Breaking News
Home / வட மாவட்டங்கள் / கடலூர் (page 13)

கடலூர்

கடலூர்

கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோட்டில் சாக்கடை தேங்கி நிற்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்பாட்டம்

கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோட்டில் சாக்கடை தேங்கி நிற்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோட்டில் திருச்சி சென்னை, சேலம் கடலூர் செல்லும் முக்கிய இணைப்பு சாலை உள்ளது தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது தற்போது பருவ மழை பெய்து வருவதால் மழைநீர் சாக்கடையில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது அதில் உற்பத்தியாகும் கொசுக்களால் பொதுமக்களுக்கு …

Read More »

கடலூர் : சிறுப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்

சிறுப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் பகுதியில் கடந்த ஆண்டு மக்காச்சோளம் பயிரிட்டு படை புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக நிவாரணம் வழங்காததை கண்டித்தும் நிவாரணம் வழங்காமல் விடுபட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் சிறுபாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேப்பூர் வட்டாட்சியர் மற்றும் வேளாண் துறை …

Read More »

வேப்பூர் அருகே மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கம் குறித்து ஆய்வு

வேப்பூர் அருகே மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கம் குறித்து ஆய்வு வேப்பூர் அருகே பெரியநெசலுார் கிராமத்தில் அதிக பரப்பில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்யதுள்ளனர். இங்கு, விருத்தாசலம், மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி இந்திராகாந்தி, வேளாண் உதவி இயக்குனர்கள் பார்த்தசாரதி, கீதா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில், சாகுபடி பயிரில் படைப்புழு தாக்கம், தடுக்கும் வழிமுறைகள், சாகுபடி பரப்பளவு, செலவீனம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, வேளாண் அலுவலர்கள் …

Read More »

வேப்பூர் அருகே சாமி சிலை வைப்பதில் தகராறு- பெண் தீக்குளிக்க முயற்சி

வேப்பூர்:   கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது அரியநாச்சிகிராமம். இந்த கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கட்டிடங்கள் சேதமடைந்திருந்தது. இதையொட்டி அந்த கோவில் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் ஒரு தரப்பினர் தாங்கள்தான் புதிதாக கோவில் கட்டுவோம் என்றனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களும் வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். பின்னர் திட்டக்குடி தாசில்தார், …

Read More »

கடலூரில் ஊட்டச்சத்து மாத விழா. மனித சங்கிலி வாகன விழிப்புணர்வு ஊர்வலம்.

கடலூரில் ஊட்டச்சத்து மாத விழா. மனித சங்கிலி வாகன விழிப்புணர்வு ஊர்வலம். கடலூர். செப்டம்பர் .19.கடலூர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து வார விழா மற்றும் மனித சங்கிலி வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே அன்புச்செல்வன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு வாகனம் …

Read More »
error: Content is protected !!
MyHoster