Breaking News

சென்னை

சென்னை

டிராபிக் ராமசாமி மறைவு அன்னை தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில் இரங்கல் செய்தி..

டிராபிக் ராமசாமி மறைவு அன்னை தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில் இரங்கல் செய்தி.. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி.அவர் உடல்நலக்குறைவால் காலமானார்.அவரது மறைவிற்கு அன்னை தமிழ் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில் இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம். எங்கெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாகச் சாலைகள் ஆக்கிரமிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் சற்றும் சமரசமின்றி அவற்றை அகற்றுவதற்காக சட்டத்தையே ஆயுதமாகப் பயன்படுத்திய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி.அவர் உடல்நலக்குறைவால் காலமானார்.அவரது …

Read More »

மாதவரத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய நபரை கைது செய்து 24 இருசக்கர வாகனங்கள் மீட்ட காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

மாதவரத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய நபரை கைது செய்து 24 இருசக்கர வாகனங்கள் மீட்ட காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார் (29.12.2020). மாதவரம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய சிசிடிவி கேமராக்கள் பதிவுகளில் கிடைத்த குற்றவாளிகளின் அடையளாங்களை கொண்டு, M-1 மாதவரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஜெயசங்கர், தலைமைக் காவலர்கள் சிவக்குமார் (த.கா.32578), சுரேஷ் …

Read More »

ஊடக உரிமைக்குரல் பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா சென்னை- பெரம்பூரில் நடைபெற்றது

ஊடக உரிமைக்குரல் பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா சென்னை- பெரம்பூரில் நடைபெற்றது ஊடக உரிமைக்குரல் பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய கூட்டமைப்பு சார்பில் திருநங்கை ஸ்வேதா, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் தா.ரவி , தமிழ்நாடு பெண் உரிமை பாதுகாப்பு சங்கம் நிறுவனத் தலைவர் திருமதி சித்ரா அரவிந்தன், சமூக …

Read More »

MGM Health Care, மருத்துவமனையின் மருத்துவர்களுடன் இன்று (27.7.2020) காணொளிக் காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கலந்துரையாடினார்

இருதயம் செயலிழப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு தென்கிழக்கு ஆசியா (ம) மத்திய கிழக்கு நாடுகளில் முதன் முறையாக பீடியாட்ரிக் இருதய அறுவை சிகிச்சையை (Biventricular Berlin Heart Implantation) வெற்றிகரமாக மேற்கொண்ட MGM Health Care, மருத்துவமனையின் மருத்துவர்களுடன் இன்று (27.7.2020) காணொளிக் காட்சி வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கலந்துரையாடினார். மேலும் Biventricular Berlin Heart Implantation அறுவை சிகிச்சையை …

Read More »

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (குரூப் – 1) மூலமாக காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கினார்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (குரூப் – 1) மூலமாக காவல் துணை கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 90 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் மாவட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 3 நபர்களுக்கும் இன்று பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கினார். Share on: WhatsApp

Read More »

5 வயது சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள்

5 வயது சிறுமியின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சென்னை பெருநகர நந்தம்பாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. செந்தில்குமார் என்பவர் தனது நண்பரின் 5 வயது சிறுமிக்கு இதயத்தில் பாதிப்புள்ளதை அறிந்து¸ முதலில் ரூ. 30 ஆயிரம் கொடுத்து மருத்துவமனையில் சேர்க்க உதவியுள்ளார். சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால்¸ மருத்துவர்கள் உடனடியாக திறந்த இதய அறுவை சிகிச்சை (Open Heart Surgery) …

Read More »

மூன்றாண்டுகள் முழுமையான ஆணையர் ஏகேவி..

மூன்றாண்டுகள் முழுமையான ஆணையர் ஏகேவி… காவல் ஆணையர்கள் பலரை சென்னை கண்டுள்ளது. அதில் சிலர் மட்டுமே மக்கள் மனதில் நின்றுள்ளனர். சிலர் மனதை வென்றுள்ளனர். அந்த வரிசையில் முன்னிலை ஏகேவி சாருக்கு உண்டு… யார் யாரோ கமிஷனராக வருவார்கள் என்று கணக்கு ஆரூடம் பலர் சொன்னபோது திடீரென்று சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார் ஏகேவி.. அதற்கு முன் இருந்தவர்கள் 8 வது மாடி அலுவலகத்திலிருந்து மக்களை பார்த்தார்கள். மக்களை மக்களோடு …

Read More »

காவல்துறையில் உள்ள அனைவரும் தவறானவர்கள் அல்ல என்பதற்கு எடுத்துக்காட்டான காவலர்கள்! மனிதம் சாகவில்லை

தாயாக மாறிய போலிஸ் இன்பெக்டர் தாராளமாக உதவிய போலிஸ் காவலர்கள்.! சென்னை ஓட்டேரி எஸ்.வி.எம் நகரில் உள்ள பிளாட்பாரத்தில் வசித்த ராஜேஸ்வரி (59), விஜயலட்சுமி(58), பிரபாவதி (57) இவர்கள் மூன்று பேரும் வேலூரைச் சேர்ந்தவர்கள்.! சென்னை ஓட்டேரிக்கு வந்த இவர்கள் குப்பைகளைப் பொறுக்கி வாழ்ந்து வந்தனர். இந்தச் சமயத்தில்தான் ஊரடங்கால் மூன்று சகோதரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. அதனால் பசி, பட்டினியால் மூன்று பேரும் பாதிக்கப்பட்டனர்.! உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பிரபாவதியின் உயிர் …

Read More »

ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு சஸ்பெண்ட், பணியிடமாற்றம், காத்திருப்பு பட்டியல் என்பது வெறும் கண்துடைப்பே! – உதயநிதி

ஜெயராஜ், பென்னிக்ஸை கொன்றவர்கள் நேரடி குற்றவாளிகள் என்றால், அவர்களின் உடல் காயங்களை பார்த்து மருத்துவமனைக்கு பரிந்துரைக்காத மருத்துவர், அந்த காயங்களை பதிவு செய்யாத மாஜிஸ்திரேட், போலீசின் குற்ற நடவடிக்கைக்கு ஆதரவு தந்த சிறைத்துறை அதிகாரி ஆகியோரும் இக்குற்றத்துக்குத் துணைபோனவர்களே.இவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதற்குமுன்பாக கொலைவழக்கு பதிவுசெய்து கொலையாளிகளை கைதுசெய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பு. மற்றபடி சஸ்பெண்ட், பணியிடமாற்றம், காத்திருப்பு பட்டியல் என்பது வெறும் …

Read More »

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு பன்னுயிர் சத்து மாத்திரைகள் (MULTI-VITAMIN TABLETS ) மற்றும் கபசுர குடிநீர் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு பன்னுயிர் சத்து மாத்திரைகள் (MULTI-VITAMIN TABLETS ) மற்றும் கபசுர குடிநீர் அடங்கிய தொகுப்பை வழங்கினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 25.06.2020 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு பன்னுயிர் சத்து மாத்திரைகள் (MULTI-VITAMIN TABLETS) …

Read More »
error: Content is protected !!
MyHoster