ்பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவனை கும்பலாக சேர்ந்து மற்றொரு தரப்பு வாலிபர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவருக்கும், மற்றொரு மாணவ தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று நடைபெற்ற திருவிழாவிற்கு ஒருதரப்பு மாணவர்கள் சார்பாக பேண்ட் செட் இசைக்குழுவினர் சென்றுள்ளனர். இதன்போது பிரச்சனை ஏற்பட்டதாக தெரியவருகிறது. …

Read More »

‘இறைவனின் சமையலறை’என்ற பெயரில் ஆட்சியர் அலுவலகத்தில் 15 லட்சம் செலவில் சமையற்கூடம் – திருவண்ணாமலை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, குறைதீர்ப்பு முகாம்களுக்கு வருவோருக்கு இலவச உணவு

ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதற்காக மக்கள் நெடுந்தூரத்தில் இருந்தெல்லாம் வந்து நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருந்து தங்களது கோரிக்கை மனுவினை கொடுத்துவிட்டு செல்கின்றனர். ஏழ்மை நிலையின் காரணமாக சிலர் ஓட்டல்களில் சாப்பிடாமல் பசிமயக்கத்திலேயே வீடு திரும்புகின்றனர். இதையெல்லாம் உணர்ந்த திருவண்ணாமலை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, குறைதீர்ப்பு முகாம்களுக்கு வருவோருக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்திருக்கிறார். ‘இறைவனின் சமையலறை’என்ற பெயரில் ஆட்சியர் அலுவலகத்தில் 15 …

Read More »

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த 74 வது சுதந்திர தின விழாவில்….

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த 74 வது சுதந்திர தின விழாவில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியரும் ஜெ.ஆர்.சி மாவட்ட அமைப்பாளர் ஜி.செல்வத்திருமால் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கோவிட் -19 தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய மைக்கான விருது மற்றும் நினைவு பரிசு வழங்கினார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வன் உள்ளார். Share on: WhatsApp

Read More »

வந்தவாசி அருகே 70 வயது முதியவரை கொலை செய்து ரூபாய்250000 மதிப்புள்ள 38 ஆடுகளை திருடிய மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 70 வயது முதியவரை கொலை செய்து ரூபாய்250000 மதிப்புள்ள 38 ஆடுகளை திருடிய மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுக்கா, ஆலியூர் கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் மகன் வடிவேல், வயது 70 என்பவர் வழக்கம்போல் கடந்த 15.06.2020-ம் தேதி தனது நிலத்தில் ஆட்டுக்கு காவலாக படுத்திருந்தவரை கொலைச் செய்து ரூபாய் 2,50,000 ஆயிரம் மதிப்புள்ள 38 ஆடுகளை …

Read More »

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பேக்கரியில் திருடிய 3 பேர் 24 மணி நேரத்தில் CCTV கேமரா உதவியுடன் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பேக்கரியில் திருடிய 3 பேர் 24 மணி நேரத்தில் CCTV கேமரா உதவியுடன் கைது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் உள்ள நியூ சென்னை பேக்கரியில் ரூபாய் 6000 பணம் திருடு போனதாக செங்கம் தாலுக்கா, ஆனைமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் கோவிந்தசாமி என்பவர் கொடுத்த புகாரை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் உத்தரவுபடி, செங்கம் உட்கோட்ட துணை காவல் …

Read More »

திருவண்ணாமலை – தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக செங்கத்தில் போராட்டம்.

தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக செங்கம் அடுத்துள்ள பரமனந்தல் ஊராட்சியில் மத்திய மாநில அரசுகளே மாற்றுத்திறனாளிகளுக்கு covid-19 நிவாரணநிதி ஊரடங்கு முடியும்வரை மாதம் ரூபாய் 5000 வழங்கக்கோரிஅனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் ஒன்றிணைந்து பரமனந்தல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து அமைதியான முறையில் போராட்டம் மேற்கொண்டனர். திருவண்ணாமலை செய்தியாளர் அரசலிங்கம். Share on: WhatsApp

Read More »

60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்..!!

60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்..!! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அஸ்தினாபுரம் எனும் கிராமத்தில் சுமார் 70 வயதுடைய முதியவர் ஒருவர் சுமார் 60 அடி ஆழ வயல்வெளி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் பெரணமல்லூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் தலைமையிலான …

Read More »

பெரணமல்லூரில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் முன்னாள் மாணவர்கள்.

பெரணமல்லூரில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் முன்னாள் மாணவர்கள். 26-06-2020 வெள்ளிக்கிழமை இன்று பெரணமல்லூர் சித்தேரி ஏரிக்கரையில் பெரணமல்லூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னால் மாணவர்கள் ஆனந்தன்,பூவண்ணண்,திருமால்,பிரகாஷ், கேப்டன்,ரஜ்ஜித்குமார் ஆகியவர்கள் 1000 பணைவிதை நடும்பணியில் ஈடுபட்டுள்ளனர் (சமூக இடைவெளி கடைபிடித்து) . அப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றும் மா.உதயசூரியன் அவர்களின் அழைப்பை ஏற்று இயற்கை வளங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இதுவரை 12,500 பணை விதைகள் விதைத்துள்ளார்கள் …

Read More »

அகில இந்திய மஜ்லீஸ் கட்சி(AIMIM) மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தலைமை மருத்துவமணை மற்றும் மருத்துவ கல்லூரி இணைந்து சமூக இடைவெளியை கடைபிடித்து இரத்த தானமுகாம் நடைபெற்றது

அகில இந்திய மஜ்லீஸ் கட்சி(AIMIM) மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தலைமை மருத்துவமணை மற்றும் மருத்துவ கல்லூரி இணைந்து சமூக இடைவெளியை கடைபிடித்து இரத்த தானமுகாம் நடைபெற்றது (23.06.2020)அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தமிழகத்தில் ஆறாவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் இலவச ரத்ததான முகாம் நடைபெற்றது. அகில இந்திய .மஜ்லிஸ் கட்சியின் மாநில தலைவர் T. S. வக்கீல் அஹமத் அவர்களின் அலோசனைப்படி திருவண்ணாமலை மாவட்ட தலைவர் …

Read More »
error: Content is protected !!
MyHoster