Breaking News
Home / வட மாவட்டங்கள் / கடலூர் (page 2)

கடலூர்

கடலூர்

கடலூர் – என்எல்சியில் பாய்லர் வெடித்து விபத்து

என்எல்சியில் பாய்லர் வெடித்து விபத்து: என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து. ஒருவர் உயிரிழப்பு 17 பேர் படுகாயம். நெய்வேலி என்எல்சியில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து. தீயை அணைக்கும் பணி தீவிரம். ஏப்ரல் எட்டாம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில்; தற்போது மீண்டும் விபத்து. Share on: WhatsApp

Read More »

கடலூர் – மீண்டும் நகர் கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏரியில் இறங்கி மீன் பிடித்ததால் பரபரப்பு..

மீண்டும் நகர் கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஏரியில் இறங்கி மீன் பிடித்ததால் பரபரப்பு.. இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு ஏரியில் மீன் பிடிப்பதாக வந்த தகவலை அடுத்து வேப்பூர் காவல்துறையினர் அங்கு உடனடியாக வந்து மீன்பிடிக்க வந்தவர்களை லேசான தடியடி நடத்தி கலைத்தனர்…. அதன்பிறகு அப்பகுதியில் உள்ளவர்களிடம் சமூக விலகல் குறித்தும் கொரோனா வைரஸ் குறித்தும் விழிப்புணர்வு அளித்தனர்.. இதனை சிறிதும் மதிக்காத கிராம …

Read More »

கடலூரில் நேற்று நடந்த கடலூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் ……

கடலூரில் நேற்று நடந்த கடலூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் பச்சையாங்குப்பம் ஊராட்சி மக்களுக்கான குடிநீர் வசதி, சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி போன்ற அடிப்படை வசதிகளை அமைத்து தரும் படியும் அதற்கான நிதியை விரைவில் எங்கள் ஊராட்சிக்கு ஒதுக்கீடு செய்யுமாறு ஒன்றியக்குழு தலைவர் தெய்வ. பக்கிரி அவர்களிடம் கோரிக்கை மனுவை அளித்தார் பச்சையாங்குப்பம் ஊராட்சி திமுக ஒன்றிய கவுன்சிலர் திருமதி. N.மகாலட்சுமி நாகராஜன் அவர்கள் உடன் பச்சையாங்குப்பம் ஊராட்சி திமுக …

Read More »

கடலூர் மாவட்டம் நல்லூர் தெற்கு ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சியில் …..

கடலூர் மாவட்டம் நல்லூர் தெற்கு ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சியில் கண்ணன்மணி மற்றும் ரெங்கநாதன்செல்வி ஆகியோரரின் கூரைவீடு எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட வீட்டை கடலூர் திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு சி.வெ. கணேசன்MLA அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு *உதவித்தொகையும், நிவாரணபொருட்களும்* வழங்கினார். அவர்களுக்கு அரசு வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் உடனடியாக வீடு கட்டித்தர ஆணையாளருக்கு பரிந்துரை செய்தார். …

Read More »

கடலூர் – அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 350 பயனாளிகளுக்கு நாட்டுக்கோழிகளை வழங்கினர் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர்..

அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 350 பயனாளிகளுக்கு நாட்டுக்கோழிகளை வழங்கினர் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர்.. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கோட்டத்திற்கு உட்பட மங்கலம்பேட்டை பேரூராட்சியில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கோழியின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ஊரக நாட்டுக்கோழி வளர்க்கும் திட்டத்தின் மூலம் சட்டமன்ற உறுப்பினர் VT. கலைச்செல்வன் அவர்கள் முதற்கட்டமாக 7,50,000மதிப்பில் 350 ஏழை, எளிய மக்களுக்கு நாட்டுக்கோழிகளை வழங்கினார். மேலும் கொட்டகை அமைக்கும் முறை, முட்டை மற்றும் …

Read More »

கடலூர் மாவட்டத்தில் குற்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு …….

கடலூர் மாவட்டத்தில் குற்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்பேரில் கடலூர் உட்கோட்டத்தில் முதல் கட்டமாக கடலூர் முதுநகர் காவல் நிலையம் எல்லையில் 14 இடங்களில் 40 கேமரா , திருப்பாப்புலியூர் காவல் நிலைய எல்லையில் 10 இடங்களில் 32 CCTV கேமரா பொதுமக்கள் மற்றும் சிப்காட் அசோசியேஷன் உதவியுடன் சுமார் 20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட CCTV கேமரா கண்காணிப்பு அறையை …

Read More »

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட சோழ நகர், டி அகரம் கிராமங்களில் 600 குடும்பங்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா – திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவெ கணேசன் எம்எல்ஏ வழங்கினார்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட சோழ நகர், டி அகரம் கிராமங்களில் 600 குடும்பங்களுக்கு திராவிட முன்னேற்ற கழக தலைவர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் (ஒன்றிணைவோம் வா) அடிப்படையில் செயல்படும் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவெ கணேசன் எம்எல்ஏ அவர்கள் சோழன் நகர்,T. அகரம் பேரூராட்சியில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு அரிசி வழங்கினார். உடன் கிளைச் செயலாளர் R.தங்கத்தமிழ், …

Read More »

கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் மாவட்டம் தொழுதூர் ஊராட்சியில் நரிக்குறவர் குடும்பங்களுக்கு திராவிட முன்னேற்ற கழக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் (ஒன்றிணைவோம் வா) அடிப்படையில் செயல்படும் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவெ கணேசன் எம்எல்ஏ அவர்கள் தொழுதூர் ஊராட்சியில் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள நரிக்குறவர் மக்களுக்கு அரிசி வழங்கினார்., ஊராட்சிமன்ற கழக நிர்வாகிகளும்.மேலவை பிரதிநிதிகளும் மற்றும் கழக நிர்வாகிகளும், நேர் முக …

Read More »

கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் IPS அவர்களிடம் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள்…

கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் IPS அவர்களிடம் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் கொரோன நோய் பரவலை கட்டுபடுத்தும் பொருட்டு கடலூர் காவல் அலுவலகம் தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு காணொளி மூலம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள்பொதுமக்களிடம் தொடர்புகொண்டு அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். தற்போது மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து உள்ளதால் மாவட்டத்தின் பல பகுதியிலிருந்து பொதுமக்கள் காவல் …

Read More »

கடலூர் மாவட்டத்தில் கொரோனோ நோயை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு பணியில் காவல்துறையுடன் இணைந்து 45 நாட்கள் சிறப்பாக……..

கடலூர் மாவட்டத்தில் கொரோனோ நோயை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு பணியில் காவல்துறையுடன் இணைந்து 45 நாட்கள் சிறப்பாக பாதுகாப்பு பணியை மேற்கொண்ட ஊர்க்காவல் படை அதிகாரிகள், ஊர்க்காவல் படையினருக்கு வடக்கு மண்டல தளபதி திரு R. கேதார்நாதன் அவர்கள் தலைமையில் நினைவு பரிசு வழங்கி, சான்றிதழ் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது . ஊர்காவல் படை வட்டார தளபதி டாக்டர் R.சுரேந்திரகுமார் , கடலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி …

Read More »
error: Content is protected !!
MyHoster