Breaking News
Home / வட மாவட்டங்கள் / செங்கல்பட்டு

செங்கல்பட்டு

செங்கல்பட்டு

தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து மக்களுக்கு தொடர்ந்து உதவி வரும் காவல்துறை

தனியார் அறக்கட்டளையுடன் இணைந்து மக்களுக்கு தொடர்ந்து உதவி வரும் காவல்துறை செங்கல்பட்டு மாவட்டம் படாளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லட்சுமி நாராயணபுரம் பகுதியில் வாழும் இருளர் இன மக்கள் வறுமையில் வாடி வந்தனர். இதனை அறிந்த டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை நிர்வாகிகள் சுமார் 28 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்தனர். அதன்படி 10-05-2020ம் தேதி நடந்த …

Read More »

செங்கல்பட்டு – தமிழகத்தில் உள்ள 18,500 வாகன ஓட்டுநர்களுக்கு நிவாரண நிதி வழங்க மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு கார், வேன் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் மனு

தமிழகத்தில் உள்ள 18,500 வாகன ஓட்டுநர்களுக்கு நிவாரண நிதி வழங்க மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு கார், வேன் உரிமையாளர்கள் மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் மனு செங்கல்பட்டு., கடந்த மாதம் முதல் கொரொனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள வாகன ஓட்டுநர்களும் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரணங்களை வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு கார், வேன் உரிமையாளர்கள் …

Read More »

பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு : முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் நேரில் ஆய்வு

அக்டோபர் 2வது வாரத்தில் பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு நடைபெறவுள்ள  மாமல்லபுரத்தில், முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பிரதமர் நரேந்திரமோடி – சீனu அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு அக்டோபர் 2வது வாரத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. அப்போது தலைவர்கள் இருவரும் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், வெண்ணெய் பாறை, ஐந்துரதம் ஆகிய பகுதிகளை …

Read More »
error: Content is protected !!
MyHoster