Breaking News
Home / வட மாவட்டங்கள் / கடலூர் (page 4)

கடலூர்

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் காவல்துறையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஓய்வு பெற்ற காவலர்கள் கவுரவிக்கும் வகையில்…

கடலூர் மாவட்டத்தில் காவல்துறையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஓய்வு பெற்ற காவலர்கள் கவுரவிக்கும் வகையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் IPS அவர்கள் சால்வை அணிவித்து, சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். மேலும் காவல்துறையில் ஓய்வு பெற்ற காவல்துறையினர் பணிக்கொடை, விடுப்பு ஊதியம், சிறப்பு சேம நல நிதி, குடும்ப சேம நல நிதி ஆகிய பண …

Read More »

கடலூர் மாவட்டம் சிவானந்த புரத்தைச் சேர்ந்த அன்னைத்தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் திரு M.K.வானன் அவர்களின்…..

கடலூர் மாவட்ட செய்திகள் கடலூர் மாவட்டம் சிவானந்த புரத்தைச் சேர்ந்த அன்னைத்தமிழ் ஊடக மற்றும் பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் திரு M.K.வானன் அவர்களின் சகோதரரான திரு M.K.மேனன் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று செலுத்தப்பட்டது.அதனை முன்னிட்டு அவரின் நினைவு நாளை அனுசரிக்கும் வகையில் ஏழை எளிய மக்களான சுமார் 100 நபர்களுக்கு மதிய உணவு (அன்னதானம்) வழங்கப்பட்டது.. அன்னை தமிழ் TV செய்திகளுக்காக எஸ்.பாலமுருகன் …

Read More »

கடலூர் மாவட்டம் திட்டக்குடி திராவிட முன்னேற்றக் கழக சார்பாக

கடலூர் மாவட்டம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதியாரின் ஆணைக்கிணங்க கொரோனா வைரஸ் விழிப்புனர்வுக்காக திராவிட முன்னேற்றக் கழக சார்பாக மேற்கு மாவட்ட செயலாளர் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி.வெ.கணேசன் MLA அவர்களும். மற்றும் மேற்கு மாவட்ட கவுன்சிலர் திருமதி செல்வி ராஜரத்தினம் அவர்களும். கழுதூர் ஊராட்சிமன்ற தலைவர் திரு .கருணாநிதி அவர்களும். மற்றும் கழுதூர் மருத்துவர் சௌமியா அவர்களும். கழுதூர் சித்த மருத்துவர் திரு.செல்லையா அவர்களும். மருத்துவமனைக்கு …

Read More »

கடலூர் – கழுதூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் திரு அன்புச்செல்வன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர் மாவட்டம் இன்று கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கழுதூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் திரு அன்புச்செல்வன் அவர்களும் துணை மாவட்ட ஆட்சியர் திரு.பிரவீன்குமார் அவர்களும் ஆய்வு மேற்கொண்டனர். உடன் வேப்பூர் தலைமை மருத்துவர் ,திட்டக்குடி வட்டாட்சியர்,காவல்துறை ஆய்வாளர்,மேற்கு மாவட்ட கவுன்சிலர் செல்வி ராஜரத்தினம்,கழுதூர் ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி ஆகியோர் இருந்தனர். கழுதூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் திரு அன்புச்செல்வன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் இதில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட …

Read More »

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வதிஷ்டபுரம் கிராமம் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய கருப்பு தினம் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்ட செய்திகள் 07.05.2020 இன்று கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வதிஷ்டபுரம் கிராமம் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய கருப்பு தினம் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம். கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வதிட்டபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர். தேவா தலைமையில் நடைபெற்றது. இதில் வி.பி.முருகையன்,கே.செல்வராசு,ஆதி.கபிலன்,எஸ். பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அன்னைத்தமிழ் டிவி திட்டக்குடி நிருபர் பாரதி ராஜா Share on: WhatsApp

Read More »

கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் ராஜீவ் காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பொது மக்களுக்கு நிவாரண உதவி

கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் ராஜீவ் காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பொது மக்களுக்கு நிவாரண உதவி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள நாட்டார்மங்கலம் ஊராட்சியில் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோன தொற்று நோயால் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் நாட்டார்மங்கலம் ஊராட்சியில் உள்ள நலிவடைந்த ஏழை குடும்பங்களுக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் ராஜீவ் காந்தி நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பாக …

Read More »

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வெங்கரும்பூர் கிராமத்திலுள்ள ஏழை எளிய மக்களுக்கு

கடலூர் Covid-19 எதிரான 29.04.2020 இன்று கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வெங்கரும்பூர் கிராமத்திலுள்ள ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருளான அரிசி, கோதுமை, ரவை, மற்றும் ஒரு வாரத்திற்கான மளிகை பொருட்கள். கடலூர் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்கம் சார்பாக உடற்கல்வி ஆசிரியர் ராஜராஜ சோழன் மற்றும் சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர். திரு . காசி விசுவநாதன். திரு. சிவகுமார் . திரு. செல்வம் …

Read More »

கடலூர் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக ஏழை எளிய மக்களுகக்கு கோரோனோ வைரஸ்லிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள( கிருமி நாசினி ,கையுறை தொப்பி ,முக கவசம்)வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் கோரோனோ வைரஸ் விழிப்புனர்வுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அண்ணன் திரு. TTV தினகரன் MLA அவர்கள் ஆணைப்படி.திரு. KSK பாலமுருகன் மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு. அக்ரி.முருகேசன் வழிகாட்டுதலின் படி திட்டக்குடி வட்டம் பட்டுர் கிராமத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் பட்டுர் ம.சுதாகர் அவர்கள் ஏழை எளிய மக்களுகக்கு கோரோனோ வைரஸ்லிருந்து தன்னை …

Read More »

கடலூர் திட்டக்குடி வட்டம் பாசார் கிராமத்தில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கபட்டது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பாசார் கிராமத்தில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கபட்டது. இதனை திட்டக்குடி தாசில்தார் திரு.செந்தில்வேல் அவர்கள் மற்றும் திட்டக்குடி வட்ட வழங்கல் அலுவலர் திரு. ராமர் அவர்களின் அறிவுரையின்படி உடன் வருவாய் ஆய்வாளர் திரு.சீனிவாசன் ,திட்டக்குடி துணைஆய்வாளர் திரு.பாஸ்கர் அவர்கள் சமூகநல வட்டாட்சியர் திரு.ரவிச்சந்திரன் பாசார் கிராம நிர்வாக அலுவலர் திரு.மணிகண்டன் . கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் பாசார் முன்னேற்ற நலச்சங்க தன்னார்வலர் குழுவைச் சேர்ந்த …

Read More »
error: Content is protected !!
MyHoster