Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை (page 2)

சென்னை

சென்னை

தமிழக முதலமைச்சர் செய்திகள் 25/06/2020

இன்று (25.6.2020) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகள் மற்றும் அத்திக்கடவு – அவினாசி நீரேற்றும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். **************** இன்று (25.6.2020) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், 10 லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர், வைட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகள், ஆர்சானிக் ஆல்பம் ஆகியவை அடங்கிய …

Read More »

சென்னை திருவொற்றியூர் ராஜா கடை சாத்தாங்காடு நெடுஞ்சாலையில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்க படவில்லை.

சென்னை திருவொற்றியூர் ராஜா கடை சாத்தாங்காடு நெடுஞ்சாலையில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்க படவில்லை. பிளாட்பார கடைகள் பழக்கடை பூக்கடை காய்கறிகடை தள்ளுவண்டி கடைகள் என இந்த தெருவில் அதிகமாக உள்ளது சமூக இடைவெளி யாரும் கடைபிடிப்பது இல்லை போலீசார் ரோந்து வரும் போது எத்தனை முறை எச்சரித்தாலும் அந்த கடைகள் அகற்றப் படுவதில்லை போலீசாரும் மாநகராட்சி அதிகாரிகளும் சேர்ந்து அத்தனை பிளாட்பார கடைகளையும் தள்ளுவண்டி மற்றும் குட்டிக்யானை வண்டிகளையும் மொத்த …

Read More »

கொரோனாவில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பிய காவலர்கள் – குணமடைந்த காவலர்களுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை திருவொற்றியூரில் கொரோனாவில் இருந்து மீண்டு, மீண்டும் பணிக்கு திரும்பியுள்ள காவலர்களுக்கு மலர்தூவியும், கைதட்டியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை திருவொற்றியூரில் கொரோனாவில் இருந்து மீண்டு, மீண்டும் பணிக்கு திரும்பியுள்ள காவலர்களுக்கு மலர்தூவியும், கைதட்டியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த மாதம் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் 8 காவலர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டிருந்த நிலையில், தற்போது 8 பேரும் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளதை வரவேற்கும் விதமாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் கேக் …

Read More »

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் பத்திரிகை குறிப்பு : –

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் பத்திரிகை குறிப்பு : – • கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் 4 கட்ட ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. சென்னை பெருநகர பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் இதுவரை நல்ல ஒத்துழைப்பு அளித்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி. • நோய்பரவலை கருத்தில்கொண்டு இந்த 5-ம் கட்ட ஊரடங்கில், (19.06.2020) முதல் ஜூன் …

Read More »

சென்னை மாவட்ட செய்திகள் 19/06/2020

எண்ணுார் ரவுடி கொலை வழக்கு; 24 மணி நேரத்தில் எட்டு பேர் கைது எண்ணுார் : பிரபல ரவுடியை தீர்த்துக் கட்டிய எட்டு பேரை, போலீசார், 24 மணி நேரத்தில் சுற்றி வளைத்து, கைது செய்தனர். சென்னை, எர்ணாவூரைச் சேர்ந்தவர் சின்ன முத்து, 45. ரவுடியாக வலம் வந்த இவர் மீது, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.பயங்கர ஆயுதம்கடந்த, 16ம் தேதி இரவு, எர்ணாவூர், காந்தி நகர் பேருந்து நிறுத்தம் …

Read More »

சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை அடுத்த திரு.வி.க நகர் பகுதியில் ஏழை குடும்பத்தில் பிறந்த சிறுவன் ஒருவர் தண்ணிர் விநியோகிக்கும் தொழில் செய்து வந்தார்.தன் முதல் மாத வருமானத்தில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக பருப்பு, அரிசி, காய்கறிகள் முதலிய பொருட்களை நிவாரணமாக தன்னை போன்ற ஏழை எளிய மக்களுக்கு, வயதானவர்களுக்கும்,மாற்றுத்திறனாளிகளுக்கும் நிவாரணம் வழங்கினார். தனது முதல் மாத சம்பளத்தில் இப்படிபட்ட உதவிகளை வழங்கிய அச்சிறுவனை மக்கள் பாராட்டியும் நன்றியும் வாழ்த்தும் …

Read More »

சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் வாகனங்களை இயக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ➤ மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவைகளின் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ➤ மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனம், ஆட்டோ, டாக்ஸியை பயன்படுத்த அனுமதி எனவும், ➤ இது தவிர, பிற காரணங்களுக்காக வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ➤ அத்தியாவசிய பொருட்களை …

Read More »

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு. அ.கா. விசுவநாதன் இ.கா.ப., அவர்கள் ….

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு. அ.கா. விசுவநாதன் இ.கா.ப., அவர்கள் 12.06.2020 காலை 11:20 மணிக்கு வடக்கு கடற்கரை ராஜாஜி சாலை மற்றும் NSC போஸ் ரோடு சந்திப்பில், பொதுமக்கள், சாலையோரம் வசிக்கும் 300 நபர்களுக்கு காவல் துறையின் சார்பாக, முகக்கவசங்களை வழங்கினார். மேலும் C-5 கொத்தவால் சாவடியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட P.V ஐயர் தெரு, ஆச்சாரப்பன் தெரு மற்றும் வரதா முத்தியப்பன் தெரு ஆகிய பகுதிகளை …

Read More »

சென்னை – கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, கூடுதல் ஆணையாளர் மற்றும் 49 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை…..

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, கூடுதல் ஆணையாளர் மற்றும் 49 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். சென்னை பெருநகர காவல், வடக்கு மண்டல கூடுதல் ஆணையாளர் அவர்கள் மற்றும் 49 காவல் துறையினர் ( 2 உதவி ஆணையாளர்கள், 4 ஆய்வாளர்கள், 12 உதவி ஆய்வாளர்கள், 31 காவல் ஆளிநர்கள்) கொரோனா தொற்றால் …

Read More »

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, 1 உதவி ஆய்வாளர் உட்பட 62 ஆயுதப்படை ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, 1 உதவி ஆய்வாளர் உட்பட 62 ஆயுதப்படை ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1 உதவி ஆய்வாளர், 49 காவலர்கள் மற்றும் 12 பெண் காவலர்கள் என மொத்தம் 62 காவல் ஆளிநர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை …

Read More »
error: Content is protected !!
MyHoster