Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை (page 3)

சென்னை

சென்னை

சென்னை – ஊர்காவல்படை காவலரின் மகத்தான மனிதநேயம்.

ஊர்காவல்படை காவலரின் மகத்தான மனிதநேயம் சென்னை மயிலாப்பூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் ரஞ்சித் குமார். இவர் கடந்த 9 ஆண்டுகளாக ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். சென்னை திருவான்மியூர் எல்பி ரோட்டில் தனக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் காலியாக இருந்த 2 அறைகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் வாடகைக்கு வந்தனர். கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட …

Read More »

தமிழ்நாடு காவல் நண்பர்கள் குழு சார்பாக காவல்துறை இயக்குநர் மற்றும் காவல் ஆணையாளர் அவர்கள் …………

தமிழ்நாடு காவல் நண்பர்கள் குழு சார்பாக காவல்துறை இயக்குநர் மற்றும் காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் ஆளிநர்களுக்கு சத்து பானம் மற்றும் பொருட்கள் வழங்கினர். டாக்டர் பிரதீப் வி.பிலிப், இ.கா.ப., தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இணைந்து தமிழ்நாடு காவல் நண்பர்கள் குழு மற்றும் துரை பவுன்டேசன் சார்பாக, …

Read More »

சென்னை மெரினா கடற்கரை சாலையில் லாரி மோதியதில் பெண் காவலர் உயிரிழப்பு ..

சென்னை மெரினா கடற்கரை சாலையில் லாரி மோதியதில் பெண் காவலர் உயிரிழப்பு .. சென்னை மெரினா கடற்கரை சாலையில் டேங்கர் லாரி மோதியதில் ஆயுதப்படை பெண் காவலர் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றபோது லாரி மோதியதில் பெண் காவலர் பவித்ரா சம்பவ இடத்திலேயே இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. Share on: WhatsApp

Read More »

சென்னையில் கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, மண்டலம் 5-ல் மதுர வாசல் தெரு, டேவிட்சன் தெரு, மண்டலம் 9-ல் வரதராஜன்பேட்டை (சூளைமேடு), மண்டலம் 10-ல் வேணுகோபால் தெரு (சைதாப்பேட்டை). மண்டலம் 13-ல் எல்லையம்மன் கோயில் தெரு (கோட்டூர்புரம்). மண்டலம் 14-ல் நேரு தெரு (பெருங்குடி), மண்டலம் 15-ல் எம்.ஜி.ஆர் நகர், பனையூர் ஆகிய பகுதிகளில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. …

Read More »

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு கொரோனா கண்காணிப்பு மத்திய குழு வருகை:-

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு கொரோனா கண்காணிப்பு மத்திய குழு வருகை:- கொரோனா நோய்தொற்று தடுப்பு பணிகளை கண்காணிக்கும் திரு. முத்தமிழ் IAS அவர்களின் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழு இன்று 01.05.2020, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு வருகைபுரிந்து, ஆணையரகத்தின் வெளிப்புறம் கிருமி நாசினி தெளிக்கும் “வருண் கிருமி நாசினி தெளிப்பான்” வாகனம், மற்றும் ஆணையரகத்தின் பல்வேறு அலுவலக அறைகளை பார்வையிட்டனர். சென்னை பெருநகர காவலின் ஆயுதப்படை பிரிவு …

Read More »

சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (30.3.2020) கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. Share on: WhatsApp

Read More »

வெறிச்சோடிய சென்னை: முக்கிய மேம்பாலங்கள் மூடல்!

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க நோய் தொற்று உள்ளவர்களும், வெளிநாடு பயணத்தில் இருந்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் …

Read More »

சென்னை மாநகர போக்குவரத்து காவல் CCTV கண்காணிப்பு கேமராக்கள் CCTV கண்காணிப்பு கட்டிடம் திறப்பு விழா மற்றும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை மாநகர போக்குவரத்து காவல் CCTV கண்காணிப்பு கேமராக்கள் CCTV கண்காணிப்பு கட்டிடம் திறப்பு விழா மற்றும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் 21,358 CCTV கண்காணிப்பு கேமராக்கள் போக்குவரத்து காவல்துறை சார்பாக பொருத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. TASMAC நிறுவனம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலமாக 66 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் போக்குவரத்து காவல் தெற்கு மாவட்ட எல்லைக்குட்பட்ட இடங்களான GST ரோட்டில் 19 இடங்களிலும், …

Read More »

சென்னை – கொருக்குப்பேட்டை இரயில் நிலையத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

சென்னை இன்று 20/03/20 ம் தேதி காலை 09.00 மணிக்கு முதல் கொருக்குப்பேட்டை இரயில் நிலையம் வந்து செல்லும் பயணிகளுக்கு சென்னை பெருநகர மாநகராட்சி கொருக்குப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மற்றும் GRP கொருக்குப்பேட்டை காவலர்கள் ஆகியோர் இணைந்து பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக Awareness மற்றும் பரிசோதனை நடத்தப்பட்டது. Share on: WhatsApp

Read More »

சென்னை – ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.

ஓட்டேரியில் கொலை செய்துவிட்டு தப்பிய 6 குற்றவாளிகளை சில மணி நேரங்களில் கைது செய்த, ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் 25.02.2020 இன்று நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, பெரம்பூர், மங்களபுரம் 1வது தெருவை சேர்ந்த தன்ராஜ் வ/32, த/பெ.நாகராஜ் என்பவர் தனது மனைவி சபரியுடன் கடந்த 21.02.2020 அன்று இரவு 21.45 மணியளவில் தனது வீட்டின் முன்பு …

Read More »
error: Content is protected !!
MyHoster