Breaking News
Home / வட மாவட்டங்கள் / கடலூர் (page 3)

கடலூர்

கடலூர்

கடலூர் மாவட்டம் கடலூர் புதுநகர் அமிழ்தம் அறக்கட்டளையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு…..

கடலூர் மாவட்டம் கடலூர் புதுநகர் அமிழ்தம் அறக்கட்டளையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு அறங்காவலர் கலந்துகொண்டு போலேசா தைக்கால் சிகிச்சை பெறும் 50 இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு பிரியாணி வழங்கினார். அன்னைத் தமிழ் செய்திகளுக்காக கடலூர் மாவட்ட நிரூபர் MK வாணண் Share on: WhatsApp

Read More »

கடலூர் மாவட்டம் வையங்குடி ஊராட்சியில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் …..

கடலூர் மாவட்டம் வையங்குடி ஊராட்சியில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படும் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவெ கணேசன் எம்எல்ஏ அவர்கள் வையங்குடி ஊராட்சியில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு அரிசி வழங்கினார். உடன் மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம் ஒன்றிய கவுன்சிலர் சக்தி காசிமணி ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி …

Read More »

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் திராவிட முன்னேற்ற கழக தலைவர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதியாரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் …….

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் திராவிட முன்னேற்ற கழக தலைவர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதியாரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படும் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவெ கணேசன் எம்எல்ஏ அவர்கள் பாசார் கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரிசி காய்கறிகள் மளிகை பொருட்கள் வழங்கினார். உடன் மங்களூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அடரி சின்னசாமி மாவட்ட பிரதிநிதி க.ராமதாஸ் மாவட்ட கவுன்சிலர் …

Read More »

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சிஉட்பட்ட திட்டக்குடி புதுத் தெருவில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக…….

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சிஉட்பட்ட திட்டக்குடி புதுத் தெருவில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி யாரின் ஆணைக்கிணங்க கோரோனோ வைரஸ் நிவாரணமாக 200 குடும்பத்துக்கு (அரிசி, மளிகை பொருட்களை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக மேற்கு மாவட்ட செயலாளர் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி.வெ.கணேசன் MLA அவர்களும். மற்றும் நகர செயலாளர் V.P.P பரமகுரு அவர்களும். ஒன்றிய செயலாளர் அமிர்தலிங்கம் அவர்களும் பொரியாளர் ஜெயவேல்,மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் …

Read More »

கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலை கேட்டும்,மகளிர் சுய உதவிக்குழு வாங்கியுள்ள தனியார் வங்கிகளிலும் மற்றும் அரசு சார்ந்த வங்கிகளிலும் தவணை தொகையை கட்டுவதற்கு காலதாமதம் வேண்டும் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி பின்பு …

Read More »

கடலூர் மாவட்டம் கடலூர் ஒன்றிய அம்மா பேரவை துனை செயலாளரும் வசந்தராயன் பாளையம் கூட்டுறவு சங்க இயக்குனரும்……..

கடலூர் மாவட்டம் செய்திகள் கடலூர் மாவட்டம் கடலூர் ஒன்றிய அம்மா பேரவை துனை செயலாளரும் வசந்தராயன் பாளையம் கூட்டுறவு சங்க இயக்குனரும் திரு.க.ராஜாராம் அவர்கள் பச்சையான்குப்பம் கிராமத்தில் பனிபுரியும் துப்புறவு தொழிலார்களுக்கும் பொதுமக்களுக்கும் அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கினார். அருகில் அம்மா பேரவை கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் உடனிருந்தனர். பச்சையான்குப்பம் கிராம பொதுமக்கள் அவருக்கு நன்றியை தெரிவித்தனர். அன்னைத் தமிழ் டிவி செய்தியாளர் கடலூரிலிருந்து ஏழுமலை Share on: WhatsApp

Read More »

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சி.முட்லூர் ஊராட்சியில் அ.தி.மு.க சார்பில் கொரோனா நோய் தொற்றின் தீவிரம் கடலூர் மாவட்டத்தில் அதிகம் உள்ளதால்..

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சி.முட்லூர் ஊராட்சியில் அ.தி.மு.க சார்பில் கொரோனா நோய் தொற்றின் தீவிரம் கடலூர் மாவட்டத்தில் அதிகம் உள்ளதால் வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை புவனகிரி ஒன்றிய கவுன்சிலர் திரு தேவநாதன், ஊராட்சி தலைவர் திருமதி வேதநாயகி பஞ்சநாதன் மற்றும் ஊராட்சித் துணை தலைவர் திருமதி பானுமதி ஆகியோர் வழங்கினர். அன்னைத் தமிழ் டிவி புவனகிரி …

Read More »

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம் ஆலடி ஊராட்சி வீராரெட்டிகுப்பம் கிராமம் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக ……

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம் ஆலடி ஊராட்சி வீராரெட்டிகுப்பம் கிராமம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி யாரின் ஆணைக்கிணங்க கோரோனோ வைரஸ் நிவாரணமாக (அரிசி, காய்கறிகள்,மளிகை பொருட்களை திராவிட முன்னேற்றக் கழக சார்பாக மேற்கு மாவட்ட செயலாளர் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி.வெ.கணேசன் MLA அவர்களும். மற்றும் ஒன்றிய செயலாளர் திரு.T.வேல்முருகன். ஒன்றிய துணை செயலாளர் திரு. C.முத்து.இளைஞர் அணி அமைப்பாளர் திரு. P.S.நடராஜன் . முன்னாள் …

Read More »

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி யாரின் ஆணைக்கிணங்க கோரோனோ வைரஸ் நிவாரணமாக..

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி யாரின் ஆணைக்கிணங்க கோரோனோ வைரஸ் நிவாரணமாக(அரிசி,முட்டை,காய்கறிகள்,மளிகை பொருட்களை திராவிட முன்னேற்றக் கழக சார்பாக மேற்கு மாவட்ட செயலாளர் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி.வெ.கணேசன் MLA அவர்களும். மற்றும் ஒன்றிய செயலாளர் தியாகராஜன்,நகர செயலாளர் குமரவேல், நகர நிர்வாகிகள் பால்ராஜ், கமல் பாஷா, ஸ்டாலின் 8 வார்டு செயலாளர் ,ரா.சுரேஷ் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட துணை தலைவர் …

Read More »

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கழுதூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 500 இன்று வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்திகள் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கழுதூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு ரூபாய் 500 இன்று வழங்கப்பட்டது. வேப்பூர் சபரி ஸ்டோர் நிருவனர் கழுதூர் திரு.ராதகிஷ்ணன் செட்டியார் அவர்கள் கழுதூர் ஊராட்சி சிறப்பாக வழி நடத்துவதாக தலைவர் .திரு.க.கருணாநிதி அவர்களுக்கு பொண்ணாடை அனிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் . அதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு ஊக்க தொகையாக 500 ருபாய் வழங்கினார் உடன் ஆசிரியர் திரு.பெரியசாமி அவர்கள் துனைதலைவர் …

Read More »
error: Content is protected !!
MyHoster