Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை (page 5)

சென்னை

சென்னை

ஐஸ்அவுஸ் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய குற்றவாளி யை கைது செய்த தனிப்படையினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

ஐஸ்அவுஸ் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய குற்றவாளி யை கைது செய்த தனிப்படையினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னை, இராயப்பேட்டை, அகத்தி முத்தன் தெருவில் வசித்து வரும் கார்த்திக், வ/25, த/பெ.பாபு என்பவர் கடந்த 20.12.2019 அன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் மேற்படி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டு பின்னர் சில மணி நேரம் கழித்து வந்து …

Read More »

சென்னை பெருநகர போக்குவரத்து காவலில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Smart Traffic Patrol Scooter மற்றும் Traffic Women Squad

சென்னை பெருநகர போக்குவரத்து காவலில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Smart Traffic Patrol Scooter மற்றும் Traffic Women Squad ஆகியவற்றை சென்னை பெருநககர காவல் ஆணையாளர் தொடங்கி வைத்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் (18.12.2019) அன்று மாலை மெரீனா பீச், காந்தி சிலை அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு Smart Traffic Patrol Scooter மற்றும் Traffic Women …

Read More »

சென்னையில் அதிர்ச்சி : தனியார் கல்லூரி வகுப்பறையில் முன்னாள் பேராசிரியை தூக்கு போட்டு தற்கொலை

சென்னை திருவள்ளூர் மாவட்டம் காரப்பாக்கம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஹரிசாந்தி (வயது 32). சுமார் 5 வருடங்களுக்கு முன்பு அரும்பாக்கத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் தெலுங்கு  பாடப்பிரிவில் உதவி விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார். கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வெழுதி அரசு பள்ளி ஆசிரியையாகி பெரம்பூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில், அவ்வபோது தன்னுடன் பணியாற்றிய நண்பர்களை பார்ப்பதற்காக தனியார் …

Read More »

சென்னை – இராஜரத்தினம் விளையாட்டரங்கில் குழந்தைகள் நல காப்பகத்திற்கான (Creche) புதிய கட்டிடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் திறந்து வைத்தார்.

இராஜரத்தினம் விளையாட்டரங்கில் குழந்தைகள் நல காப்பகத்திற்கான (Creche) புதிய கட்டிடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் பணிக்கு செல்லும்போது, அவர்களது குழந்தைகளை பராமரிப்பதற்காக, 27.3.2003 அன்று புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் குழந்தைகள் நல காப்பகத்தை (Creche) திறந்து வைத்தார்கள். மேற்படி கட்டிடமானது …

Read More »

சென்னை – பண்ணை பசுமை நடமாடும் கடை மூலம் தலைமைச் செயலகத்தில் வெங்காயம் விற்பனை

சென்னை, தமிழகம் முழுவதும் வெங்காய தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் வெங்காயத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. எனவே, மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைப்பதற்காக பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயத்தை தமிழக அரசு விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், தலைமைச் செயலக ஊழியர்கள், அங்குள்ள காவலர்கள் உள்ளிட்டவர்களுக்காக பண்ணை பசுமை நடமாடும் ஊர்தி (வேன்) மூலம் நேற்று வெங்காயம் ஒரு கிலோ …

Read More »

குளச்சல் கடல் பகுதியில் நேற்றிரவு முதல் நிற்கும் அடையாளம் தெரியாத கப்பல்

சென்னை, குமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று நேற்றிரவு முதல் நின்று கொண்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அதனை பார்த்து, எந்த நாட்டு கப்பல் என்பது தெரியாததால் குளச்சல் கடலோர காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த கடலோர காவல் நிலைய போலீசார், சர்வதேச நீர்வழித்தடத்தின் அருகே இருப்பதால் குளச்சல் கடல்பகுதிக்கு இயந்திரக் கோளாறு காரணமாக …

Read More »

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் காவலன் SOS மொபைல் செயலியை பயன்படுத்துவது பற்றி மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காவலன் SOS மொபைல் செயலியை பயன்படுத்துவது பற்றி மாணவிகளுக்கு விளக்கி கூறினார். 06.12.2019 நேற்று மாலை பெண்கள் பாதுகாப்பிற்காக கிண்டி, செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற காவலன் SOS செயலி அறிமுக விளக்க நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு காவலன் …

Read More »

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அடையார் காவல் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 738 சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அடையார் காவல் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 738 சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார். மேலும் அடையாறு மற்றும் வேளச்சேரி காவல் நிலையத்தில் கட்டப்பட்ட காவலர் ஓய்வு அறை மற்றும் வரவேற்பறையை திறந்து வைத்து பார்வையிட்டார். 06.12.2019 நேற்று மாலை வேளச்சேரி காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அடையாறு காவல் மாவட்டத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 738 சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை …

Read More »

சென்னை புதுப்பேட்டையிலுள்ள குதிரைப்படை புதுப்பிக்கப்பட்ட நிர்வாக கட்டிடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் திறந்து வைத்தார்.

சென்னை புதுப்பேட்டையிலுள்ள குதிரைப்படை புதுப்பிக்கப்பட்ட நிர்வாக கட்டிடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் திறந்து வைத்தார். கி.பி. 1800 ஆம் ஆண்டு சென்னை, புதுப்பேட்டையில் ஒரு கட்டிடம் குதிரைப்படைக்காக கட்டப்பட்டது. இக்கட்டிடத்தின் மேல் தளத்தில், குதிரைப்படையின் தலைமை அதிகாரிகள் இருப்பிடமாகவும், கீழ் பகுதி நிர்வாக அலுவலகம் மற்றும் குதிரைகளில் தீவன கிடங்குடன் அமைக்கப்பட்டது. இக்கட்டிடத்தை ஒட்டி உயரதிகாரிகளின் 12 குதிரைகள் வைக்கப்பட்டிருந்தன, இக்கட்டிடத்தின் கடைசி பகுதியில் கவர்னர்க்கான கோச் …

Read More »

உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக மேற்கொள்ளும் – திமுக தலைவர் ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக மேற்கொள்ளும் – திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்படும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுவது வேடிக்கையாக உள்ளது – ஸ்டாலின் Share on: WhatsApp

Read More »
error: Content is protected !!
MyHoster