Breaking News
Home / வட மாவட்டங்கள் / திருவள்ளூர்

திருவள்ளூர்

திருவள்ளூர்

திருவள்ளூர் – இன்று 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருவேற்காடு நகர சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.இதில் நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…

திருவள்ளூர் – இன்று 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருவேற்காடு நகர சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.இதில் நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்… Share on: WhatsApp

Read More »

திருவள்ளூர் – திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் H.ரமேஷ் அவர்கள் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கி சிறப்பித்தனர்…..

திருவள்ளூர் – திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் H.ரமேஷ் அவர்கள் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கி சிறப்பித்தனர்….. Share on: WhatsApp

Read More »

திருவள்ளூர் – மீஞ்சூர் நகரம் மற்றும் பொன்னேரி நகரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜக வில் இணைந்தார்கள்.

மீஞ்சூர் நகரம் மற்றும் பொன்னேரி நகரத்தை சேர்ந்த நுற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திரு.அத்திப்பட்டு.k.திவாகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைவர் திரு.S.ராஜா அவர்கள் முன்னிலையில் பாஜக வில் இணைந்தார்கள். உடன் மாவட்ட இளைஞர் அணி தலைவர் திரு.KM.வினோத்குமார் பொறுப்பாளர் திரு. பொன் பாஸ்கர், மற்றும் இளைஞர் அணி மாவட்ட பிரதிநிதிகள் திரு.சுகுமார், திரு.தரணி, திரு.பிரதீப்,திரு.ராஜ்கிரன், திரு.சந்துரு ஆகியோர் கலந்து கொண்டனர். Share on: WhatsApp

Read More »

தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் சிலிண்டர் தீ விபத்து தவிர்க்கப்பட்டது..!

தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் சிலிண்டர் தீ விபத்து தவிர்க்கப்பட்டது..! திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தனியார் மெட்டல் தொழிற்சாலையில் வெல்டிங் பணி மேற்கொள்ளும் போது எரிவாயு சிலிண்டர் ஒன்று தீப் பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென நினைத்து சிலிண்டரில் ஏற்பட்ட …

Read More »

திருவள்ளூர் – மீஞ்சூர் பகுதியை சேர்ந்த ராமா ரெட்டிபாளையம் காலனி பகுதியில் 150 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் திரு நா .மோகன் ராஜ் அவர்கள் ஏற்பாட்டில் மீஞ்சூர் பகுதியை சேர்ந்த ராமா ரெட்டிபாளையம் காலனி பகுதியில் 150 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு கீ. வேணு, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு எம் எஸ் கே ரமேஷ் ராஜ் மற்றும் மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் திரு ரவி அவர்கள் கலந்து கொண்டனர். Share …

Read More »

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் மீஞ்சூர் E-3 காவல் நிலையம் மற்றும் அனைத்து சோதனை சாவடிகளிலும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் மீஞ்சூர் E-3 காவல் நிலையம் மற்றும் அனைத்து சோதனை சாவடிகளிலும் கிராமப்புறத்திலும் சர்வதேச உரிமைகள் மற்றும் சமூக நீதி சபையின் சார்பாக தேசிய தலைவர் திரு.செல்வகணேசன் M.C.A.,அவர்களின் ஆலோசனையின்படி திருவள்ளூர் மாவட்ட செயற்குழு தலைவர் திரு.சேகர் தலைமையில் கபசுர குடிநீர் இன்று 27.04.2020 காலை 11.30 மணியளவில் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உணவின்றி தவித்து வரும் 15 வேற்று மாநிலத்தவர்களுக்கு 30.கிலோ அரிசி மற்றும் …

Read More »

திருவள்ளூர் – பொன்னேரி இரயில் நிலையம் வந்து செல்லும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு

திருவள்ளூர் இன்று 20/03/20 ம் தேதி காலை 10.00 மணி முதல் பொன்னேரி இரயில் நிலையம் வந்து செல்லும் பயணிகளுக்கு திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மற்றும் GRP கொருக்குப்பேட்டை காவலர்கள் ஆகியோர் இணைந்து பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக Awareness மற்றும் பரிசோதனை நடத்தப்பட்டது. Share on: WhatsApp

Read More »

திருத்தணி அருகே இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளாகி ஒருவர் பலி

திருத்தணி திருத்தணி அடுத்த பாப்பிரெட்டிபள்ளி எண்ணும் இடத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டி சென்ற போது சாலையில் கிடந்த கல் மிது மோதியதால் வாகனம் ஓட்டி சென்றவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் உயிர் இழந்தார். Share on: WhatsApp

Read More »

திருவள்ளூர் – ஆர்.ஜி .கல்வியல் மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் மக்கள் மாணவர்கள் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா.

ஆர்.ஜி .கல்வியல் மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் மக்கள் மாணவர்கள் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மங்காவரம் கிராமத்தில் சுமார் 25 மாணவ மாணவிகளே மூலம் கிராமத்தில் கொய்யா, சீத்தா, பலா,பப்பாளி ,மாதுளை,நெல்லி,மா,பழ வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன மக்கள் மாணவர்கள் அறக்கட்டளை நிறுவனர் திரு .நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக திரு.நாகராஜ் (உடற் பயிற்சி ஆசிரியர்) மங்காவரம் கலந்து …

Read More »

2019ம் ஆண்டிற்கான மாணவர்களுக்கான கபடி போட்டி – திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதலிடம்

2019ம் ஆண்டிற்கான மாணவர்களுக்கான கபடி போட்டி கோவாவில் கடந்த 26 மற்றும் 27 தேதிகளில் நடைபெற்றது தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் மாணவர்கள் *கபடி போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றனர்* மேலும் இதை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் அவர்களுக்கும் பள்ளியின் *முதல்வர் சகோதரி.லிசி மஞ்சளி*,M.A.,B.Ed.,P.G.,D.C.A., அவர்களுக்கும் *ஆல் இந்தியா ஜர்ணலிஸ்ட் கிளப்* …

Read More »
error: Content is protected !!
MyHoster