Breaking News
Home / வட மாவட்டங்கள் / கடலூர் (page 5)

கடலூர்

கடலூர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியம் காஞ்சிராங்குளம் கிராமத்தில் பொதுமக்களுக்கும்,தூய்மை பணியாளர்களுக்கும் கப சுப குடிநீர் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியம் காஞ்சிராங்குளம் கிராமத்தில் பொதுமக்களுக்கும்,தூய்மை பணியாளர்களுக்கும் கப சுப குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் அருள்மொழிதேவன் மங்களூர் ஒன்றியம் K.P. கந்தசாமி ஆணைக்கிணங்க விநாயக நந்தல் ஒன்றிய கவுன்சிலர் திருமதி சின்னப்பொண்ணு துரைக்கண்ணு காஞ்சிராங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் பணச்செல்வி பெரியசாமி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வேளாங்கண்ணி மணிகண்டன் பொதுமக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் கப சுப குடிநீர் வழங்கினார்கள் உடன் …

Read More »

கடலூர் – வேப்பூர் வினாயகநந்தல் ஊராட்சி கச்சிமைலூர் கிராமத்தில் ஊர் பொதுமக்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மங்களூர் ஒன்றியம் வினாயகநந்தல் ஊராட்சி கச்சிமைலூர் கிராமத்தில் மாவட்ட செயளாலர் அருன்மொழிதேவன் ஒன்றியம் கே.பி.கந்தசாமி அவர்கள் ஆனைக்கினங்க திருமதி சின்னப்பொண்ணு துரைக்கண்ணு ஊர் பொதுமக்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து கபசுர குடிநீர் வழங்கினார்கள். Share on: WhatsApp

Read More »

கடலூர் மாவட்டம் – வேப்பூர் அருகே பொதுமக்களுக்கு (கப சுப) குடிநீர் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட மங்களூர் ஒன்றிய விநாயக நந்தல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திருமதி சின்னபொண்ணு துரைக்கண்ணு அவர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கு (கப சுப) குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் அருள்மொழித்தேவன் அவர்கள் ஆணைக்கிணங்க அம்மன் கோயில், பள்ளிவளாகம் முன் பொதுமக்களுக்கு கப சுப குடிநீர் வழங்கப்பட்டது.. சமூக இடைவெளியுடன் நின்றபடி இதனை பெற்றுக்கொன்ட பொதுமக்கள் நன்றியினை தெரிவித்தனர். Share on: WhatsApp

Read More »

கடலூர் – மங்களூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட E. கீரனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் முன்பு மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம்.

கடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட E. கீரனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுமார் 70 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் புதியதாக பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் திருமதி அனுஷியா மற்றும் உதவி ஆசிரியர் சிவக்குமார் அவர்கள் மாணவ மாணவிகள் இடையில் ஜாதி வேற்றுமை காட்டும் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் ஈடுபட்டு வருகின்றனர் இவர் ஏற்கனவே ஓர் பள்ளியில் முதல் முறையாக தலைமை ஆசிரியர் பணிபுரிந்து அப்போது …

Read More »

வேப்பூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து டிரைவர் தற்கொலை போலீசார் விசாரணை

கடலூர், வேப்பூர் அருகே மா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் சூரியா (வயது 25) நெல் அறுவடை எந்திர டிரைவர். இவர் தனது தந்தை செல்வராஜிடம் தனக்கு சொந்தமாக நெல்அறுவடை எந்திரம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் பொங்கல் பண்டிகை முடிந்ததும் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சூரியா மதுவில் விஷத்தை கலந்து குடித்துள்ளார். போலீசார் விசாரணை இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் …

Read More »

கடலூர் – ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் தோல்வி: மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி ஆதரவாளர்களுடன் வேட்பாளர் போராட்டம்

விருத்தாசலம், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் விளாங்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பாலகிரு‌‌ஷ்ணன், வீரமுத்து உள்பட 5 பேர் போட்டியிட்டனர். இதையடுத்து கடந்த 2-ந்தேதி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் பாலகிரு‌‌ஷ்ணன் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமாரி அறிவித்தார். அப்போது அங்கிருந்த வீரமுத்து ஆதரவாளர்கள், அதிக வாக்குகள் பெற்ற வீரமுத்து வெற்றி பெற்றதாக அறிவிக்காமல், குறைந்த வாக்குகளை …

Read More »

கடலூர் அருகே கடலில் மீன்பிடித்த போது, மீனவர்களின் வலையில் சிக்கிய பிரமோஸ் ஏவுகணை பாகம்

கடலூர், கடலூர் தாழங்குடா சுனாமிநகரை சேர்ந்த சின்ன ஆனந்தன் மகன் அறிவரசன் (வயது 36), சிங்காரவேலர் தெருவை சேர்ந்த குமார் மகன் மணிமாறன்(32), ஜெயபால் மகன் அய்யப்பன்(26) ஆகிய 3 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பைபர் படகில் மீன்பிடிக்க நடுக்கடலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் கடலூரில் இருந்து 11 நாட்டிக்கல் மைல் தொலைவில் வஞ்சரம் மீன் பிடிப்பதற்காக வலையை போட்டனர். அப்போது அந்த வலையை இழுத்த போது …

Read More »

கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம் 16/12/2019 மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வினாயகநந்தல் கச்சிமைலூர் காஞ்சிராங்குளம் பாசார் ஊராட்சிக்குட்பட்ட 6 வது ஒன்றிய கவுன்சிலர் து.சின்னபொண்ணு துரைக்கண்ணு அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். உடன் ஒன்றிய செயலாளர் கே பி கந்தசாமி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் எம் ராஜேந்திரன் மாநில முன்னாள் செயற்குழு உறுப்பினர் ராமசாமி கிளைச் செயலாளர் ஜெயராமன் பவுனாம்பாள் உடன் இருந்த போது எடுத்த புகைப்படம். Share on: …

Read More »

கடலூர் – மங்களூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிற்றூராட்சி பாசார் தலைவர் பதவிக்கான வேட்பு மனு இன்று தாக்கல் செய்தனர்

கடலூர் மங்களூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிற்றூராட்சி பாசார் தலைவர் பதவிக்கான வேட்பு மனு இன்று தாக்கல் செய்தனர். அதில் திருமதி திவ்யா சின்னமணி அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த போது எடுத்த புகைப்படம் இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வரதராஜன் அவர்களும் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் குணசேகரன் உடனிருந்தனர். S.பாலமுருகன்., மாவட்ட நிருபர். கடலூர். Share on: WhatsApp

Read More »
error: Content is protected !!
MyHoster