Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை (page 4)

சென்னை

சென்னை

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து- 3 பேர் பலி.

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து- 3 பேர் பலி. பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் ஈ.வி.பி பிலிம் சிட்டியில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திற்கான லைட் செட் அமைக்கும் பணியின் பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலி, 11 க்கும் மேற்பட்டோர் பேர் காயம். Share on: WhatsApp

Read More »

பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமியை மீட்ட தனிப்படை போலீசாரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமியை மீட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படை போலீசாரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியில் வசித்து வந்த 15 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார், வ/23, த/பெ.பொன்னுசாமி என்பவர் பலமுறை பாலியல் வன் கொடுமை செய்து …

Read More »

பூனையை எதிர்க்கும் ஜிகே வாசன்.! ஏன்..? என்ன காரணம்.?

சென்னை:  சீனாவிலிருந்து வந்த பூனையை திருப்பி அனுப்ப வேண்டும் என்று தமிழ் மாநிலக் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் சீனாவையும் மட்டுமல்லாது மற்ற நாடுகளையும் ஒரு வழி பண்ணி வருகிறது. கிட்டத்தட்ட பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை நோக்கி செல்கிறது. மற்ற நாடுகளுக்கும் வெகு வேகமாக பரவி வருகிறது. சீனர்களும், சீனாவும் உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இருந்து மற்ற நாடுகளுக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு …

Read More »

சென்னை – காவல் அதிகாரி மற்றும் ஆளினர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த காவல் அதிகாரி மற்றும் ஆளினர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று (14.02.2020) குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். கலைந்து …

Read More »

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 608 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 608 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை வழங்கினார். தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் (Tamilnadu Chief Minister’s Constabulary Medal), அந்தந்த நகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு …

Read More »

சென்னை – 2-ம் கட்டமாக மெட்ரோ ரெயில் பணிகள்: மாதவரம்-தரமணி இடையே 21 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதை

சென்னை, சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்துக்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு சேவை நடந்து வருகிறது. பயணிகள், பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை வரையிலான பணிகள் நிறைவு பெற்றதையொட்டி கடந்த …

Read More »

நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட சென்னை காவல்துறை தடை

சென்னை, ஆங்கில ஆண்டான 2019 முடிவடைந்து, புதிய ஆண்டான 2020 வருகிற ஜனவரி 1ந்தேதி வரவுள்ளது. இதனை இனிதே வரவேற்க மக்களும் தயாராகி வருகின்றனர். இதற்காக தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். பல இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இதேபோன்று மெரினா கடற்கரையில் அன்றிரவு ஏராளமான பொதுமக்கள் குவிய தொடங்கி விடுவார்கள். மெரினா கடற்கரையில் கூடுபவர்கள் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக கேக் வெட்டி, …

Read More »

வடக்கு கடற்கரை பகுதியில் டீக்கடையில் கேட்பாரற்று கிடந்த ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் அடங்கிய பையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த இரண்டு நபர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

வடக்கு கடற்கரை பகுதியில் டீக்கடையில் கேட்பாரற்று கிடந்த ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் அடங்கிய பையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த இரண்டு நபர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை, ஏழுகிணறு, வி.வி.எம் முதலி தெருவை சேர்ந்த கோட்டமுத்து, வ/41, த/பெ.பாலசுப்பிரமணி என்பவர் கடந்த 25.12.2019 அன்று இரவு 7.00 மணியளவில் 2வது கடற்கரை சாலையில் உள்ள டீக்கடையில் டீ குடித்து …

Read More »

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கண்ணகி நகர் சிறார் மன்றத்தில் கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறுவர், சிறுமிகளுக்கு இனியப்பம் (Cake) வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கண்ணகி நகர் சிறார் மன்றத்தில் கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறுவர், சிறுமிகளுக்கு இனியப்பம் (Cake) வழங்கினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள், இன்று (25.12.2019) கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி கண்ணகி நகர் சிறார் மன்றத்தில் (Boys Club) சிறார் மன்ற சிறுவர், சிறுமியர்களுடன் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் (தலைமையிடம்) திருமதி.சீமா அகர்வால், இ.கா.ப., அவர்கள் …

Read More »

வங்கியில் கடன் வாங்கி ரூ.32 கோடி மோசடி வங்கி அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு

சென்னை, சென்னையில் வங்கியில் கடன் வாங்கி ரூ.32 கோடி மோசடி நடந்துள்ளது. இந்த மோசடிக்கு துணை போனதாக வங்கி அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. ரூ.32 கோடி கடன் சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியில் பெரிய அளவிலான தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சென்னையை சேர்ந்த 4 நிறுவனங்கள் சார்பில் தேனி மாவட்டத்தில் காற்றாலை நிறுவுவதற்காக …

Read More »
error: Content is protected !!
MyHoster