Breaking News
Home / வட மாவட்டங்கள் / சென்னை (page 10)

சென்னை

சென்னை

திருமுல்லைவாயலில் பரபரப்பு வீட்டுக்கே சென்று மாணவியை பலாத்காரம் உடற்கல்வி ஆசிரியரை நைய புடைத்த மக்கள்

ஆவடி: வீட்டுக்கு சென்று மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த உடற்கல்வி ஆசிரியரை சரமாரி தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் திருமுல்லைவாயலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், பெரியார் நகர், நேரு தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (26). இவர், திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக உள்ளார். இவருக்கு  இன்னும் திருமணம் ஆகவில்லை.இந்த பள்ளியில் பிளஸ் 2 படித்துவரும் முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்த 17 வயது மாணவியிடம் உடல்கல்வி …

Read More »

விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் மொத்தம் 115 வழக்குகள் பதிவு

சென்னை, தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் தமிழக அரசு அனுமதியளித்திருந்தது. ஆனால் அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதுதொடர்பாக சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 26 வழக்குகளும், புளியந்தோப்பு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 30 வழக்குகளும் போலீசாரால் பதிவு …

Read More »

முதலமைச்சர் பழனிசாமியின் மாமனார் காலமானார்

சென்னை, சேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையத்தில் முதலமைச்சர் மாமனார் காளியண்ணன் (வயது 80) மாரடைப்பால் காலமானார். காளியண்ணனின் இறுதிச்சடங்குகள் தேவூர் அம்மாபாளையத்தில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர்  பழனிசாமியின் மனைவியான ராதாவின் தந்தையான இவர், எடப்பாடிக்கு அருகில் உள்ள தேவூர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர். வயது மூப்பின் காரணமாக சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் குமாரபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட …

Read More »

சென்னை – போக்குவரத்து காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை வானகரம் சந்திப்பில் உள்ள சர்வீஸ் சாலையை சீரமைத்த போக்குவரத்து காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். மழையால் சேதமடைந்த பூந்தமல்லி நெடுஞ்சாலை, (பெங்களூர் விரைவுச்சாலை) வானகரம் சர்வீஸ் சாலையில் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் ஓட்டுவதற்கு சிரமத்தை அடைந்ததை அறிந்த மதுரவாயல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் காலை நேரங்களிலே வந்து மேற்படி சர்வீஸ் …

Read More »

சென்னை – காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சங்கர் நகர் பகுதியில் உள்ள ICICI வங்கி ATM இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்த நபரை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். கடந்த 22.10.2019 அன்று காலை சுமார் 02.10 மணியளவில் S-6 சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொழிச்சலூர் மெயின் ரோடு, அருகில் உள்ள ICICI வங்கி ATM இயந்திரத்தை ஒருவர் கையால் உடைப்பதாக …

Read More »

தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை, தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.  இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு அல்லது மேற்கு பகுதியை நோக்கி நகர கூடும்.  இதனை தொடர்ந்து தென்தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மித அளவிலான மழை பெய்ய கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதனுடன், காஞ்சீபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் …

Read More »

சென்னை – அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3½ கோடி மோசடி 4 பேர் கைது

சென்னை, சென்னை அண்ணா பல் கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரி வேலை, மின்வாரியத்தில் உதவி பொறியாளர் பணி, ஆசிரியர் பணி உள்பட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி விஸ்வேஸ்வர்(வயது 29) என்பவர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து …

Read More »

திருமுல்லைவாயலில், ஓய்வுபெற்ற தாசில்தார் தீயில் கருகி சாவு

ஆவடி, திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சங்கரராமன் (வயது 75). புதுக்கோட்டையில் தாசில்தாராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி சீதாலட்சுமி இறந்துவிட்டதால், திருமுல்லைவாயல் வந்து தனது மகன் ராமச்சந்திரன் (42) உடன் வசித்து வந்தார். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ராமச்சந்திரனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது சங்கரராமன் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். அவரை கவனிக்க வேறு யாரும் வீட்டில் இல்லாததால் தந்தையை ராமச்சந்திரனே …

Read More »

ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், பயணிகள் பாதுகாப்பான முறையில் பயணத்தை மேற்கொள்வதற்காக ரயில்வே போலீசாரும், பாதுகாப்பு படையினரும் இணைந்து தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் சந்தேகப்படும் படியான நபர் அல்லது பொருள்கள் ஏதும் இருந்தால் உடனடியாக 1512 என்ற ரயில்வே போலீசார் உதவி எண்ணையும், …

Read More »

குன்றத்தூரில் மொபட்- லாரி மோதல்; பள்ளி மாணவி பலி

பூந்தமல்லி, காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு சுல்தான் நகரை சேர்ந்தவர் பசில் அகமது (வயது 48), இவரது மகள் அனீசா (15), குன்றத்தூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை அனீசா தனது தந்தையுடன் மொபட்டில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். குன்றத்தூர் பகுதியில் செல்லும்போது பின்னால் வந்த லாரி, மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அனீசாவை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு …

Read More »
error: Content is protected !!
MyHoster